Roman script
Chorus Lae lae lae lae lae hai Lae lae lae lae lae hai Male Part Aaroorru veedhiyila Thera vanthavalae Female : Theroda vada pudikkanum Vaaranga mannavarae Chorus Lae lae lae lae lae hai Lae lae lae lae lae hai Male Part Aaroorru veedhiyila Thera vanthavalae Female : Theroda vada pudikkanum Vaaranga mannavarae Male Part Varuven maanae Vizhi vaasal thedi naanae Female : Parver thaenae Paal kumbam vaiththu thaanae Male : Maththalaththa thatti thaanae Maaliya poduvendi Female : Veththalai koduththu thaanae Virunthu vappenyaa Chorus Lae lae lae lae lae hai Lae lae lae lae lae hai Male Chorus : Ennadi machchiniyae Female Chorus : Adiyae vanthuttaar thuraiyae Aiyyo sollunga machchinarae Male Chorus : Adiyae varavaa thaniyae Aiyyo Male Part Kaanja maadu Female Chorus : Yaehae Male : Kambangkaadu Female Chorus : Yaehe Male : Vekkapporu akkapporu Female Chorus : Yaehae hae Female Part Theeni thedum Male Chorus : Yaehae Female : Thiruttu maadu Male Chorus : Yaehae Female : Kayiththa maatti katti podu Male Chorus : Yaehae hae Male Part Kulakkarai oaramaa Kokku nikkuthu paaramaa Female : Selaikkattu kanda kenda meenu Koththi paarkka koovutho Male Part Muththa yuththam senjaa Unakku arththa ellaam vilangumae Female : Piththa kaara machcha enakku Unnoda manthira jaaklam puriyumae Male Part Aaroorru veedhiyila Thera vanthavalae Female : Theroda vada pudikkanum Vaaranga mannavarae Female Chorus : ……………….. Male Chorus : ………………….. Male Part Raaththiri neram raikka kaanom Kattil oram thedida venum Female : padukkum oram seruppa kaanom Thiruttu pochchu thirudan neeyaa Male Part Manmatha rasanaa Muththam enna ration Female : Kala neram paarkkaama Kadaiyai thirakka mudiyumaa Male Part Odhungura vayasu vanthu Ennadi innamum thayangura Female : Ooru kootti parisam podu Oththaiyila unnai santhikkiraen Chorus Lae lae lae lae lae hai Lae lae lae lae lae hai Male Part Aaroorru veedhiyila Thera vanthavalae Female : Theroda vada pudikkanum Vaaranga mannavarae Chorus Lae lae lae lae lae hai Lae lae lae lae lae hai Male Part Adadadaa aroorru veedhiyila Thera vanthavalae Female : Theroda vada pudikkanum Vaaranga mannavarae Male Part Varuven maanae Vizhi vaasal thedi naanae Female : Parver thaenae Paal kumbam vaiththu thaanae Male : Maththalaththa thatti thaanae Maaliya poduvendi Female : Veththalai koduththu thaanae Virunthu vappenyaa
தமிழ்
