Roman script
Singers : Suchitra and Benny Dayal Music by : Vidyasagar Chorus …………………………. Male Part Dj dj disk podu Saturday night parrty moodu Aajaa arae aajaa Female Part Ok ok one way road-u Aasai theera aattam podu Aajaa arae..ohoo.. aajaa Male Part Red light pol nirka vaikkum Bachelor life veenae Female Part Goodnight pol ok sollum Marriage vaazhkkai thaanae Male Part Naduvil oru yellow light thaan Novelty….. Male Part Dj dj disk podu Saturday night parrty moodu Aajaa arae aajaa Female Part {Engo neeyum nindraal enna..hoo..hoo Ichi muththam thanthaal -heii…ee…} (2) Chorus Come on come on hey baby baby You gonna not so crazy Shake your boody lack your daisy Let it never move it to me Make you so sexy Female Part Newyork thaan nilavukku Paris thaan kulirikku Paris than winnuku Male : Oooo nee enakku.. Male Part Dj dj disk podu Saturday night parrty moodu Aajaa arae aajaa Male Part Ikkum thaara yalla yalla Aasho yalla yalla Ikkum thaara aeva yalla Haeii yalla gorra Male Part {Daavinsikodu nee thaan pennae Thedi thedi kannden naanae} (2) Female Part Hey DJ Dj set the night on fire Break it down shake it higher Hold my body feel the fever Golden nilavu mel Make this higher Male Part Goldan spoon viralae vaa Cocktail poo ithazhae vaa Jelly fish udalae vaa Arugae vaa Male Part Dj dj disk podu Saturday night parrty moodu Aajaa arae aajaa Female Part Ok ok one way road-u Aasai theera aattam podu Aajaa arae..ohoo.. aajaa Male Part Red light pol nirka vaikkum Bachelor life veenae Female Part Goodnight pol ok sollum Marriage vaazhkkai thaanae Male Part Naduvil oru yellow light thaan Novelty…
தமிழ்
பாடகி : சுஜித்ரா பாடகர் : பென்னி டயல் இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : ........................... ஆண் : டிஜே டிஜே டிஸ்க் போடு சடர்டே நைட் பார்ட்டி மூடு ஆஜா அரே ஆஜா பெண் : ஓகே ஓகே ஒன் வே ரோடு ஆசை தீர ஆட்டம் போடு ஆஜா அரே ஓஹோ ஆஜா ஆண் : ரெட் லைட் போல் நிற்க வைக்கும் பேச்சுலர் லைப் வீணே பெண் : குட் நைட் போல் ஓகே சொல்லும் மேரேஜ் வாழ்க்கை தானே ஆண் : நடுவில் ஒரு எல்லோ லைட் தான் நாவெல்டி ஆண் : டிஜே டிஜே டிஸ்க் போடு சடர்டே நைட் பார்ட்டி மூடு ஆஜா அரே ஆஜா பெண் : { எங்கோ நீயும் நின்றால் என்ன ஹோ ஹோ இச்சி முத்தம் தந்தால் ஹேய் } (2) குழு : ........................ பெண் : நியூ யார்க் தான் நிலவுக்கு பாரிஸ் தான் குளிருக்கு பாரிஸ் தான் ஒயினுக்கு ஆண் : ஓ நீ எனக்கு ஆண் : டிஜே டிஜே டிஸ்க் போடு சடர்டே நைட் பார்ட்டி மூடு ஆஜா அரே ஆஜா ஆண் : .................... ஆண் : { டாவின்சி கோடு நீ தான் பெண்ணே தேடி தேடி கண்டேன் நானே } (2) பெண் : .................... ஆண் : கோல்டன் ஸ்பூன் விரலே வா காக்டெயில் பூ இதழே வா ஜெல்லி பிஷ் உடலே வா அருகே வா ஆண் : டிஜே டிஜே டிஸ்க் போடு சடர்டே நைட் பார்ட்டி மூடு ஆஜா அரே ஆஜா பெண் : ஓகே ஓகே ஒன் வே ரோடு ஆசை தீர ஆட்டம் போடு ஆஜா அரே ஓஹோ ஆஜா ஆண் : ரெட் லைட் போல் நிற்க வைக்கும் பேச்சுலர் லைப் வீணே பெண் : குட் நைட் போல் ஓகே சொல்லும் மேரேஜ் வாழ்க்கை தானே ஆண் : நடுவில் ஒரு எல்லோ லைட் தான் நாவெல்டி
Song details
Singers: Suchitra and Benny Dayal
Music by: Vidyasagar
Release information: From Raman Thediya Seethai (2008) · Lyricist: Lyricist Not Known
- Singer: Suchitra and Benny Dayal
- Film / album: Raman Thediya Seethai
- Composer: Vidyasagar