Roman script
Singers : Girish, RJ Balaji and Benny Dayal Music by : Girish Gopalakrishnan Lyrics by : Pa. Vijay Male Part Oore sirikithu appappaa Oore sirikithu appappaa Oore sirikithu appappaa Thirumba vanganum paal dappa One more pappa coming aapaa….aa…. Male Part Jhony jhony yes pappa Puthusa ippo oru pappa Eating mangaa no pappa Oore sirikithu appappa Male Part Jhony jhony yes pappa Puthusa ippo oru pappa Eating mangaa no pappa Oore sirikithu appappa Male Part Oore sirikithu appappaa Oore sirikithu appappaa Oore sirikithu appappaa Thirumba vanganum paal dappa One more pappa coming aapaa…. Pappa pappa pappa pa Male Part Oho engal daddy Nee vaaraai engal daddy Kapil dev-u kaiyil bat-u Thirumba sixer adikidhu Male Part Oho engal daddy Nee vaaraai engal daddy Good-u name aachu meme-u Romba shame aaguthu Male Part Oho engal daddy Vaaraai engal daddy Oho engal daddy Engal daddy semma kedi Male Part Oho engal daddy Vaaraai engal daddy
Oho engal daddy Engal daddy semma kedi Male Part …………………… Male Part Nee vanthu kadai thiranthaa Ada avamanam ribbon vettuthu EMI method-la thaan Dhinam insulta katta solludhu Male Part Oru month-u body-kulla Kokkoma vaasicha kolam ithu Diy adikkum daddy-kulla Duet-tu song sencha magic ithu TTR ippo maattunaaru….. Male Part Kaasi-ku kaasi-ku Kaasi-ku vaangina ticket Goa-ku use aachu Bathroom-il paadiya paattu Oorellaam hit aachu Male Part System thaan maarudhappa Kashtam thaan yaerudhappa Ishtam pol life onnu adikkudhappa Thovaikkudhappa velukkudhappa Male Part Yappaa…. Male Part Drumtick potta soup-u Athu vechathu unakku aappu Maintain pannala gap-u Ippo diaper vanganum maappu Male Part Ada minsaaraam kattaatha Samsaaram pakkathil Yaenthaan poniyo Male Part Oho engal daddy Vaaraai engal daddy Oho engal daddy Engal daddy semma kedi Male Part Oho engal daddy Vaaraai engal daddy Oho engal daddy Engal daddy semma kedi
தமிழ்
பாடகர்கள் : கிரிஸ், ஆர். ஜே. பாலாஜி மற்றும் பென்னி டயல் இசையமைப்பாளர் : கிரிஸ் கோபாலகிருஷ்ணன் பாடலாசிரியர் : பா. விஜய் ஆண் : ஊரே சிரிக்கிது அப்பப்பா ஊரே சிரிக்கிது அப்பப்பா ஊரே சிரிக்கிது அப்பப்பா திரும்ப வாங்கணும் பால் டப்பா ஒன் மோர் பாப்பா கம்மிங் ஆப்பா...ஆ... ஆண் : ஜானி ஜானி எஸ் பாப்பா புதுசா இப்போ ஒரு பாப்பா ஈட்டிங் மாங்கா நோ பாப்பா ஊரே சிரிக்கிது அப்பப்பா ஆண் : ஜானி ஜானி எஸ் பாப்பா புதுசா இப்போ ஒரு பாப்பா ஈட்டிங் மாங்கா நோ பாப்பா ஊரே சிரிக்கிது அப்பப்பா ஆண் : ஊரே சிரிக்கிது அப்பப்பா ஊரே சிரிக்கிது அப்பப்பா ஊரே சிரிக்கிது அப்பப்பா திரும்ப வாங்கணும் பால் டப்பா ஒன் மோர் பாப்பா கம்மிங் ஆப்பா... பாப்பா பாப்பா பாப்பா பா ஆண் : ஓஹோ எங்கள் டாடி நீ வாராய் எங்கள் டாடி கபில் தேவ் கையில் பேட்டு திரும்ப சிக்ஸ்சர் அடிக்கிது ஆண் : ஓஹோ எங்கள் டாடி நீ வாராய் எங்கள் டாடி குட்-டு நேம் ஆச்சு மீம்மு ரொம்ப ஷேம் ஆகுது ஆண் : ஓஹோ எங்கள் டாடி நீ வாராய் எங்கள் டாடி ஓஹோ எங்கள் டாடி எங்கள் டாடி செம்ம கேடி ஆண் : ஓஹோ எங்கள் டாடி வாராய் எங்கள் டாடி ஓஹோ எங்கள் டாடி எங்கள் டாடி செம்ம கேடி ஆண் : ........................... ஆண் : நீ வந்து கடை திறந்த அட அவமானம் ரிப்பன் வெட்டுது இஎம்ஐ மெத்தடுலதான் தினம் இன்சல்ட்ட கட்ட சொல்லுது ஆண் : ஒரு மன்த் பாடிக்குள்ள கொக்கோம வாசிச்சு கோலம் இது டை அடிக்கும் டாடிகுள்ள டூயட்டு சாங் செஞ்ச மேஜிக் இது டிடிஆர் இப்போ மாட்டுனாரு ஆண் : காசிக்கு காசிக்கு காசிக்கு வாங்கின டிக்கெட் கோவாக்கு யூஸ் ஆச்சு பாத்ரூம்மில் பாடிய பாட்டு ஊரெல்லாம் ஹிட் ஆச்சு ஆண் : சிஸ்டம்தான் மாறுதப்பா கஷ்டம்தான் ஏறுதப்பா இஷ்டம் போல் லைப் ஒன்னு அடிக்குதப்பா தொவைக்குதப்பா வெளுக்குதப்பா ஆண் : யப்பா...... ஆண் : ட்ரம்ஸ்டிக் போட்ட சூப்பு அது வெச்சது உனக்கு ஆப்பு மெய்ன்டைன் பன்னால கேப்பு இப்போ டைபர் வாங்கணும் மாப்பு ஆண் : அட மின்சாரம் கட்டாத சம்சாரம் பக்கத்தில் ஏன்தான் போனியோ ஆண் : ஓஹோ எங்கள் டாடி வாராய் எங்கள் டாடி ஓஹோ எங்கள் டாடி எங்கள் டாடி செம்ம கேடி ஆண் : ஓஹோ எங்கள் டாடி வாராய் எங்கள் டாடி ஓஹோ எங்கள் டாடி எங்கள் டாடி செம்ம கேடி
Song information
Singers: Girish, RJ Balaji and Benny Dayal
Music by: Girish Gopalakrishnan
Lyrics by: Pa. Vijay
Release information: From Veetla Vishesham (2022) · Singer: Girish, RJ Balaji and Benny Dayal · Lyricist: Pa.Vijay · Music: Girish Gopalakrishnan
Explore this song
- Singer: Girish
- Singer: RJ Balaji and Benny Dayal
- Film / album: Veetla Vishesham
- Composer: Girish Gopalakrishnan
- Lyricist: Pa. Vijay