Roman script
Singers : Silambarasan TR and Poovaiyar Music by : Javed Riaz Male Part Corona kumaru Corona kumaru Corona kumaru yaaru Male Part Corona kumaru Corona kumaru Corona kumaru yaaru Male Part Vera yaaru Vera yaaru Namma str… Male Part Hey hey Hey hey STR STR STR Male Part Csk singangala Csk chellangala Csk singangala Csk chellangala All : Singangala chellangala Singangala chellangala Male Part Namma thala namma thala dhoni Corona kumaru north madras gnani Hey chinna thala chinna thala raina Corona virus porantha naadu china Male Part Manja sattai karuppazhaga bravo Corona kumaru omni busu volvo Thoda mela thoda mela thoda mela Blood-u vandha watson Sanitizer kudikkathingo poison… Male Part Chitti-yoda husband u thaan chittappa Sixer mela sixer venumna uthappa All : Csk singangala Csk chellangala Csk singangala Csk chellangala Male Part Pollard venam mister poiyudu Polladhavan sleeper cell rayudu Moeen ali bowling potta wicketu Corona kumaru vikkirathu ticketu Male Part Balaji srikanthu commentary Aaru ball uh poga ezhu boundary Male Part Singangala chellangala Singangala chellangala All : Csk singangala Csk chellangala… Chorus Csk hoi Csk hoi Csk hoi Male Part Gallija pesa sound u saroja All rounder annathae jadeja Du plessis sam karan tagore Bangalore mumbai ellaam odiru Male Part Ading odra Male Part Sachin.. dravid and sehwag ellam uncle-u Corona kumaru mattum innum single-u Ipl gayle russell and rahulu Corona kumaru directoru gokulu Male Part Csk singangala Csk chellangala All : Csk singangala Csk chellangala All : Singangala chellangala Singangala chellangala All : Csk singangala Csk chellangala Csk singangala Csk chellangala….
தமிழ்
பாடகர்கள் : சிலம்பரசன் டி. ஆர். மற்றும் பூவையார் இசை அமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ் ஆண் : கொரோனா குமாரு… கொரோனா குமாரு… கொரோனா குமாரு யாரு? ஆண் : கொரோனா குமாரு… கொரோனா குமாரு… கொரோனா குமாரு யாரு? ஆண் : வேற யாரு… வேற யாரு… நம்ம எஸ். டி. ஆர் ஆண் : ஹே ஹே ஹே ஹே எஸ். டி. ஆர் எஸ். டி. ஆர் எஸ். டி. ஆர் ஆண் : சி எஸ் கே சிங்கங்களா… சி எஸ் கே செல்லங்களா… சி எஸ் கே சிங்கங்களா… சி எஸ் கே செல்லங்களா… அனைவரும் : சிங்கங்களா… செல்லங்களா… சிங்கங்களா… செல்லங்களா… ஆண் : நம்ம தல…நம்ம தல தோனி… கொரோனா குமாரு நார்த்து மெட்ராஸ் ஞானி… சின்ன தல… சின்ன தல ரெய்னா… கொரோனா வைரஸ்…பொறந்த நாடு சைனா… ஆண் : மஞ்ச சட்ட கருப்பழகா ப்ராவோ… கொரோனா குமாரு…ஆம்னி பஸ் வால்வோ… தொடை மேல… தொடை மேல… தொடை மேல ப்லட் வந்தா வாட்சன்… சானிடைசர் குடிக்காதிங்கோ பாய்சன்… ஆண் : சித்தியோட ஹஸ்பன்டு தான் சித்தப்பா… சிக்ஸர் மேல சிக்ஸர் வேணுணா ஊத்தப்பா… அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா… சி எஸ் கே செல்லங்களா… சி எஸ் கே சிங்கங்களா… சி எஸ் கே செல்லங்களா… ஆண் : பொல்லார்டு வேணா மிஸ்டர் போயிடு… பொல்லாதவன் ஸ்லீப்பர் செல்லு ராயுடு… மொய்ன் அலி பவுலிங் போட்டா விக்கெட்டு… கொரோனா குமாரு விக்கிறது டிக்கெட்டு… ஆண் : பாலாஜி.. ஸ்ரீகாந்த் கமெண்டரி… ஆறு பால்ல போக ஏழு பவுண்டரி… ஆண் : சிங்கங்களா… செல்லங்களா… சிங்கங்களா… செல்லங்களா… அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா… சி எஸ் கே செல்லங்களா… குழு : சி எஸ் கே ஹோய் … சி எஸ் கே ஹோய் … சி எஸ் கே ஹோய் … ஆண் : கலீஜா பேச சவுண்டு சரோஜா… ஆல் ரவுண்டர் அண்ணாத்தே ஜடேஜா… டூப்ளஸ்ஸிஸ்...சாம் கரன்...தாகூர்… பெங்களூரு-மும்பை எல்லாம் ஓடிரு… ஆண் : அடிங் ஓட்ரா… ஆண் : சச்சின்.. ட்ராவிட்.. சேவாக் எல்லாம் அங்கில்ஸ் … கொரோனா குமாரு மட்டும் இங்க சிங்குளு… ஐபிஎல் கெய்ல், ரஸ்ஸல், ராகுலு… கொரோனா குமாரு டைரக்டரு கோகுலு… ஆண் : சி எஸ் கே சிங்கங்களா… சி எஸ் கே செல்லங்களா… அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா… சி எஸ் கே செல்லங்களா… அனைவரும் : சிங்கங்களா… செல்லங்களா… சிங்கங்களா… செல்லங்களா… அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா… சி எஸ் கே செல்லங்களா… சி எஸ் கே சிங்கங்களா… சி எஸ் கே செல்லங்களா…
Song information
Singers: Silambarasan TR and Poovaiyar
Music by: Javed Riaz
Release information: From Corona Kumar (2021) · Singer: Silambarasan TR and Poovaiyar · Lyricist: Lalithanand · Music: Javed Riaz
Explore this song
- Singer: Silambarasan TR and Poovaiyar
- Film / album: Corona Kumar
- Composer: Javed Riaz