Roman script
Singer : Mano Music by : Ilayaraja Male Part Aa…aa..aaa…aaa…aaa… Haa…aaa…aaa… Male Part {Dhevadhaasu kadhaiya pola En kadhai aachu Oru thaera pola enadhu vaazhkka Theruvil ninnaachu} (2) Male Part Naan ver yedhum puriyaama Ponen pinnaala Oru vilangaadha kadhaiyaachu Ellaam pennaala Male Part Thambi ponna nambaadha Nambinaa en gadhi thaan Nitham ponna ennaadha Kettadhu nimmadhi thaan Male Part Andha dhevadhaasu kadhaiya pola En kadhai aachu Oru thaera pola enadhu vaazhkka Theruvil ninnaachu Male Part Pulli vachu paarvaiyila Thoondi onnu poduvaa Alli vacha koondhalila Aambalaiya mooduvaa Aasai ennum raagathila Paattu onnu paaduvaa Aambalainga maattunadhum Aatta pola ottuvaa Male Part Buthiya oda vidaama Katti pottu Nenjila paasam anbellaam Vetti pottu Ada puriyaadha pudhiraachu Ponnu nenappu Dhenam adha paathu azhinjaachu Namma pozhappu Male Part Andha dhevadhaasu kadhaiya pola En kadhai aachu Oru thaera pola enadhu vaazhkka Theruvil ninnaachu Male Part Naan ver yedhum puriyaama Ponen pinnaala Oru vilangaadha kadhaiyaachu Ellaam pennaala Male Part Thambi ponna nambaadha Nambinaa en gadhi thaan Nitham ponna ennaadha Kettadhu nimmadhi thaan Male Part Ponnukku edam koduthaa Pora vazhi maathuvaa Kannaiyum marachu vechu Kaattu vazhi verattuvaa Saami andha sivaperumaan Thaliyila yerunaa Sanniyaasam vaanga vechu Boomiya thaan thedunaa Male Part Dhasaradhan pombalaiyaalae Sattam pottaan Raamanum raajiyamellaam Vittupputtaan Ada ponnaala ulagengum Nitham kalagam Ava kannaala manamengum Kettu kalangum Male Part Andha dhevadhaasu kadhaiya pola En kadhai aachu Oru thaera pola enadhu vaazhkka Theruvil ninnaachu Male Part Dhevadhaasu kadhaiya pola En kadhai aachu Oru thaera pola enadhu vaazhkka Theruvil ninnaachu Male Part Naan ver yedhum puriyaama Ponen pinnaala Oru vilangaadha kadhaiyaachu Ellaam pennaala Male Part Thambi ponna nambaadha Nambinaa en gadhi thaan Nitham ponna ennaadha Kettadhu nimmadhi thaan Male Part Andha dhevadhaasu kadhaiya pola En kadhai aachu Oru thaera pola enadhu vaazhkka Theruvil ninnaachu Male Part Dhevadhaasu kadhaiya pola En kadhai aachu Oru thaera pola enadhu vaazhkka Theruvil ninnaachu
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹா....ஆஅ.....ஆஆஅ.... ஹா....ஆஅ.....ஆஆஅ.... ஆண் : தேவதாசு கதையப் போல என் கதை ஆச்சு ஒரு தேரப் போல எனது வாழ்க்க தெருவில் நின்னாச்சு ஆண் : தேவதாசு கதையப் போல என் கதை ஆச்சு ஒரு தேரப் போல எனது வாழ்க்க தெருவில் நின்னாச்சு ஆண் : நான் வேறேதும் புரியாம போனேன் பின்னால ஒரு விளங்காத கதையாச்சு எல்லாம் பெண்ணால ஆண் : தம்பி பொண்ண நம்பாதே நம்பினா என் கதிதான் நித்தம் பொண்ண எண்ணாதே கெட்டது நிம்மதிதான் ஆண் : தேவதாசு கதையப் போல என் கதை ஆச்சு ஒரு தேரப் போல எனது வாழ்க்க தெருவில் நின்னாச்சு ஆண் : புள்ளி வச்சு பார்வையில தூண்டி ஒண்ணு போடுவா அள்ளி வச்ச கூந்தலில ஆம்பளைய மூடுவா ஆசை என்னும் ராகத்துல பாட்டு ஒண்ணு பாடுவா ஆம்பளைங்க மாட்டுனதும் ஆட்டப் போல ஓட்டுவா ஆண் : புத்திய ஓட விடாம கட்டிப் போட்டு நெஞ்சில பாசம் வந்தெல்லாம் வெட்டிப் போட்டு அட புரியாத புதிராச்சு பொண்ணு நெனப்பு தெனம் அதப் பாத்து அழிஞ்சாச்சு நம்ம பொழப்பு… ஆண் : தேவதாசு கதையப் போல என் கதை ஆச்சு ஒரு தேரப் போல எனது வாழ்க்க தெருவில் நின்னாச்சு ஆண் : நான் வேறேதும் புரியாம போனேன் பின்னால ஒரு விளங்காத கதையாச்சு எல்லாம் பெண்ணால ஆண் : தம்பி பொண்ண நம்பாதே நம்பினா என் கதிதான் நித்தம் பொண்ண எண்ணாதே கெட்டது நிம்மதிதான் ஆண் : பொண்ணுக்கு எடம் கொடுத்தா போற வழி மாத்துவா கண்ணையும் மறச்சு வச்சு காட்டு வழி வெரட்டுவா சாமி அந்த சிவபெருமான் தலையில ஏறுனா சன்னியாசம் வாங்க வச்சு பூமியத்தான் தேடுனா ஆண் : தசரதன் பொம்பளையாலே சட்டம் போட்டான் ராமனும் ராஜ்ஜியமெல்லாம் விட்டுப்புட்டான் ஆண் : அட பொண்ணால உலகெங்கும் நித்தம் கலகம் அவ கண்ணால மனமெங்கும் கெட்டுக் கலங்கும்.... ஆண் : {தேவதாசு கதையப் போல என் கதை ஆச்சு ஒரு தேரப் போல எனது வாழ்க்க தெருவில் நின்னாச்சு} (2) ஆண் : நான் வேறேதும் புரியாம போனேன் பின்னால ஒரு விளங்காத கதையாச்சு எல்லாம் பெண்ணால ஆண் : தம்பி பொண்ண நம்பாதே நம்பினா என் கதிதான் நித்தம் பொண்ண எண்ணாதே கெட்டது நிம்மதிதான் ஆண் : அந்த தேவதாசு கதையப் போல என் கதை ஆச்சு ஒரு தேரப் போல எனது வாழ்க்க தெருவில் நின்னாச்சு ஆண் : தேவதாசு கதையப் போல என் கதை ஆச்சு ஒரு தேரப் போல எனது வாழ்க்க தெருவில் நின்னாச்சு
Song details
Music by: Ilayaraja
Release information: From Padicha Pulla (1989) · Lyricist: Piraisoodan
- Singer: Mano
- Film / album: Padicha Pulla
- Composer: Ilayaraja