Roman script
Singer : Aadharshini Madhanagopal Music by : Naveen Stephen Lyrics by : Akil Bharathi Female Part Indha vaazhakkai pudhithaaga Poo pookkume Thalai nimirndhu nadai poda Yean thayakkame Both : Pudhu maattramaai Mun yettramaai Puyal seettramaai Neer ottamaai Both : Pudhu maattramaai Mun yettramaai Puyal seettramaai Neer ottamaai Female Part Valigal pala kandandhu Pettra sudhanthiram Male : Sudhanthiram Female : Thadaikalaiyum thakarthe Vendra bhaaratham Both : Nam bhaaratham Female Part Thalaimuraigal thaandi nirkum Both : Nam sarithiram Nam sarithiram Thalai vanangi neghizvaai sollu Vande mataram Both : Vande mataram Vande mataram Vande mataram Vande mataram Vande mataram Vande mataram Vande mataram Vande mataram Female Part Inda bhoomi pandhil Sirandhu vilangum Engal bhaaratham Athil pookal pole Pooththu kulungum Engal thaayagam Female Part Varalaattril paraisaattrum Engal gopuram Veerathil vaagaisoottum Engal pattaalam Female Part Pala baashai inge undu Pala kalacharam kandu Ellor nesam kondu Naanum sollven indian endru Female Part Valigal pala kandandhu Pettra sudhanthiram Male : Sudhanthiram Female : Thadaikalaiyum thakarthe Vendra bhaaratham Both : Nam bhaaratham Female Part Thalaimuraigal thaandi nirkum Both : Nam sarithiram Nam sarithiram Thalai vanangi neghizvaai sollu Vande mataram Both : Vande mataram Vande mataram Vande mataram Vande mataram Vande mataram Vande mataram Vande mataram Vande mataram
தமிழ்
பாடகி : ஆதர்ஷினி மதனகோபால் இசை அமைப்பாளர் : நவீன் ஸ்டீபன் பாடல் ஆசிரியர் : அகில் பாரதி பெண் : இந்த வாழக்கை புதிதாக பூ பூக்குமே தலை நிமிர்ந்து நடை போட ஏன் தயக்கமே இருவர் : புது மாற்றமாய் முன் ஏற்றமாய் புயல் சீற்றமாய் நீர் ஓட்டமாய் இருவர் : புது மாற்றமாய் முன் ஏற்றமாய் புயல் சீற்றமாய் நீர் ஓட்டமாய் பெண் : வலிகள் பல கடந்து பெற்ற சுதந்திரம் ஆண் : சுதந்திரம் பெண் : தடைகளையும் தகர்த்தே வென்ற பாரதம் இருவர் : நம் பாரதம் பெண் : தலைமுறைகள் தாண்டி நிற்கும் இருவர் : நம் சரித்திரம் நம் சரித்திரம் தலை வணங்கி நெகிழ்வாய் சொல்லு வந்தே மாதரம் இருவர் : வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் பெண் : இந்த பூமி பந்தில் சிறந்து விளங்கும் எங்கள் பாரதம் அதில் பூக்கள் போல பூத்து குலுங்கும் எங்கள் தாயகம் பெண் : வரலாற்றில் பறைசாற்றும் எங்கள் கோபுரம் வீரத்தில் வாகைசூட்டும் எங்கள் பட்டாளம் பெண் : பல பாஷைகள் இங்கே உண்டு பல கலாச்சாரம் கண்டு எல்லோர் நேசம் கொண்டு நானும் சொல்வேன் இந்தியன் என்று பெண் : வலிகள் பல கடந்து பெற்ற சுதந்திரம் ஆண் : சுதந்திரம் பெண் : தடைகளையும் தகர்த்தே வென்ற பாரதம் இருவர் : நம் பாரதம் பெண் : தலைமுறைகள் தாண்டி நிற்கும் இருவர் : நம் சரித்திரம் நம் சரித்திரம் தலை வணங்கி நெகிழ்வாய் சொல்லு வந்தே மாதரம் இருவர் : வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்
Song information
Singer: Aadharshini Madhanagopal
Music by: Naveen Stephen
Lyrics by: Akil Bharathi
Release information: From Album Songs 2024 (2024) · Singer: Aadharshini Madhanagopal · Lyricist: Akil Bharathi · Music: Naveen Stephen
Explore this song
- Singer: Aadharshini Madhanagopal
- Film / album: Album Songs 2024
- Composer: Naveen Stephen
- Lyricist: Akil Bharathi