Roman script

Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female Part

Yaei….aa…aaa….aah…aa…

Aa…aaa….aah…aa…

Female Part

Dham dham naanoru dham

Dham dham neeyoru dham

Amutham muzhuthum arunthum anantham

Dham dham naanoru dham

Dham dham neeyoru dham

Amutham muzhuthum arunthum anantham

Female Part

Tharaththum tharaththum tharaththum thartatharaththum

Tharaththum tharaththum tharaththum thartatharaththum

Female Part

Anaiththum inianthom vayathum manathum

Pozhuthum ezhuthum viruththam

Female Part

Dham dham naanoru dham

Dham dham neeyoru dham

Amutham muzhuthum arunthum anantham

Female Part

Poga poga bodhai uchchaththil

Naanum poda poda paadhi michchaththil

Haei poga poga bodhai uchchaththil

Naanum poda poda paadhi michchaththil

Female Part

Vinaadi thorum thegam soodera

Vidaathu unnai aasai eedera

Female Part

Unakkithu pudhuvitha adhisayam

Enakkithu pazhagiya anupavam

Unakkithu pudhuvitha adhisayam

Enakkithu pazhagiya anupavam

Kalanthum kaninthum tharavum peravum

Iravum uravum poruththam

Female Part

Dham dham naanoru dham

Dham dham neeyoru dham

Amutham muzhuthum arunthum anantham ha haa

Female Part

Seedhai pola vaazhum pennalla idhuthaan

Paadhai endru pogum kannalla

Seedhai pola vaazhum pennalla idhuthaan

Paadhai endru pogum kannalla

Female Part

Nilaavum naanum vaazhvil orr jaadhi

Kulaavum megam ellaam en jodi

Female Part

Madiyenum padukkaiyai virikkavaa

Madhanodu radhiyena kalakkavaa

Siriththum sivanthum idhazhum idaiyum

Malarum tharunam vasantham

Female Part

Dham dham naanoru dham

Dham dham neeyoru dham

Amutham muzhuthum arunthum anantham

Female Part

…………………

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஏய்.....ஆ....ஆஅ.....அஹ்...ஆ.....

ஆ....ஆஅ.....அஹ்...ஆ.....

பெண் : தம் தம் நானொரு தம்

தம் தம் நீயொரு தம்

அமுதம் முழுதும் அருந்தும் ஆனந்தம்

தம் தம் நானொரு தம்

தம் தம் நீயொரு தம்

அமுதம் முழுதும் அருந்தும் ஆனந்தம்

பெண் : தரத்தும் தரத்தும் தரத்தும் தர்ததரத்துத்ம்

தரத்தும் தரத்தும் தரத்தும் தர்ததரத்துத்ம்

பெண் : அணைத்தும் இணைந்தோம் வயதும் மனதும்

பொழுதும் எழுதும் விருத்தம்......

பெண் : தம் தம் நானொரு தம்

தம் தம் நீயொரு தம்

அமுதம் முழுதும் அருந்தும் ஆனந்தம்

பெண் : போக போக போதை உச்சத்தில்

நானும் போட போட பாதி மிச்சத்தில்

ஹேய் போக போக போதை உச்சத்தில்

நானும் போட போட பாதி மிச்சத்தில்

பெண் : வினாடி தோறும் தேகம் சூடேற

விடாது உன்னை ஆசை ஈடேற

பெண் : உனக்கிது புதுவித அதிசயம்

எனக்கிது பழகிய அனுபவம்

உனக்கிது புதுவித அதிசயம்

எனக்கிது பழகிய அனுபவம்

கலந்தும் கனிந்தும் தரவும் பெறவும்

இரவும் உறவும் பொருத்தம்.......

பெண் : தம் தம் நானொரு தம்

தம் தம் நீயொரு தம்

அமுதம் முழுதும் அருந்தும் ஆனந்தம் ஹ ஹா

பெண் : சீதை போல வாழும் பெண்ணல்ல இதுதான்

பாதை என்று போகும் கண்ணல்ல

சீதை போல வாழும் பெண்ணல்ல இதுதான்

பாதை என்று போகும் கண்ணல்ல

பெண் : நிலாவும் நானும் வாழ்வில் ஓர் ஜாதி

குலாவும் மேகம் எல்லாம் என் ஜோடி

பெண் : மடியெனும் படுக்கையை விரிக்கவா

மதனொடு ரதியென கலக்கவா

சிரித்தும் சிவந்தும் இதழும் இடையும்

மலரும் தருணம் வசந்தம்.......

பெண் : தம் தம் நானொரு தம்

தம் தம் நீயொரு தம்

அமுதம் முழுதும் அருந்தும் ஆனந்தம் ஹ ஹா

பெண் : ....................

Song information

Singer: S. Janaki

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Needhi Pizhaithathu (1981) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song