Roman script
Singers : Shreya Ghoshal and Vijay Yesudas Music by : Yuvan Shankar Raja Male Part Dhavanipotta deepavali Vanthathu en veetukku.. Kai molachi kaal molachi Aaduthu en paattukku Kanna kanna moochu Enn kanna pinna pechu Pattam pattam poochi En pakkam vanthu pochu.. Male Part Iravum varuthu pagalum varuthu Enakku theriyala Intha azaghu sariya Manasu eriya kanakku puriyala.. Female Part Muttuthu muttuthu moochu muttuthu Avala kandalae Kottuthu kottuthu aruvi kottuthu Arukil ninnalae Vittidu vittidu aala vittidu Polachu poran aampala Male Part Iravum varuthu pagalum varuthu Enakku theriyala Intha azaghu sariya Manasu eriya kanakku puriyala.. Male Part Rendu vizhi rendu vizhi sandaiyidum kozhiya Pathu viral pathu viral Panchu metha kozhiya Female Part Pamparatha pola naanum aadurenae margama Pacha thanni nee kodukka aagipogum theerthama Male Part Magha magha kulamae.. en manasu kethaa mugamae Nava pazha niramae.. enna narukki potta nagamae Ithukku mela ithukku mela.. enakku ethum thonala Male Part Kilakku mela vilakku pola .. irukka vanthalae Enna adukku paana murukku pola udachu thinnalae Female Part Kattazhagu kattazhagu Kannu pada koodumae Ettiyiru ettiyiru Innum vegu thooramae Male Part Paavada katti nirkum paavalaru paattu nee Paathathi kesam vara paasathoda kaattu nee Thekku mara jennal nee theva loga minnal Ichamara thottil nee elantha pazha kattil Aruntha vaalu kurumbu thezhu Aanalum neen angelu Female Part Irakola .. kulunga kulunga sirichi ninnalae Iva ora vizhi nadunga nadunga neruppu vachanae Male Part Dhavanipotta deepavali Vanthathu en veetukku.. Kai molachi kaal molachi Aaduthu en paattukku Kanna kanna moochu Enn kanna pinna pechu Pattam pattam poochi En pakkam vanthu pochu.. Female Part Muttuthu muttuthu moochu muttuthu Avala kandalae Kottuthu kottuthu aruvi kottuthu Arukil ninnalae Vittidu vittidu aala vittidu Polachu poran aampala Male & Female : {Iravum varuthu pagalum varuthu Enakku theriyala Intha azaghu sariya Manasu eriya kanakku puriyala.} (2)
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு கை மொளச்சி கால் மொளச்சி ஆடுது என் பாட்டுக்கு கண்ணா கண்ணா மூச்சு என் கன்னா பின்னா பேச்சு பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு ஆண் : இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல பெண் : முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு பொழச்சு போறான் ஆம்பள ஆண் : இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல ஆண் : ரெண்டு விழி ரெண்டு விழி சண்டையிடும் கோழியா பத்து விரல் பத்து விரல் பஞ்சு மெத்த கோழியா பெண் : பம்பரத்த போல நானும் ஆடுறேனே மார்க்கமா பச்ச தண்ணி நீ கொடுக்க ஆகி போகும் தீர்த்தமா ஆண் : மகா மகா குலமே என் மனசு கேத்த முகமே நவா பழ நிறமே என்ன நறுக்கி போட்ட நகமே இதுக்கு மேல இதுக்கு மேல எனக்கு எதும் தோணல ஆண் : கிழக்கு மேல விளக்கு போல இருக்க வந்தாலே என்ன அடுக்கு பான முறுக்கு போல உடைச்சு தின்னாலே பெண் : கட்டழகு கட்டழகு கண்ணு பட கூடுமே எட்டியிரு எட்டியிரு இன்னும் வெகு தூரமே ஆண் : பாவாடை கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ பாதாதி கேசம் வர பாசத்தோட காட்டு நீ தேக்கு மர ஜன்னல் நீ தேவ லோக மின்னல் ஈச்ச மர தொட்டில் நீ இழந்த பழ கட்டில் அருந்த வாலு குறும்பு தேழு ஆனாலும் நீ ஏஞ்சலு பெண் : ஈரக்கொல குலுங்க குலுங்க சிரிச்சி நின்னாலே இவ ஓர விழி நடுங்க நடுங்க நெருப்பு வச்சானே ஆண் : தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு கை மொளச்சி கால் மொளச்சி ஆடுது என் பாட்டுக்கு கண்ணா கண்ணா மூச்சு என் கன்னா பின்னா பேச்சு பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு பெண் : முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு பொழச்சு போறான் ஆம்பள ஆண் & பெண் : { இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல } (2)
Song details
Singers: Shreya Ghoshal and Vijay Yesudas
Music by: Yuvan Shankar Raja
Release information: From Sandakozhi (2005) · Lyricist: Yugabharathi
- Singer: Shreya Ghoshal and Vijay Yesudas
- Film / album: Sandakozhi
- Composer: Yuvan Shankar Raja