Roman script
Singers : Sid Sriram, Jonita Gandhi and Arijit Singh Music by : Pritam Chakraborty Lyrics by : Madhan Karky Male Part En kaiyilae en kaiyilae Vandhaaiyo andavaa Kann solvathai naan nambava Naan unnai theendava Male Part Viralgalin melae Nagathinai polae Unnai naan soodava Endrum enai neengamalae En nenjil vaazha vaa Male Part Om deva deva Om deva deva namaha Nama om nama om Male Part Om deva deva Om deva deva namaha Nama om nama om Male Part Vazhiyodu enakkul Painthaaiyada Inbamgal yetrava… Male Part Om deva deva Om deva deva namaha Nama om nama om Male Part Nama om Nama om Nama om Female Part Nee en melae theeyalae ven thoorala Kai korkum bodhu ennaavil sentherala Jenmangal yezheyezhai naan undhan kannilae Yen kaangiren yen kaangiren Male Part Theeyodu vaazhum kaatraga ikkaadhalo Unnodi aadi vin paadum porpadalo Naan sonnal ainboodham ondragi serumo Vaai serava mei serava Male Part Nee enai neenga Naan unakkenga Endhan nenjada vaa Endrum enai neengamalae En nenjil vaazha vaa Male Part Om deva deva Om deva deva namaha Nama om … Om deva deva Om deva deva namaha Nama om nama om Male Part Nama om Nama om Nama om Nama om….
தமிழ்
பாடகர்கள் : சித்ஸ்ரீராம், ஜோனிடா காந்தி மற்றும் அரிஜித் சிங் இசை அமைப்பாளர் : ப்ரீத்தம் சக்ரபோர்ட்டி பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : என் கையிலே என் கையிலே வந்தாயோ ஆண்டவா கண் சொல்வதை நான் நம்பவா நான் உன்னை தீண்டவா ஆண் : விரல்களின் மேலே நகத்தினை போலே உன்னை நான் சூடவா என்றும் எனை நீங்காமலே என் நெஞ்சில் வாழ வா ஆண் : ஓம் தேவா தேவா ஓம் தேவா தேவா நமஹா நம ஓம் நம ஓம் தேவா தேவா ஓம் தேவா தேவா நமஹா நம ஓம் நம ஓம் ஆண் : வழியோடு எனக்குள் பாய்ந்தாயடா இன்பங்கள் ஏற்றவா ஆண் : ஓம் தேவா தேவா ஓம் தேவா தேவா நமஹா நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம் பெண் : நீ என் மேலே தீயாலே வெண் தூறலா கை கோர்க்கும் போது என்னாவில் செந்தேரலா ஜென்மங்கள் ஏழேழை நான் உந்தன் கண்ணிலே ஏன் காண்கிறேன் ஏன் காண்கிறேன் ஆண் : ம்ம் தீயோடு வாழும் காற்றாக இக்காதலோ உன்னோடு ஆடி விண் பாடும் ஓர் பாடலோ நான் சொன்னால் ஐம்பூதம் ஒன்றாகி சேருமோ வாய் சேரவா மெய் சேரவா ஆண் : நீ எனை நீங்க நான் உனக்கேங்க எந்தன் நெஞ்சாள வா ஆண் : என்றும் எனை நீங்காமலே என் நெஞ்சில் வாழ வா ஆண் : ஓம் தேவா தேவா ஓம் தேவா தேவா நமஹா நம ஓம் நம ஓம் ஆண் : ஓம் தேவா தேவா ஓம் தேவா தேவா நமஹா நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம்
Song information
Singers: Sid Sriram, Jonita Gandhi and Arijit Singh
Music by: Pritam Chakraborty
Lyrics by: Madhan Karky
Release information: From Brahmāstra (2022) · Singer: Sid Sriram · Lyricist: Madhan Karky · Music: Pritam Chakraborty
Explore this song
- Singer: Sid Sriram
- Singer: Jonita Gandhi and Arijit Singh
- Film / album: Brahmāstra
- Composer: Pritam Chakraborty
- Lyricist: Madhan Karky