Roman script

Singer : S. P. Balasubramanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Chorus

Om…om….om….om….om…om….om….

Male Part

Deviyin kaaladi thiruppaatham vilaiyaada

Dhisaigalil iru naangu ulagamum vadivaaga

Deviyin kann konam thiranthaada asainthaada

Thigazhnthidum kadhiravanin oliyangu uruvaaga

Male Part

Deviyin marukannil thelivaanaoli thondra

Thaeipirai valar piraiyil venmathi nilaiyaaga

Kaarkuzhal nalinangal kalakala endraada

Kaarmugil koottangal vaanengum nirainthoda

Male Part

Ganam thorum aval moochchu maarbinai thaalaatta

Kaattrinil uyir moochchu piranthathu sugamaaga

Sakthiyin kundalangal thagathimi endraada

Thangu kadal nadhigal malaigal ezhunthaadaa

Male Part

Oru kai asaiya uyirinam valara

Marugai asaiya manithargal pirakka

Chorus : Om….om….om….

Male Part

Aavi valarppathu devi tharisanam

Paavam thavirppathu devi tharisanam

Kaaval koduppathu devi tharisanam

Kaalaththai velvathu devi tharisanam

Devi tharisanam devi tharisanam devi tharisanam…..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : ஓம்......ஓம்.....ஓம்....ஓம்...ஓம்....ஓம்...ஓம்..

ஆண் : தேவியின் காலடி திருப்பாதம் விளையாட

திசைகளில் இரு நான்கு உலகமும் வடிவாக

தேவியின் கண் கொஞ்சம் திறந்தாட அசைந்தாட

திகழ்ந்திடும் கதிரவனின் ஒளியங்கு உருவாக....

ஆண் : தேவியின் மறுகண்ணில் தெளிவான ஒளி தோன்ற

தேய்பிறை வளர் பிறையில் வெண்மதி நிலையாக

கார்குழல் நளினங்கள் கலகல என்றாட

கார்முகில் கூட்டங்கள் வானெங்கும் நிறைந்தோட....

ஆண் : கணம் தோறும் அவள் மூச்சு மார்பினைத் தாலாட்ட

காற்றினில் உயிர் மூச்சு பிறந்தது சுகமாக

சக்தியின் குண்டலங்கள் தகதிமி என்றாட

தங்கு கடல் நதிகள் மலைகள் எழுந்தாட.....

ஆண் : ஒரு கை அசைய உயிரினம் வளர

மறுகை அசைய மனிதர்கள் பிறக்க

குழு : ஓம்...ஓம்....ஓம்..

ஆண் : ஆவி வளர்ப்பது தேவி தரிசனம்

பாவம் தவிர்ப்பது தேவி தரிசனம்

காவல் கொடுப்பது தேவி தரிசனம்

காலத்தை வெல்வது தேவி தரிசனம்

தேவி சரணம் தேவி தரிசனம் தேவி சரணம்.......

Song information

Singer: S. P. Balasubramanyam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Devi Dharisanam (1980) · Singer: S. P. Balasubramanyam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song