Roman script
Singers : Gopal Rao and Anuradha Sriram Music by : Vidyasagar Male Part Dhilrupaa dhilrubaa kadhal nilavae dhilrupaa Dhilrupaa dhilrubaa kadhal uravae dhilrupaa Irandu kaiyaal ennai aadhari Idhayam thiranthu ennai kadhali Kangal naangum idhayam irandum Kalakka vendum sundhari Male Part Dhilrupaa dhilrubaa dhilrubaa dhilrubaa Female Part Dhilrupaa dhilrubaa kadhal nilavae dhilrupaa Dhilrupaa dhilrubaa kadhal uravae dhilrupaa Irandu kaiyaal ennai aadhari Idhayam thiranthu ennai kadhali Kangal naangum idhayam irandum Kalakka vendum sundhari Female Part Dhilrupaa dhilrubaa dhilrubaa dhilrubaa Male Part Kannae en kannam thottu Kaadhodu kadhal sollu dhilrupaa dhilrupaa Female : Kannaa en koondhal thottu Nenjodu palli kollu dhilrupaa dhilrupaa Male Part Un paarvai vanthu modha En ullae dhilrupaa Female : Un kaigal engum theenda En nenjil dhilrupaa Male Part Kadhalae mellisai allavaa Female : Kanni maangani kanni poividum Kaamadevanae mellavaa
Male : Vidiyum varaiyilum udhayam varaiyilum Vivaram aayiram sollavaa Female Part Dhilrupaa dhilrubaa kadhal nilavae dhilrupaa Male : Dhilrupaa dhilrubaa kadhal uravae dhilrupaa Female Part Maalai ponnanthi vanthaal Mannan nee pakkam vanthaal dhilrupaa dhilrupaa Male : Poovae en nenjai thottaala Pennae nee muththamittaal dhilrupaa dhilrupaa Female Part En Maeni engum kaettaen Un kadhal dhilrupaa Male : Inimaelae engum ketkum Antha kaaman dhilrupaa Female Part Ilamaiyae thiththikkum allavaa Male : Thunbam enbathu inbam aavathu Ingu thaanadi dhilrupaa Female : Mullai pookkalai killi paarkkiraai Thottupparkkanum allavaa Male Part Dhilrupaa dhilrubaa kadhal nilavae dhilrupaa Female : Dhilrupaa dhilrubaa kadhal uravae dhilrupaa Male : Irandu kaiyaal ennai aadhari Female : Idhayam thiranthu ennai kadhali Male : Kangal naangum Female : Idhayam irandum Male : Kalakka vendum sundhari Both : Dhilrupaa dhilrubaa dhilrubaa dhilrubaa…..
தமிழ்
பாடகர்கள் : கோபால் ராவ் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா இரண்டு கையால் என்னை ஆதரி இதயம் திறந்து என்னை காதலி கண்கள் நான்கும் இதயம் இரண்டும் கலக்க வேண்டும் சுந்தரி ஆண் : தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா பெண் : தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா இரண்டு கையால் என்னை ஆதரி இதயம் திறந்து என்னை காதலி கண்கள் நான்கும் இதயம் இரண்டும் கலக்க வேண்டும் சுந்தரி பெண் : தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா ஆண் : கண்ணே என் கன்னம் தொட்டு காதோடு காதல் சொல்லு தில்ருபா தில்ருபா பெண் : கண்ணா என் கூந்தல் தொட்டு நெஞ்சோடு பள்ளி கொள்ளு தில்ருபா தில்ருபா ஆண் : உன் பார்வை வந்து மோத என் உள்ளே தில்ருபா பெண் : உன் கைகள் எங்கும் தீண்ட என் நெஞ்சில் தில்ருபா ஆண் : காதலே மெல்லிசை அல்லவா பெண் : கன்னி மாங்கனி கன்னி போய்விடும் காம தேவனே மெல்லவா ஆண் : விடியும் வரையிலும் உதயம் வரையிலும் விவரம் ஆயிரம் சொல்லவா பெண் : தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா ஆண் : தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா பெண் : மாலை பொன்னந்தி வந்தால் மன்னன் நீ பக்கம் வந்தால் தில்ருபா தில்ருபா ஆண் : பூவே என் நெஞ்சை தொட்டால் பெண்ணே நீ முத்தமிட்டால் தில்ருபா தில்ருபா பெண் : என் மேனி எங்கும் கேட்டேன் உன் காதல் தில்ருபா ஆண் : இனிமேலே எங்கும் கேட்கும் அந்த காமன் தில்ருபா பெண் : இளமையே தித்திக்கும் அல்லவா ஆண் : துன்பம் என்பது இன்பம் ஆவது இங்கு தானடி தில்ருபா பெண் : முல்லை பூக்களை கிள்ளி பார்க்கிறாய் தொட்டுபார்க்கணும் அல்லவா ஆண் : தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா பெண் : தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா ஆண் : இரண்டு கையால் என்னை ஆதரி பெண் : இதயம் திறந்து என்னை காதலி ஆண் : கண்கள் நான்கும் பெண் : இதயம் இரண்டும் ஆண் : கலக்க வேண்டும் சுந்தரி இருவர் : தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா.....
Song information
Singers: Gopal Rao and Anuradha Sriram
Music by: Vidyasagar
Release information: From Priyam (1996) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Gopal Rao and Anuradha Sriram
- Film / album: Priyam
- Composer: Vidyasagar