Roman script
Devi Devi Thaaye Song Lyrics is a track from Bhakta Prahlada Tamil Film– 1967, Starring S. V. Ranga Rao, Relangi, V. Nagaiah, Vijayakumar, T. S. Balaiah, A. Karunanidhi, Anjalidevi, Jayanthi, Rojaramani, L. Vijayalakshmi, Geethanjali, Vijayalalitha and Nirmala. This song was sung by S. Janaki and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam. Singer : S. Janaki Music Director : S. Rajeswara Rao Lyricist : Ku. Ma. Balasubramaniyam Female Part Devi …..devi Thaayae varam thandharul siva gowriyae Thamarai thaalinai naan panindhen thaayae Female Part Pathiyidam paadhiyaai iruppadhanale Pathiyidam paadhiyaai iruppadhanale Paraman thunaiyaal nalam perum devi Paraman thunaiyaal nalam perum devi Female Part Kaalathin kodumai kanavanai pirindhen Kaalathin kodumai kanavanai pirindhen Kaanavae enakkarul thaaraai Thaayae varam thandharul siva gowriyae Thamarai thaalinai naan panindhen thaayae Female Part Aaruyir naayagan thanimaiyilae Aaruyir naayagan thanimaiyilae Korathavathaal naligindraaroo Korathavathaal naligindraaroo Female Part Thavam niraiveravae kavalaiyum theeravae Thavam niraiveravae kavalaiyum theeravae Viraindharul seivaai devi Female Part Thaayae varam thandharul siva gowriyae Thamarai thaalinai naan panindhen thaayae Thaayae …thaayae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் பெண் : தேவி ......தேவி தாயே வரந்தந்தருள் சிவ கௌரியே தாமரைத் தாளினை நான் பணிந்தேன் தாயே பெண் : பதியிடம் பாதியாய் இருப்பதனாலே பதியிடம் பாதியாய் இருப்பதனாலே பரமன் துணையால் நலம் பெறும் தேவீ பரமன் துணையால் நலம் பெறும் தேவீ பெண் : காலத்தின் கொடுமை கணவனைப் பிரிந்தேன் காலத்தின் கொடுமை கணவனைப் பிரிந்தேன் காணவே எனக்கருள் தாராய் தாயே வரந்தந்தருள் சிவ கௌரியே தாமரைத் தாளினை நான் பணிந்தேன் தாயே பெண் : ஆருயிர் நாயகன் தனிமையிலே ஆருயிர் நாயகன் தனிமையிலே கோரத் தவத்தால் நலிகின்றாரோ கோரத் தவத்தால் நலிகின்றாரோ பெண் : தவம் நிறைவேறவே கவலையும் தீரவே தவம் நிறைவேறவே கவலையும் தீரவே விரைந்தருள் செய்வாய் தேவி......! பெண் : தாயே வரந்தந்தருள் சிவ கௌரியே தாமரைத் தாளினை நான் பணிந்தேன் தாயே தாயே......தாயே.....
Song information
Singer: S. Janaki
Release information: From Bhakta Prahlada (1967) · Singer: S. Janaki · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: S. Rajeswara Rao
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Bhakta Prahlada