Roman script

Singer : M. K. Thiyagaraja Bagavathar

Music by : G. Ramanathan

Male Part

Dhanam avasiyam dhanam avasiyam

Manamae dhanam avasiyam adhanaal sagalamum vasiyam

Dhanam avasiyam adhanaal sagalamum vasiyam

Nidhanam avasiyam adhanaal sagalamum vasiyam

Nidhanam avasiyam adhanaal sagalamum vasiyam

Male Part

Annadhanam avasiyam adhanaal sagalamum vasiyam

Annadhanam avasiyam adhanaal sagalamum vasiyam

Samadhanam avasiyam adhanaal sagalamum vasiyam

Samadhanam avasiyam adhanaal sagalamum vasiyam

Male Part

Gnyaanam kuraindhu

Gnyaanam kuraindhu naliyum maandhar

Gnyaanam kuraindhu naliyum maandhar

Kodumai agala ulagam samadhanam avasiyam

Kodumai agala ulagam samadhanam avasiyam

Male Part

Vallalenum arul mannavar sonna

Vallalenum arul mannavar sonna

Vaarthaiyil pootha nan nerthiyum enna

Vallalenum arul mannavar sonna

Vaarthaiyil pootha nan nerthiyum enna

Male Part

Thalla mudiyumoo melorgal sonna

Thalla mudiyumoo melorgal sonna

Dhaanathil ellaam thayai migum

Anna dhaanam avasiyam

Dhaanathil ellaam thayai migum

Anna dhaanam avasiyam

Samadhaanam avasiyam

Nidhaanam avasiyam adhanaal sagalamum vasiyam

தமிழ்

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : தானம் அவசியம் தானம் அவசியம்

மனமே தானம் அவசியம் அதனால் சகலமும் வசியம்

தானம் அவசியம் அதனால் சகலமும் வசியம்

நிதானம் அவசியம் அதனால் சகலமும் வசியம்

நிதானம் அவசியம் அதனால் சகலமும் வசியம்

ஆண் : அன்னதானம் அவசியம் அதனால் சகலமும் வசியம்

அன்னதானம் அவசியம் அதனால் சகலமும் வசியம்

சமாதானம் அவசியம் அதனால் சகலமும் வசியம்

சமாதானம் அவசியம் அதனால் சகலமும் வசியம்

ஆண் : ஞானம் குறைந்து...

ஞானம் குறைந்து நலியும் மாந்தர்

ஞானம் குறைந்து நலியும் மாந்தர்

கொடுமை அகல உலகம் சமாதானம் அவசியம்

கொடுமை அகல உலகம் சமாதானம் அவசியம்

ஆண் : வள்ளலெனும் அருள் மன்னவர் சொன்ன

வள்ளலெனும் அருள் மன்னவர் சொன்ன

வார்த்தையில பூத்த நன் நேர்த்தியும் என்ன

வள்ளலெனும் அருள் மன்னவர் சொன்ன

வார்த்தையில பூத்த நன் நேர்த்தியும் என்ன

ஆண் : தள்ள முடியுமோ மேலோர்கள் சொன்ன

தள்ள முடியுமோ மேலோர்கள் சொன்ன

தானத்திலெல்லாம் தயை மிகும்

அன்ன தானம் அவசியம்

தானத்திலெல்லாம் தயை மிகும்

அன்ன தானம் அவசியம்

சமாதானம் அவசியம்

நிதானம் அவசியம் அதனால் சகலமும் வசியம்....

Song information

Singer: M. K. Thiyagaraja Bagavathar

Music by: G. Ramanathan

Release information: From Pudhu Vazhvu (1957) · Singer: M. K. Thiyagaraja Bagavathar · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan

Explore this song