Roman script
Singers : Srinivas and Reshmi Music by : Bharathwaj Male Part Devadhaiyai mannil indru paarthen Imaikaamal paarkiren Female : Mei silirthu mei marandhu ponen Manam yengi thavikiren Male Part Adi undhan udal Oru pullankuzhal Adhil sangeetham naan isaipen Male Part Devadhaiyai mannil indru paarthen Imaikaamal paarkiren Female : Mei silirthu mei marandhu ponen Manam yengi thavikiren Male Part Innum ingae viththai Kodi undu Oththuzhaithaal innum Inbam undu Female Part Silmishangal seiyum Neram ellaam Chinna chinna sorgam Thondrudhingae Male Part Ennai vaerodu Un kaiyil saaiythu Un nenjodu thalaattu paadu Female : Gangai aaraaga Verkindra dhaegam Idhil meen pola Nee neechal podu Male Part Orr aayul idhu Theerndhidum varaiyil Ragasiyam arindhiduvom Male Part Devadhaiyai mannil indru paarthen Imaikaamal paarkiren Female : Mei silirthu mei marandhu ponen Manam yengi thavikiren Male Part Aaaa…..aaa…..aaa…..aaa…. Female Part Mmm…mmm….. Mmm…mm… Nee kodukum inbam Podhavillai Mei kodhikkum veppam Aaravillai Male Part Adhisyanagal idhil Yedhum illai Aasai ellaam endrum Theervadhillai Female Part Ennai kollaamal Kolgindra paarvai Nenjil undaachu aanandha bodhai Male Part Idhu eppodhum eppodhum Thaevai Indha thunbangal sandosha Paadhai Female Part Vaa kaaman avan Porkalam adhilae Sugam udan por idalaam Male Part Devadhaiyai mannil indru paarthen Imaikaamal paarkiren Female : Mei silirthu mei marandhu ponen Manam yengi thavikiren Male Part Adi undhan udal Oru pullankuzhal Adhil sangeetham naan isaipen Male Part Devadhaiyai mannil indru paarthen Imaikaamal paarkiren Female : Mei silirthu mei marandhu ponen Manam yengi thavikiren
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் ரேஷ்மி இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன் இமைக்காமல் பார்க்கிறேன் பெண் : மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன் மனம் ஏங்கி தவிக்கிறேன் ஆண் : அடி உந்தன் உடல் ஒரு புல்லாங்குழல் அதில் சங்கீதம் நான் இசைப்பேன் ஆண் : தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன் இமைக்காமல் பார்க்கிறேன் பெண் : மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன் மனம் ஏங்கி தவிக்கிறேன் ஆண் : இன்னும் இங்கே வித்தை கோடி உண்டு ஒத்துழைத்தால் இன்னும் இன்பம் உண்டு பெண் : சில்மிஷங்கள் செய்யும் நேரம் எல்லாம் சின்ன சின்ன சொர்க்கம் தோன்றுதிங்கே ஆண் : என்னை வேரோடு உன் கையில் சாய்த்து உந்தன் நெஞ்சோடு தாலாட்டு பாடு பெண் : கங்கை ஆறாக வேற்கின்ற தேகம் இதில் மீன் போல நீ நீச்சல் போடு ஆண் : ஓர் ஆயுள் இது தீர்ந்திடும் வரையில் ரகசியம் அறிந்திடுவோம் ஆண் : தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன் இமைக்காமல் பார்க்கிறேன் பெண் : மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன் மனம் ஏங்கி தவிக்கிறேன் ஆண் : ஆஆ....ஆ....ஆஅ....ஆஅ.... பெண் : ம்ம்ம்....ம்ம்ம்.... ம்ம்ம்....ம்ம்.... நீ கொடுக்கும் இன்பம் போதவில்லை மெய் கொதிக்கும் வெப்பம் ஆறவில்லை ஆண் : அதிசயங்கள் இதில் ஏதும் இல்லை ஆசை எல்லாம் என்றும் தீர்வதில்லை பெண் : என்னை கொல்லாமல் கொல்கின்ற பார்வை நெஞ்சில் உண்டாச்சு ஆனந்த போதை ஆண் : இது எப்போதும் எப்போதும் தேவை இந்த துன்பங்கள் சந்தோஷ பாதை பெண் : வா காமன் அவன் போர்க்களம் அதிலே சுகம் உடன் போர் இடலாம் ஆண் : தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன் இமைக்காமல் பார்க்கிறேன் பெண் : மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன் மனம் ஏங்கி தவிக்கிறேன் ஆண் : அடி உந்தன் உடல் ஒரு புல்லாங்குழல் அதில் சங்கீதம் நான் இசைப்பேன் ஆண் : தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன் இமைக்காமல் பார்க்கிறேன் பெண் : மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன் மனம் ஏங்கி தவிக்கிறேன்
Song information
Singers: Srinivas and Reshmi
Music by: Bharathwaj
Release information: From Jjunction (2002) · Lyricist: Newton
Explore this song
- Singer: Srinivas and Reshmi
- Film / album: Jjunction
- Composer: Bharathwaj