Roman script

Male Part
Devar porantha ooru
Solli thantha aattam paaru
Maanaa madhura theru
Mayakkam vantha seema azhagu joru
Male Part
Devar porantha ooru
Solli thantha aattam paaru
Maanaa madhura theru
Mayakkam vantha seema azhagu joru
Male Part
Adi english-u kaththu vantha
Maanae vaadi thamizhaththaanae
Female : Idhu english-u kaththu vantha
Maanae paadum thamizhaththaanae
Male Part
Haa…devar porantha ooru
Devar porantha ooru
Solli thantha aattam paaru
Male Part
Maanaa madhura theru
Mayakkam vantha seema azhagu joru
Male Part
Oththaiyila nikkariya nee
Manasukkulla
Meththa pottu vachchirukkaen
Female Part
Meththukkulla mullirukkaiyyaa
Orasi katta muththukkallu angirukkaiyyaa
Male : Aaththangarai oraththula paththumaa moththamaa
Naan unakku vaangi thaaraen konjam vaaraen
Female Part
Aalu konjam Sodaiyinna
Appappaa appappaa selaiyila
Nee mudippa thoorapporaen
Male Part
Idupputhuni
Naan irukkum kattikko kattikko
Female : Intha thuni pothamappa ettippoeyaa
Male Part
Devar porantha ooru
Devar porantha ooru
Solli thantha aattam paaru
Female Part
Maanaa madhura theru
Mayakkam vantha seema azhagi joru
Male Part
Pachchai arisi soththa pola nee
Sirikkiriyae
Paththu poun vachchirukken vaa
Female Part
Paththu pavun thanga ragam naa
Intha udamba piththalaiyaakki podum po
Male : Paasa vachchi kekkuraennae
Ennammaa ennammaa
Poosa vachchi kekkanumaa solluvaaru
Female Part
Haa….meesa vachcha aambillaiyae
Kettukko kettukko
Anga varum nenjukkulla appavaaru
Male Part
En manasu kaaththirukku venumaa venumaa
Female : Ila manasu kaaththirukku kitta vaayaa
Male Part
Devar porantha ooru
Devar porantha ooru
Solli thantha aattam paaru
Male Part
Maanaa madhura theru
Mayakkam vantha seema azhagu joru
Female Part
Devar porantha ooru
Solli thantha aattam paaru
Maanaa madhura theru
Mayakkam vantha seema azhagu joru
Male Part
Adi english-u kaththu vantha
Maanae vaadi thamizhaththaanae
Female : Idhu english-u kaththu vantha
Maanae paadum thamizhaththaanae

தமிழ்

பாடகர்கள் : டி. எல். மகாராஜன் மற்றும் தேவி நெய்தியார்
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பாடலாசிரியர் : ராம நாராயணன்
ஆண் : தேவர் பொறந்த ஊரு
சொல்லித் தந்த ஆட்டம் பாரு
மானா மதுரத் தேரு
மயக்க வந்த சீம அழகு ஜோரு
பெண் : தேவர் பொறந்த ஊரு
சொல்லித் தந்த ஆட்டம் பாரு
மானா மதுரத் தேரு
மயக்க வந்த சீம அழகி பாரு
ஆண் : அடி இங்கிலீசு கத்து
வந்த மானே வாடி தமிழத்தானே
பெண் : இது இங்கிலீசு கத்து வந்த
மானே பாடும் தமிழுதானே
ஆண் : ஹா....தேவர் பொறந்த ஊரு
தேவர் பொறந்த ஊரு
சொல்லித் தந்த ஆட்டம் பாரு
ஆண் : மானா மதுரத் தேரு மயக்க
வந்த சீம அழகு ஜோரு
ஆண் : ஒத்தையில நிக்கறிய நீ
மனசுக்குள்ள
மெத்த பொட்டு வச்சிருக்கேன்
பெண் : மெத்துக்குள்ள முள்ளிருக்கய்யா
ஒரசி கட்ட முத்துக்கல்லு அங்கிருக்கய்யா
ஆண் : ஆத்தங்கரை ஓரத்துல பத்துமா மொத்தமா
நான் உனக்கு வாங்கித் தாரேன் கொஞ்சம் வாரேன்
பெண் : ஆளு கொஞ்சம் சோடையின்னா
அப்பப்பா அப்பப்பா சேலையில
நீ முடிப்ப தூரப்போறேன்
ஆண் : இடுப்புத் துணி
நான் இருக்கும் கட்டிக்கோ கட்டிக்கோ
பெண் : இந்தத் துணி போதமப்பா எட்டிப்போய்யா
ஆண் : தேவர் பொறந்த ஊரு
தேவர் பொறந்த ஊரு
சொல்லித் தந்த ஆட்டம் பாரு
பெண் : மானா மதுரத் தேரு
மயக்க வந்த சீம அழகி பாரு
ஆண் : பச்சை அரிசி சொத்த போல நீ
சிரிக்கிறியே
பத்து பவுன் வச்சிருக்கேன் வா
பெண் : பத்து பவுன் தங்க ரகம் நான்
இந்த உடம்ப பித்தளையாக்கிப் போடும் போ
ஆண் : பாச வச்சி கேக்குறேன்னே
என்னம்மா என்னம்மா
பூச வச்சி கேக்கணுமா சொல்லுவாரு
பெண் : ஹா....மீச வச்ச ஆம்பிள்ளையே
கேட்டுக்கோ கேட்டுக்கோ
அங்க வரும் நெஞ்சுக்குள்ள அப்பவாரு
ஆண் : என் மனசு காத்திருக்கு வேணுமா வேணுமா
பெண் : இள மனசு காத்திருக்கு கிட்ட வாயா
ஆண் : தேவர் பொறந்த ஊரு
தேவர் பொறந்த ஊரு
சொல்லித் தந்த ஆட்டம் பாரு
ஆண் : மானா மதுரத் தேரு
மயக்க வந்த சீம அழகு ஜோரு
பெண் : தேவர் பொறந்த ஊரு
சொல்லித் தந்த ஆட்டம் பாரு
மானா மதுரத் தேரு
மயக்க வந்த சீம அழகி பாரு
ஆண் : அடி இங்கிலீசு கத்து
வந்த மானே வாடி தமிழத்தானே...
பெண் : இது இங்கிலீசு கத்து வந்த
மானே பாடும் தமிழுதானே.....

Song details

Singers: T. L. Maharajan and Devie Neithiyar

Release information: From Nattupura Nayagan (1997) · Singer: T. L. Maharajan and Devie Neithiyar · Lyricist: Ramanarayanan · Music: S. A. Rajkumar

Song video

Watch on YouTube

Devar Porandha Ooru Song Lyrics is the track from Nattupura Nayagan Tamil Film – 1997, Starring Selva, Swathi, Timea and Others. This song was sung by T. L. Maharajan and Devie Neithiyar. The music was composed by S. A. Rajkumar. Lyrics works penned by Rama Narayanan.


Music Director : S. A. Rajkumar

Lyricist : Rama Narayanan