Roman script
Singer : Jithinraj Music by : Yuvan Shankar Raja Male Part Oththa serupponnu pola Ennakkoru life-uh kedaichiruchae Chithi kodumaikku mela Enakkoru wife-uh amainjuruchae Male Part My future romba torture Total damage aagi fracture Cycle wheela pola vaazhkai Enna mela keezha paakka Male Part Bikeil backil pogum luck-ah Walking poi eppa pudikka Veena roshamum sogamum Tie up panniruchae Pona poguthu hair-uh-nnu Enna vitturuchae Male Part Kaadhal pechu happy scotch-uh Marriage aachu ellaam pochu Pottu vecha kaadhal thittam enna Pottu thalla vandhu nikkudhae Ettu vazhi saalai kooda inga Gundu kuzhi aagi mukkudhae Male Part My future romba torture Total damage aagi fracture Cycle wheelah pola vaazhkai Vaazhkai Enna mela keezha paakka Paakka Bikeil backil pogum luck-ah Luck-ah Walking poi eppa pudikka Pudikka Male Part Oththa serupponnu pola Ennakkoru life-uh kedaichiruchae Chithi kodumaikku mela Enakkoru wife-uh amainjuruchae Male Part My future romba torture Total damage aagi fracture Cycle wheela pola vaazhkai Enna mela keezha paakka Male Part Bikeil backil pogum luck-ah Walking poi eppa pudikka Veena roshamum sogamum Tie up panniruchae Pona poguthu hair-uh-nnu Enna vitturuchae
தமிழ்
பாடகர் : ஜித்தின் ராஜ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஒத்த செருப்பொன்னு போல எனக்கொரு வாழ்க்கை கெடச்சிருச்சே சித்தி கொடுமைக்கு மேல எனக்கொரு வைப் அமைஞ்சிருச்சே ஆண் : மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர் டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர் சைக்கிள் வீழ போல வாழ்க்கை என்ன மேல கீழ பார்க்க ஆண் : பைக்கில் பேக்கில் போகும் லக்கா வாக்கிங் போயி எப்போ புடிக்க வீனா ரோஷமும் சோகமும் டை அப் பண்ணிருச்சே போனா போகுது ஹேருன்னு என்ன விட்ருச்சே ஆண் : காதல் பேச்சு ஹாப்பி ஸ்காட்சு மேரேஜ் ஆச்சு எல்லாம் போச்சு போட்டு வெச்ச காதல் திட்டம் என்ன போட்டு தள்ள வந்து நிக்குதே எட்டு வழி சாலை கூட இங்கே குண்டு குழி ஆகி முக்குதே ஆண் : மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர் டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர் சைக்கிள் வீழ போல வாழ்க்கை ...வாழ்க்கை என்ன மேல கீழ பார்க்க ....பார்க்க பைக்கில் பேக்கில் போகும் லக்கா ...லக்கா வாக்கிங் போயி எப்போ புடிக்க ....புடிக்க ஆண் : ஒத்த செருப்பொன்னு போல எனக்கொரு வாழ்க்கை கெடச்சிருச்சே சித்தி கொடுமைக்கு மேல எனக்கொரு வைப் அமைஞ்சிருச்சே ஆண் : மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர் டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர் சைக்கிள் வீழ போல வாழ்க்கை என்ன மேல கீழ பார்க்க ஆண் : பைக்கில் பேக்கில் போகும் லக்கா வாக்கிங் போயி எப்போ புடிக்க வீனா ரோஷமும் சோகமும் டை அப் பண்ணிருச்சே போனா போகுது ஹேருன்னு என்ன விட்ருச்சே
Song information
Singer: Jithinraj
Music by: Yuvan Shankar Raja
Release information: From Dikkiloona (2020) · Lyricist: Arunraja Kamaraj
Explore this song
- Singer: Jithinraj
- Film / album: Dikkiloona
- Composer: Yuvan Shankar Raja