Roman script
Deva Deva Narayana Song Lyrics is a track from Sree Krishna Arjuna Yudham Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, Akkineni Nageswara Rao, B. Saroja Devi and Others. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : Seerkazhi Govindarajan Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Deva devaa naarayana Parandhama paramaathma Deva devaa naarayana Parandhama paramaathma Un leelaigal solla tharama Ulagam pottrum aathma Deva devaa Male Part Haa…aaa…aa..aa…haa Agilam pugazhum hari madhava Aayar kulam magizh yaadhava Agilam pugazhum hari madhava Aayar kulam magizh yaadhava Enghu neeyum avatharithu Enna leelai purivaayoo Male Part Deva devaa naarayana Parandhama paramaathma Un leelaigal solla tharama Ulagam pottrum aathma Deva devaa Male Part Marai pottrum mani maala Haa…aaa…aa..aa…haa Marai pottrum mani maala Kurai ketkkum gunaseela Dharaniyilum magimai katta Dhuvaragaiyil pugunthanaiyoo Male Part Deva devaa naarayana Haa…aaa…aa..aa.. Deva devaa …. Haa…aaa…aa..aa.. Deva devaa …. Haa…aaa…aa..aa.. Deva devaa naarayana Parandhama paramaathma
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : தேவ தேவா நாராயணா பரந்தாமா பரமாத்மா தேவ தேவா நாராயணா பரந்தாமா பரமாத்மா உன் லீலைகள் சொல்லத் தரமா உலகம் போற்றும் ஆத்மா..... தேவ தேவா .... ஆண் : ஹா ...ஆஅ..ஆஅ...ஹா அகிலம் புகழும் ஹரி மாதவா ஆயர் குலமே மகிழ் யாதவா அகிலம் புகழும் ஹரி மாதவா ஆயர் குலமே மகிழ் யாதவா எங்கு நீயும் அவதரித்து என்ன லீலை புரிவாயோ... ஆண் : தேவ தேவா நாராயணா பரந்தாமா பரமாத்மா உன் லீலைகள் சொல்லத் தரமா உலகம் போற்றும் ஆத்மா..... தேவ தேவா .... ஆண் : மறை போற்றும் மணிமாலா ஹா ..ஆஅ..ஆஅ..ஹா...ஆ..ஆஅ.. மறை போற்றும் மணிமாலா குறை கேட்கும் குணசீலா தரணியிலும் மகிமை காட்ட துவாரகையில் புகுந்தனையோ..... ஆண் : தேவ தேவா நாராயணா ஹா ..ஆஅ..ஆஅ.. தேவ தேவா ஹா ..ஆஅ..ஆஅ.. தேவ தேவா ஹா ..ஆஅ..ஆஅ.. தேவ தேவா நாராயணா உன் லீலைகள் சொல்லத் தரமா உலகம் போற்றும் ஆத்மா..... தேவ தேவா நாராயணா பரந்தாமா பரமாத்மா
Song information
Singer: Seerkazhi Govindarajan
Release information: From Sree Krishna Arjuna Yudham (1963) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Sree Krishna Arjuna Yudham