Roman script
Singer : S. Janaki Music by : R. D. Burman Female Part Deva magal pola pogum nadhiyanathu Kaalam thunaiyaaga serum karaiyanathu Thaalam thavaraamal aagum alaiyaanadhu Thavzhum payangal kaana azhagaanathu Female Part Nadhiyin thaerottamae jeeva sangeethamae Nadhiyin thaerottamae jeeva sangeethamae..endrumae… Female Part Andhi megangal pol kaalam viraikindrathu Adhu pogindra idam ingu yaar paarthathu Kaalam vaazhvodu kai korthu nadakkindrathu Paadhai puriyaamal engengo selgindrathu Female Part Inba santhosamae jeeva sangeethamae Inba santhosamae jeeva sangeethamae Inbamae inbamae vaazhvellaam inbamae Inbamae inbamae vaazhvellaam inbamae Female Part Janana maranagal vaazhvil nilaiyaanadhu Boomi adhanaalae innum uyir vaazhudhu Idhu vidhiyaanadhu deiva mudivaanathu Idhu vidhiyaanadhu deiva mudivaanathu…vaazhvilae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஆர். டி. பர்மன் பெண் : தேவ மகள் போல போகும் நதியானது காலம் துணையாக சேரும் கரையானது தாளம் தவறாமல் ஆடும் அலையானது தவழும் பயணங்கள் காண அழகானது பெண் : நதியின் தேரோட்டமே ஜீவ சங்கீதமே நதியின் தேரோட்டமே ஜீவ சங்கீதமே..என்றுமே... பெண் : அந்தி மேகங்கள் போல் காலம் விரைகின்றது அது போகின்ற இடம் எங்கு யார் பார்த்தது காலம் வாழ்வோடு கை கோர்த்து நடக்கின்றது பாதை புரியாமல் எங்கெங்கோ செல்கின்றது பெண் : இன்ப சந்தோஷமே ஜீவ சங்கீதமே இன்ப சந்தோஷமே ஜீவ சங்கீதமே இன்பமே இன்பமே வாழ்வெல்லாம் இன்பமே.... இன்பமே இன்பமே வாழ்வெல்லாம் இன்பமே... பெண் : ஜனன மரணங்கள் வாழ்வில் நிலையானது பூமி அதனாலே இன்னும் உயிர் வாழுது இது விதியானது தெய்வ முடிவானது இது விதியானது தெய்வ முடிவானது...வாழ்விலே
Song information
Singer: S. Janaki
Music by: R. D. Burman
Release information: From Chutti Poonai (1988) · Singer: S. Janaki · Lyricist: Idhaya Chandran · Music: R. D. Burman
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Chutti Poonai
- Composer: R. D. Burman