Roman script
Singers : K.S. Chithra and Sujatha Mohan Music by : Vidyasagar Female Part ………………………………………………… Female Part Devathai vamsam neeyo thaenila amsam neeyo Boomiku oorvalam vandha vaanavil neeyo Pookalin vaasam neeyo poonkuyil baashai neeyo Sooriyan ponadhum angae varuvadhum neeyo Female Part ………………………………………………… Female Part Natchathira pulli vaanam engum vaithu Nilavunnai kolam poda azhaithidum Female Part ………………………………………………. Female Part Nee irukum idam vedanthaangal endru Paravaigal manathukul magizhndhidum Female Part Penpoovae neeyum aada Mugizhgal oonjal podum Ulaavum thendral vandhu Un oonjalai asaidhae pogum Female Part Pagalinil muzhuvadhum veyilinilae unai suttu Varunthiya vaanam adhu Female Part Iravinil muzhuvadhum adhai enniyae Panithuli sindhiyae azhugiradhu Female Part …………………………………………………….. Female Part Devathai vamsam neeyo thaenila amsam neeyo Boomiku oorvalam vandha vaanavil neeyo Female Part Vaazhvin thisai maarum paadhaigalum maarum Natpu adhu maatram indri thodarumae Female Part ……………………………………………… Female Part Sondham nooru varum vandhu vandhu pogum Endrum undhan natpu matum vendumae Female Part Un paadham pogum paathai mannuku santhosangal Unnodu oar oar nimisam kuyiluku aananthangal Female Part Pookal ellam unnai thoda thavam irukum Neeum thoda sarugukum uyir pirakum Female Part Vaanavillum vandhunaku kudai pidikum Engalukum adharkullae idam irukum Female Part ……………………………………………………… Female Part Devathai vamsam neeyo thaenila amsam neeyo Boomiku oorvalam vandha vaanavil neeyo Female Part ………………………………………………………….
தமிழ்
பாடகிகள் : கே.எஸ். சித்ரா, சுஜாதா மோகன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ............................... பெண் : தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ பூக்களின் வாசம் நீயோ பூங்குயில் பாஷை நீயோ சூரியன் போனதும் அங்கே வருவதும் நீயோ பெண் : ............................... பெண் : நட்சத்திர புள்ளி வானம் எங்கும் வைத்து நிலவுன்னை கோலம் போட அழைத்திடும் பெண் : ............................... பெண் : நீ இருக்கும் இடம் வேடந்தாங்கல் என்று பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும் பெண் : ............................... பெண் : பெண்பூவே நீயும் ஆட முகில்கள் ஊஞ்சல் போடும் உலாவும் தென்றல் வந்து உன் ஊஞ்சலை அசைத்தே போகும் பெண் : பகலினில் முழுவதும் வெயிலினிலே உனை சுட்டு வருந்திய வானம் அது பெண் : இரவினில் முழுவதும் அதை எண்ணியே பனித்துளி சிந்தியே அழுகிறது பெண் : ............................... பெண் : தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ பெண் : வாழ்வின் திசை மாறும் பாதைகளும் மாறும் நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே பெண் : ............................... பெண் : சொந்தம் நூறு வரும் வந்து வந்து போகும் என்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே பெண் : உன் பாதம் போகும் பாதை மண்ணுக்கு சந்தோஷங்கள் உன்னோடு ஓர் ஓர் நிமிஷம் குயிலுக்கு ஆனந்தங்கள் பெண் : பூக்கள் எல்லாம் உன்னை தொட தவமிருக்கும் நீயும் தொட சருகுக்கும் உயிர் பிறக்கும் பெண் : வானவில்லும் வந்துனக்கு குடை பிடிக்கும் எங்களுக்கும் அதற்குள்ளே இடம் இருக்கும் பெண் : ............................... பெண் : தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ பெண் : ...............................
Song information
Singers: K.S. Chithra and Sujatha Mohan
Music by: Vidyasagar
Release information: From Snegithiye (2000)
Explore this song
- Singer: K.S. Chithra and Sujatha Mohan
- Film / album: Snegithiye
- Composer: Vidyasagar