பாடகர்கள் : யுகேந்திரன் மற்றும் தேவி நெய்தியார் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : ஆர். சுந்தரராஜன் குழு : லே லே லே லே லே ஹை லே லே லே லே லே ஹை ஆண் : ஆரூர்ரு வீதியில தேரா வந்தவளே பெண் : தேரோட வட புடிக்கணும் வாரங்க மன்னவரே குழு : லே லே லே லே லே ஹை லே லே லே லே லே ஹை ஆண் : ஆரூர்ரு வீதியில தேரா வந்தவளே பெண் : தேரோட வட புடிக்கணும் வாரங்க மன்னவரே ஆண் : வருவேன் மானே விழி வாசல் தேடி நானே பெண் : பரவேர் தேனே பால் கும்பம் வைத்து தானே ஆண் : மத்தளத்த தட்டி தானே மாலைய போடுவேன்டி பெண் : வெத்தலை கொடுத்து தானே விருந்து வப்பேன்யா குழு : லே லே லே லே லே ஹை லே லே லே லே லே ஹை ஆண் குழு : என்னடி மச்சினியே பெண் குழு : அடியே வந்துட்டார் துரையே அய்யோ சொல்லுங்க மச்சினரே ஆண் குழு : அடியே வரவா தனியே அய்யோ ஆண் : காஞ்ச மாடு பெண் குழு : ஏஹே ஆண் : கம்பங்காடு பெண் குழு : ஏஹே ஆண் : வெக்கப்போரு அக்கப்போரு பெண் குழு : ஏஹே ஹே பெண் : தீனி தேடும் ஆண் குழு : ஏஹே பெண் : திருட்டு மாடு ஆண் குழு : ஏஹே பெண் : கயித்த மாட்டி கட்டி போடு ஆண் குழு : ஏஹே ஹே ஆண் : குளக்கரை ஓரமா கொக்கு நிக்குது பாரமா பெண் : சேலைகட்டு கெண்ட மீனு கொத்தி பார்க்க கூவுதோ ஆண் : முத்த யுத்தம் செஞ்சா உனக்கு அர்த்த எல்லாம் விளங்குமே பெண் : பித்த கார மச்ச எனக்கு உன்னோட மந்திர ஜாலம் புரியுமே ஆண் : ஆரூர்ரு வீதியில தேரா வந்தவளே பெண் : தேரோட வட புடிக்கணும் வாரங்க மன்னவரே பெண் குழு : ................................ ஆண் குழு : ............................. ஆண் : ராத்திரி நேரம் ரவிக்க காணோம் கட்டில் ஓரம் தேடிட வேணும் பெண் : படுக்கும் ஓரம் செருப்ப காணோம் திருட்டு போச்சு திருடன் நீயா ஆண் : மன்மத ராசனா முத்தம் என்ன ரேசனா பெண் : கால நேரம் பார்க்காம கடையைத் திறக்க முடியுமா ஆண் : ஒதுங்குற வயசு வந்து என்னடி இன்னமும் தயங்குற பெண் : ஊரு கூட்டி பரிசம் போடு ஒத்தையில உன்னைச் சந்திக்கிறேன் குழு : லே லே லே லே லே ஹை லே லே லே லே லே ஹை ஆண் : ஆரூர்ரு வீதியில தேரா வந்தவளே பெண் : தேரோட வட புடிக்கணும் வாரங்க மன்னவரே குழு : லே லே லே லே லே ஹை லே லே லே லே லே ஹை ஆண் : அடடடா ஆரூர்ரு வீதியில தேரா வந்தவளே பெண் : தேரோட வட புடிக்கணும் வாரங்க மன்னவரே ஆண் : வருவேன் மானே விழி வாசல் தேடி நானே பெண் : பரவேர் தேனே பால் கும்பம் வைத்து தானே ஆண் : மத்தளத்த தட்டி தானே மாலைய போடுவேன்டி பெண் : வெத்தலை கொடுத்து தானே விருந்து வப்பேன்யா
Song details
Singers: Yugendran and Devie Neithiyar
Release information: From Nattupura Nayagan (1997) · Singer: Yugendran and Devie Neithiyar · Lyricist: R. Sundarrajan · Music: S. A. Rajkumar
- Singer: Yugendran and Devie Neithiyar
- Film / album: Nattupura Nayagan
Song video
Aaruru Veedhiyile Song Lyrics is the track from Nattupura Nayagan Tamil Film – 1997, Starring Selva, Swathi, Timea and Others. This song was sung by Yugendran and Devie Neithiyar. The music was composed by S. A. Rajkumar. Lyrics works penned by R. Sundarrajan. Music Director : S. A. Rajkumar Lyricist : R. Sundarrajan