Roman script
Singer : S. Janaki Music by : T. Rajendar Chorus …………………………. Female Part Devalogam azhaithaalum Kaamadhenu kedaithaalum Moganam paadidavaa devanai thedidava Vaaranan naadidum thalaiva Naan ungal kanavinil nilavaa Ahaaha aaha haa aahaaha Female Part Devalogam azhaithaalum Kaamadhenu kedaithaalum Moganam paadidavaa devanai thedidava Chorus …………………………. Female Part Malligai poovaagi maamallan silaiyaagi Malligai poovaagi maamallan silaiyaagi Maragadha theraagi Mannanukku kaviyaagi Female Part Mozhiyadhu maunam Kalimagal saranam Mozhiyadhu maunam kalimagal saranam Unakkum enakkum uravil nerukkum Idhu pol thodarum idhu pol thodarum Female Part Kothu pookal etti paarkum Thathai paarthu vetki pogum Kothu pookal etti paarkum Thathai paarthu vetki pogum Nilaiyai kandaal unakkorr vasantham Unakkorr vasantham unakkorr vasantham Female Part Devalogam azhaithaalum Kaamadhenu kedaithaalum Moganam paadidavaa devanai thedidava Chorus …………………………. Female Part Sithira poovoram sikkida dhinam vaadum Sithira poovoram sikkida dhinam vaadum Selaithanil idaiyaadum Sindhai thanil unai naadum Female Part Vizhi malar madalgal Vaedhanaiyil idhazhgal Vizhi malar madalgal vaedhanaiyil idhazhgal Thayangum mayangum paruvam uruvam Mazhai pol kulirum mazhai pol kulirum Female Part Manjal vaaanm konjum megam Nenjam kaanum thanjam thedum Vadivai kandaal uyirae paavam Uyirae paavam uyirae paavam Female : Devalogam azhaithaalum Kaamadhenu kedaithaalum Moganam paadidavaa devanai thedidava
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர் குழு : ............................. பெண் : தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும் மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா வாரணன் நாடிடும் தலைவா நானுங்கள் கனவினில் நிலவா... ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்........... பெண் : தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும் மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா குழு : ............................ பெண் : மல்லிகை பூவாகி மாமல்லன் சிலையாகி மல்லிகை பூவாகி மாமல்லன் சிலையாகி மரகத தேராகி மன்னனுக்கு கவியாகி பெண் : மொழியது மௌனம் கலைமகள் சரணம் மொழியது மௌனம் கலைமகள் சரணம் உனக்கும் எனக்கும் உறவில் நெருக்கம் இதுபோல் தொடரும் இதுபோல் தொடரும்.. பெண் : கொத்துப் பூக்கள் எட்டிப் பார்க்கும் தத்தைப் பார்த்து வெட்கி போகும் கொத்துப் பூக்கள் எட்டிப் பார்க்கும் தத்தைப் பார்த்து வெட்கி போகும் நிலையைக் கண்டால் உனக்கோர் வசந்தம் உனக்கோர் வசந்தம் உனக்கோர் வசந்தம்.. பெண் : தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும் மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா குழு : ............................ பெண் : சித்திர பூவோரம் சிக்கிட தினம் வாடும் சித்திர பூவோரம் சிக்கிட தினம் வாடும் சேலைதனில் இடையாடும் சிந்தை தனில் உனை நாடும் பெண் : விழி மலர் மடல்கள் வேதனையில் இதழ்கள் விழி மலர் மடல்கள் வேதனையில் இதழ்கள் தயங்கும் மயங்கும் பருவம் உருவம் மழை போல் குளிரும் மழை போல் குளிரும் பெண் : மஞ்சள் வானம் கொஞ்சும் மேகம் நெஞ்சம் காணும் தஞ்சம் தேடும் வடிவை கண்டால் உயிரே பாவம் உயிரே பாவம்....உயிரே பாவம்... பெண் : தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும் மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா
Song information
Singer: S. Janaki
Music by: T. Rajendar
Release information: From Vasantha Azhaipugal (1980) · Singer: S. Janaki · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Vasantha Azhaipugal
- Composer: T. Rajendar