Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male Part Dei vaada raja vaada kannu Kangal un pakkam Vanna poovanam muththu maanikkam Un mugam un mugam un mugam un mugam Female Part Yaei vaadi kannae vaadi ingae Kaigal un pakkam Intha mangani unthan maarbinil Aada vendum kooda vendum Male : Koodumpothu paada vendum Female Part Kodi vitta poovinil mothuthu kaattru Kaaranam kettu vidu….oo…. Male : Mani minnum kaigalai Tholgalil pottu Mayakkaththai theerthu vidu Mayakkaththai theerthu vidu Female Part Ponmalar sendugal Kangalil kandathum Ponmalar sendugal Kangalil kandathum Poigaiyin vandugal aadaatho Poigaiyin vandugal aadaatho Male Part Dei vaada raja vaada kannu Kangal un pakkam Vanna poovanam muththu maanikkam Un mugam un mugam un mugam un mugam Male Part Naattiya paavaiyin poottiya maeni Theetiya oviyamo Female : Adhu kaattiya naadagam maappillai kangalil Koottiya kaaviyamo Koottiya kaaviyamo Male Part Oottriya paalidai Female : Ooriya thaenena Male : Oottriya paalidai Female : Ooriya thaenena Male : Naalaiya inbangal aayiramo Female : Naalaiya inbangal aayiramo Male Part Dei vaada raja vaada kannu Kangal un pakkam Vanna poovanam muththu maanikkam Un mugam un mugam un mugam un mugam Female Part Yaei vaadi kannae vaadi ingae Kaigal un pakkam Intha maangani unthan maarbinil Aada vendum kooda vendum Male : Koodumpothu paada vendum Both : ……………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : டேய் வாடா ராஜா வாடா கண்ணு கண்கள் உன் பக்கம் வண்ண பூவனம் முத்து மாணிக்கம் உன் முகம் உன் முகம் உன் முகம் உன் முகம் பெண் : ஏய் வாடி கண்ணே வாடி இங்கே கைகள் உன் பக்கம் இந்த மாங்கனி உந்தன் மார்பினில் ஆட வேண்டும் கூட வேண்டும் ஆண் : கூடும்போது பாட வேண்டும் பெண் : கொடி விட்ட பூவினில் மோதுது காற்று காரணம் கேட்டு விடு....ஊ.... ஆண் : மணி மின்னும் கைகளை தோள்களில் போட்டு மயக்கத்தை தீர்த்து விடு மயக்கத்தை தீர்த்து விடு பெண் : பொன்மலர் செண்டுகள் கண்களில் கண்டதும் பொன்மலர் செண்டுகள் கண்களில் கண்டதும் பொய்கையின் வண்டுகள் ஆடாதோ பொய்கையின் வண்டுகள் ஆடாதோ ஆண் : டேய் வாடா ராஜா வாடா கண்ணு கண்கள் உன் பக்கம் வண்ண பூவனம் முத்து மாணிக்கம் உன் முகம் உன் முகம் உன் முகம் உன் முகம் ஆண் : நாட்டிய பாவையின் பூட்டிய மேனி தீட்டிய ஓவியமோ பெண் : அது காட்டிய நாடகம் மாப்பிள்ளை கண்களில் கூட்டிய காவியமோ கூட்டிய காவியமோ ஆண் : ஊற்றிய பாலிடை பெண் : ஊறிய தேனென ஆண் : ஊற்றிய பாலிடை பெண் : ஊறிய தேனென ஆண் : நாளைய இன்பங்கள் ஆயிரமோ பெண் : நாளைய இன்பங்கள் ஆயிரமோ ஆண் : டேய் வாடா ராஜா வாடா கண்ணு கண்கள் உன் பக்கம் வண்ண பூவனம் முத்து மாணிக்கம் உன் முகம் உன் முகம் உன் முகம் உன் முகம் பெண் : ஏய் வாடி கண்ணே வாடி இங்கே கைகள் உன் பக்கம் இந்த மாங்கனி உந்தன் மார்பினில் ஆட வேண்டும் கூட வேண்டும் ஆண் : கூடும்போது பாட வேண்டும் இருவர் : ..........................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Kai Niraiya Kasu (1974) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Kai Niraiya Kasu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan