Roman script
Singer : S. P. B. Charan Music by : Yuvan Shankar Raja Male Part Deivam enbadhenna Unmai naan kandenae Thandhai dhaanae Thandhai vaarthai ellaam Vedhangal enbaargal Unmai dhaanae Male Part Thaayin anbai naam Anu anuvaaga arivom Thandhai kanneer Adhai endha pillai Vaazhvil arindhadha daa.. Male Part Deivam enbadhenna Unmai naan kandenae Thandhai dhaanae Male Part Thandhai tholin meedhu Yeri nindru dhaanae Paarthom andru naamum ulagathaiyae Male Part Nammai ariyaamal Mella valarndhomae Andru mudhal nooru idaiveliyae Male Part Mazhaiyinai polae avan paasam Dhinam eeram serkum Malaithuli nindrum maram ingae Ada kanneer vaarkum Innum oor jenman mannil pirapena Thandhai avan viralai thottu pidipena..aaa….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பி. சரண் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : தெய்வம் என்பதென்ன உண்மை நான் கண்டேனே தந்தை தானே தந்தை வார்த்தையெல்லாம் வேதங்கள் என்பார்கள் உண்மை தானே ஆண் : தாயின் அன்பை நாம் அணுஅணுவாக அறிவோம் தந்தை கண்ணீர் அதை எந்த பிள்ளை வாழ்வில் அறிந்ததடா ஆண் : தெய்வம் என்பதென்ன உண்மை நான் கண்டேனே தந்தை தானே ஆண் : தந்தை தோளின் மீது ஏறி நின்று தானே பார்த்தோம் அன்று நாமும் உலகத்தையே ஆண் : நம்மை அறியாமல் மெல்ல வளர்ந்தோமே அன்று முதல் நூறு இடைவெளியே ஆண் : மழையினை போலே அவன் பாசம் தினம் ஈரம் சேர்க்கும் மழைத்துளி நின்றும் மரம் இங்கே அட கண்ணீர் வார்க்கும் ஆண் : இன்னும் ஒரு ஜென்மன் மண்ணில் பிறப்பேனா தந்தை அவன் விரலை தொட்டு பிடிப்பேனா....ஆஆ.......
Song information
Singer: S. P. B. Charan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Thirudan Police (2014) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: S. P. B. Charan
- Film / album: Thirudan Police
- Composer: Yuvan Shankar Raja