Roman script
Singers : Vijay Antony and Vagu Mazan Music Director : Vagu Mazan Lyricist : Vandana Mazan Humming : ……………. Male : Varadhu vandha vaan mazhai Dhinamum kaanum antha vaanam Niram koodi pogutha Nilavum neeyum thinam pesum Nila maari ponatha Male : Nerukkam kurayavillai Nenachathu unathum villa Nadanthathu ethuvum ingu thavarum illa Nirantharam ethuvum illa Nenjukulla kalangam illa Kalangi ethuvum ingu maara povathu illa Humming : Thaane thana thaane Thanthane naane naana Thaane thana thaane Thanthane naane naana Thaane thana thaane Thanthane naane naana Thaane thana thaane Thanthane naane naana Male : Engu iruntho vantha sontham Ratha sambantham illatha bantham Inga sutrathil aanantham soozhum Intha punnagaiyil dheivam vaazhum Male : Tholaja nimmathi meelum Ini thodangidum nalla naalum Eera paarvaiyil paavamum theerum Idhu pothumunu manam thaerum Male : Adada yen intha vanmangalo Manadhula otti nikkum thatti nikkum Elum inge Alagaana kuyil kootamitha Manasu keka villa koota vittu sella Humming : Thaane thana thaane Thanthane naane naana Thaane thana thaane Thanthane naane naana Thaane thana thaane Thanthane naane naana Thaane thana thaane Thanthane naane naana
தமிழ்
பாடகர்கள் : விஜய் ஆண்டனி மற்றும் வகு மசன் இசையமைப்பாளர் : வகு மசன் பாடலாசிரியர் : வந்தனா மசன் ஹம்மிங் : .......................... ஆண் : வரது வந்த வான் மழை தினமும் காணும் அந்த வானம் நிறம் கூடிப் போகுதா நிலவும் நீயும் தினம் பேசும் நிலம் மாறி போனதா ஆண் : நெருக்கம் குறையவில்லை நெனச்சது உனதுமில்ல நடந்தது எதுவும் இங்கு தவறுமில்ல ஹேய் நிரந்தரம் எதுவுமில்ல நெஞ்சுக்குள்ள களங்கமில்ல கலங்கி எதுவும் இங்கு மாற போவதுமில்ல ஹம்மிங் : தானே தன தானே தந்தானே நானே நானா தானே தன தானே தந்தானே நானே நானா குழு : தானே தன தானே தந்தானே நானே நானா தானே தன தானே தந்தானே நானே நானா ஆண் : எங்கு இருந்தோ வந்த சொந்தம் ரத்த சம்பந்தம் இல்லாத பந்தம் இங்கு சுற்றத்தில் ஆனந்தம் சூழும் இந்த புன்னகையில் தெய்வம் வாழும் ஆண் : தொலைஞ்ச நிம்மதி மீளும் இனி தொடங்கிடும் நல்ல நாளும் ஈர பார்வையில் பாவமும் தீரும் இது போதுமுன்னு மனம் தேரும் ஆண் : அடடா ஏன் இந்த வன்மங்களோ மனதுல ஒட்டி நிக்கும் தட்டி நிக்கும் எழும் இங்கே அழகான குயில் கூட்டமிதா மனச கேட்கவில்ல கூட்ட விட்டு செல்ல ஹம்மிங் : தானே தன தானே தந்தானே நானே நானா தானே தன தானே தந்தானே நானே நானா குழு : தானே தன தானே தந்தானே நானே நானா தானே தன தானே தந்தானே நானே நானா
Song information
Release information: From Mazhai Pidikkatha Manithan (2024) · Singer: Vijay Antony and Vagu Mazan · Lyricist: Vanthana Mazan · Music: Vagu Mazan
Explore this song
- Film / album: Mazhai Pidikkatha Manithan