Roman script
Daavu Song Lyrics is the track from Saregama Tamil Tamil Album – 2026, Starring Nilukshan and Smeha Manimegalai. This song was sung by Nilukshan Yogeshwaran. The music was composed by Nilukshan Yogeshwaran. Lyrics works penned by Velan Udhayakumar. Singer : Nilukshan Yogeshwaran Music Director : Nilukshan Yogeshwaran Lyricist : Velan Udhayakumar Male Part Life-ey Ennenna pesittaa Ena vex-ah maathittaa Ava vittaa vaadi Ponavan poguren Male Part Hey Venaandaa love match-uh Athu same side goal machi Ada venam indha Modhale thaangala Male Part Ava pesa pesa aasa patten Chat-ah pottu thookkam ketten Nee than vaazhkka koatta vitten Male Part Daavu Athu kannu full-ah novu Adha kandukkaadha podhu Ava enna kaavu koduthu puttaa Male Part Daavu Ava enna konnaa novu Adha panna panna saavu En love-ah senji sedhachi putaa Male Part Yen nozhainjaa Dhinam yen nerainjaa Avadhaan tholainjaa Adi vaanguren naan Male Part Poganumaa Manam maaranum dhaan Sonna kaaranam dhaan Veri aakkudhadaa Male Part Kanna moodi kadhara vittaa Manna pola sedhara vittaa Male Part Ava pesa pesa aasa patten Chat-ah pottu thookkam ketten Nee than vaazhkka koatta vitten Male Part Daavu Athu kannu full-ah novu Adha kandukkaadha podhu Ava enna kaavu koduthu puttaa Male Part Daavu Ava enna konnaa novu Adha panna panna saavu En love-ah senji sedhachi putaa
தமிழ்
பாடகர் : நில்குஷன் யோகேஸ்வரன் இசை அமைப்பாளர் : நில்குஷன் யோகேஸ்வரன் பாடல் ஆசிரியர் : வேலன் உதயகுமார் ஆண் : லைப்-ஏ என்னென்ன பேசிட்டா என்னை வெக்ஸ்-ஆ மாத்திட்டா அவ விட்டா வாடி போனவன் போகுறேன் ஆண் : ஹே வேணாண்டா லவ் மேட்ச்-உ அது சேம் சைட் கோல் மச்சி அட வேணாம் இந்த மோதலே தாங்கல ஆண் : அவ பேச பேச ஆசைப்பட்டேன் சாட்-ஆ போட்டு தூக்கம் கெட்டேன் நீ தான் வாழ்க்கை கோட்டை விட்டேன் ஆண் : டாவு அது கண்ணு ஃபுல்லா நோவு அத கண்டுக்காத போது அவ என்ன காவு கொடுத்து புட்டா ஆண் : டாவு அவ என்னை கொன்னா நோவு அத பண்ண பண்ண சாவு என் லவ்-ஆ செஞ்சி சிதைச்சி புட்டா ஆண் : ஏன் நுழைஞ்சா தினம் ஏன் நிறைஞ்சா அவதான் தொலைஞ்சா அடி வாங்குறேன் நான் ஆண் : போகணுமா மனம் மாறணும் தான் சொன்ன காரணம் தான் வெறி ஆக்குதடா ஆண் : கண்ண மூடி கதற விட்டா மண்ண போல சிதற விட்டா ஆண் : அவ பேச பேச ஆசைப்பட்டேன் சாட்-ஆ போட்டு தூக்கம் கெட்டேன் நீ தான் வாழ்க்கை கோட்டை விட்டேன் ஆண் : டாவு அது கண்ணு ஃபுல்லா நோவு அத கண்டுக்காத போது அவ என்ன காவு கொடுத்து புட்டா ஆண் : டாவு அவ என்னை கொன்னா நோவு அத பண்ண பண்ண சாவு என் லவ்-ஆ செஞ்சி சிதைச்சி புட்டா
Song information
Singer: Nilukshan Yogeshwaran
Release information: From Saregama Tamil (2024) · Singer: Nilukshan Yogeshwaran · Lyricist: Velan Udhayakumar · Music: Nilukshan Yogeshwaran
Explore this song
- Singer: Nilukshan Yogeshwaran
- Film / album: Saregama Tamil