Roman script
Singers : Bamba Bakya and Anthony Daasan Music by : A. R. Rahman Male Part Eppo varumoo Enga kaalam Eppo varum…aaammmm Male Part Eppo varumoo Enga kaalam Eppo varum… Eppo kuraiyum Enga baaram Karaiyum bhaedham Male Part Eppo varumoo Enga neram Eppo varum… Eppo kuraiyum Enga baaram Karaiyum bhaedham Male Part Thappu kottum bodhum Uyir naadham varum Antha melaththil Ellamae aadividum Chorus {Dingu dong dingu dongu Dingu dongu ding dongu Dingu dong dingu dongu Dingu dongu ding dongu Dingu dong dingu dongu ding Dingu dongu ding dongu ding} (2) Male Part Eppo varumoo Enga kaalam Eppo varum… Eppo kuraiyum Enga baaram Karaiyum bhaedham Male Part Eppo varumoo Enga neram Eppo varum… Eppo kuraiyum Enga baaram Karaiyum bhaedham Male Part Vidhaikkira kai ellaam Sethulathaan mukkanumae Soothula kai vaikka Varisaiyilae nikkanumae Male Part Kedaikkura tholulathaan Adikkira vaadhiyatha Padaikkira kaigalukku Isaikkira gnyaanam undu Male Part Enga vaazhvodum Isaiyodum naadham undu… uuu.. Namba paattu saththam Vaettu polae Oorae sernthu kettaachu Chorus {Dingu dong dingu dongu Dingu dongu ding dongu Dingu dong dingu dongu Dingu dongu ding dongu Dingu dong dingu dongu ding Dingu dongu ding dongu ding} (2) Male Part Eppo varumoo Enga kaalam Eppo varum… Eppo kuraiyum Enga baaram Karaiyum bhaedham Male Part Eppo varumoo Enga kaalam Eppo varum… Eppo kuraiyum Enga baaram Karaiyum bhaedham Male Part Thappu kottum bodhum Uyir naadham varum Antha melaththil Ellamae aadividum Chorus {Dingu dong dingu dongu Dingu dongu ding dongu Dingu dong dingu dongu Dingu dongu ding dongu Dingu dong dingu dongu ding Dingu dongu ding dongu ding} (2)
தமிழ்
பாடகர்கள் : பாம்பா பாக்யா மற்றும் அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : எப்போ வருமோ எங்க காலம் எப்போ வரும்...ம்ம்ம்ம் ஆண் : எப்போ வருமோ எங்க காலம் எப்போ வரும்... எப்ப குறையும் எங்க பாரம் கரையும் பேதம் ஆண் : எப்போ வருமோ எங்க நேரம் எப்போ வரும்... எப்ப குறையும் எங்க பாரம் கரையும் பேதம் ஆண் : தப்பு கொட்டும் போதும் உயிர் நாதம் வரும் அந்த மேளத்தில் எல்லாமே ஆடிவிடும் குழு : {டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்} (2) ஆண் : எப்போ வருமோ எங்க காலம் எப்போ வரும்... எப்ப குறையும் எங்க பாரம் கரையும் பேதம் ஆண் : எப்போ வருமோ எங்க நேரம் எப்போ வரும்... எப்ப குறையும் எங்க பாரம் கரையும் பேதம் ஆண் : விதைக்கிற கை எல்லாம் சேத்துலதான் முக்கனுமே சோத்துல கை வைக்க வரிசையிலே நிக்கனுமே...... ஆண் : கெடைக்குற தோளுலதான் அடிக்கிற வாத்தியாத படைக்கிற கைகளுக்கு இசைக்கிற ஞானம் உண்டு ஆண் : எங்க வாழ்வோடும் இசையோடும் நாதம் உண்டு.....ஊஉ.... நம்ப பாட்டு சத்தம் வேட்டு போல ஊரே சேர்ந்து கேட்டாச்சு குழு : {டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்} (2) ஆண் : எப்போ வருமோ எங்க காலம் எப்போ வரும்... எப்ப குறையும் எங்க பாரம் கரையும் பேதம் ஆண் : எப்போ வருமோ எங்க நேரம் எப்போ வரும்... எப்ப குறையும் எங்க பாரம் கரையும் பேதம் ஆண் : தப்பு கொட்டும் போதும் உயிர் நாதம் வரும் அந்த மேளத்தில் எல்லாமே ஆடிவிடும் குழு : {டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்} (2)
Song details
Singers: Bamba Bakya and Anthony Daasan
Music by: A. R. Rahman
Release information: From Sarvam Thaala Mayam (2018) · Lyricist: Arunraja Kamaraj
- Singer: Bamba Bakya and Anthony Daasan
- Film / album: Sarvam Thaala Mayam
- Composer: A. R. Rahman