Roman script
Dino Song Lyrics is a track from Paranthu Po Tamil Film– 2025, Starring Shiva, Grace Antony, Master Mitul Ryan, Anjali, Aju Varghese, Vijay Yesudas, Dia, Jesse Kukku, Balaji Sakthivel and Sreeja Ravi. This song was sung by Arunraja Kamaraj and the music was composed by Santhosh Dhayanithi. Lyrics works are penned by Madhan Karky. Singer : Arunraja Kamaraj Music Director : Santhosh Dhayanithi Lyricist : Madhan Karky Dialogue : ……………… Male Part Idho varaan picasso peran Vaathu koottam neendhum Chorus : Aatha thaandi varaan Male and Chorus : Pathu yaana size-il..size-il Oru vaatha varaiya poraan…poraan Male Part Pera veikka poraan Adhukku pera veikka poraan Poraan Male Part Tyrannosaurus-ah Stegosaurus-ah Brachiosaurus-ah Ankylosaurus-ah Triceratops-ah Velociraptor-ah Spinosaurus-ah Allosaurus-ah Diplodocus- ah Dialogue : …………………. Male and Chorus : Kutchi ellamae paint brush-ah Mannu ivanoda canva-ah Vaanam ivanoda gallery-ah Enna varanjirukkaannu pakkuriya? Dialogue : …………………. Male Part Simple ah sonna dinosaur Namma tamilila sonna thunusaara Thunusaara Thunusaara Thunusaara Dialogue : …………………. Male Part Thunusaara Thunusaara Thunusaara…
தமிழ்
பாடகர் : அருண்ராஜா காமராஜ் இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பாடலாசிரியர் : மதன் கார்க்கி வசனம் : …………………… ஆண் : இதோ வரான் பிக்காசோ பேரன் வாத்து கூட்டம் நீந்தும் குழு : ஆத்தை தாண்டி வாரான் ஆண் மற்றும் குழு : பத்து யானை சை சைஸில்.....சைஸில் ஒரு வாத்த வரைய போறான்…போறான் ஆண் : பேர வைக்க போறான் அதுக்கு பேர வைக்க போறான் போறான் ஆண் : டைரனோசொரஸ்-ஆ ஸ்டெகோசொரஸ்-ஆ பிராச்சியோசரஸ்-ஆ அன்ங்கிலோசொரஸ்-ஆ ட்ரைசெராடாப்ஸ்-ஆ வெலோசிராப்டர்-ஆ ஸ்பினோசொரஸ்-ஆ அலோசரஸ்-ஆ டிப்ளோடோகஸ்- ஆ வசனம் : ……………………. ஆண் மற்றும் குழு : குச்சி எல்லாமே பெயிண்ட் பிரஷ்ஷா மண்ணு இவனோட கேன்வாஸ்ஸா வானம் இவனோட கேலரியா என்னா வரஞ்சிருக்காங்கன்னு பாக்குறியா வசனம் : ……………………. ஆண் : சிம்பிள் ஆ சொன்னா டைனோசர் நம்ம தமிழில சொன்னா துணுசாற துணுசாற துணுசாற துணுசாற வசனம் : ……………………. ஆண் : துணுசாற துணுசாற துணுசாற…
Song information
Singer: Arunraja Kamaraj
Release information: From Paranthu Po (2025) · Singer: Arunraja Kamaraj · Lyricist: Madhan Karky · Music: Santhosh Dhayanithi
Explore this song
- Singer: Arunraja Kamaraj
- Film / album: Paranthu Po