Roman script
Singer : P. Leela Music by : G. Ramanathan Female Part Devi en kanavum ninaivaaguma Kaanal neeraaguma Female Part Devi en kanavum ninaivaaguma Kaanal neeraaguma Devi en kanavum ninaivaaguma Kaanal neeraaguma Female Part Kaadhal illaiyael saathalae nandrennum Kavigalin ponmozhi polae Aadharavilla pengalin vaazhu Abalai aagum mann melae devi Kaanal neeraaguma kaanil kaayum nilavaagumaa Female Part Ezhaiyavarkkae ettadha ulagil Yenn piranthaen amma Vaazha pirandhaval thanmaanathodu Vaazha mudiyathu ammaa Female Part Devi en kanavum ninaivaaguma Kaanal neeraaguma Devi en kanavum ninaivaaguma Kaanal neeraaguma
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : தேவி என் கனவும் நினைவாகுமா கானல் நீராகுமா பெண் : தேவி என் கனவும் நினைவாகுமா கானல் நீராகுமா தேவி என் கனவும் நினைவாகுமா கானல் நீராகுமா பெண் : காதல் இல்லையேல் சாதலே நன்றெனும் கவிகளின் பொன்மொழி போலே ஆதரவில்லா பெண்களின் வாழு அபலை ஆகும் மண் மேலே தேவி.... கானல் நீராகுமா கானில் காயும் நிலவாகுமா பெண் : ஏழையவர்க்கே எட்டாத உலகில் ஏன் பிறந்தேனம்மா வாழப் பிறந்தவள் தன்மானத்தோடு வாழ முடியாது அம்மா பெண் : தேவி என் கனவும் நினைவாகுமா கானல் நீராகுமா தேவி என் கனவும் நினைவாகுமா கானல் நீராகுமா
Song information
Singer: P. Leela
Music by: G. Ramanathan
Release information: From Pudhu Vazhvu (1957) · Singer: P. Leela · Lyricist: Papanasam Sivan · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Pudhu Vazhvu
- Composer: G. Ramanathan