Roman script

Singer : Mithushree

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Panju Arunachalam

Female Part

Mmm hhhmmm..haa..

Female Part

Mmm hhhmmm..haa..

Deiveega raagam

Thevittaatha paadal kettaalum podhum

Ila nenjangal vaadum

Female Part

Mmm hhhmmm..haa..

Deiveega raagam

Thevittaatha paadal

Female Part

 Senthaazham poovai kondu

Singaaram pannikkondu

Senthoora pottum vaithu

Selaadum karaiyil nindren

Paaraatta vaa seeraatta vaa

Nee neentha vaa ennodu

Mogam theerumo

Female Part

Mmm hhhmmm..haa

Deiveega raagam

Thevittaatha paadal kettaalum podhum

Ila nenjangal vaadum

Female Part

Mmm..mmm..mmm..haa haa.

Mmm..mmm..mmm..haa..haa

தமிழ்

பாடகி : மிதுஸ்ரீ

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்

பெண் : ம்ம்ம்.....ம்ம்....ம்ம்ம்....ஓ....ஓ....

பெண் : ம்ம்ம்.....ம்ம்....ம்ம்ம்....ஓ....ஓ.....

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்

கேட்டாலும் போதும்

இள நெஞ்சங்கள் வாடும்

பெண் : ம்ம்ம்....ம்ம்....ம்ம்ம்.....ஓ...ஓ.....

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்......

பெண் : செந்தாழம் பூவை கொண்டு

சிங்காரம் பண்ணிக்கொண்டு

செந்தூர பொட்டும் வைத்து

சேலாடும் கரையில் நின்றேன்

பாராட்ட வா... சீராட்ட வா

நீ நீந்த வா என்னோடு

மோகம் தீருமோ....

பெண் : ம்ம்ம்.....ம்ம்....ம்ம்ம்....ஓ....ஓ.....

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்

கேட்டாலும் போதும்

இள நெஞ்சங்கள் வாடும்....

பெண் : ம்ம்ம்....ம்ம்...ம்ம்ம்....ஓ...ஓ.....

ம்ம்ம்....ம்ம்...ம்ம்ம்....ஓ....ஓ.....

Song information

Singer: Mithushree

Music by: Yuvan Shankar Raja

Lyrics by: Panju Arunachalam

Release information: From Bommai – 2023 Film (2023) · Singer: Mithushree · Lyricist: Panchu Arunachalam · Music: Yuvan Shankar Raja

Explore this song