Roman script
Singers : A. R. Ameen, Vishwaprasad and Anjali Gaikwad Music by : A. R. Rahman Female Part Dum dum dum Cricket kara cricket kara Vilaiyaadu Dum dum dum Cricket kara cricket kara Vilaiyaadu Female Part Polaama Male Part Rai rai rai polaama Rail yeri polaamaa Female : Tholai thooram Polaamaa mavanae Male Part Kalaippu aana mooru kudi Bore adicha thiruppi adi Female : Vilaiyaadu ishtapadi Mavanae…. Male Part Nee paniyilla puyalunnu Female : Senju kaatu mavanae Chorus Dum dum dum Cricket kara cricket kara Vilaiyaadu Dum dum dum Cricket kara cricket kara Vilaiyaadu Hey hey Chorus Dum dum dum Cricket kara cricket kara Vilaiyaadu Hey hey Dum dum dum Female : Cricket kara aa..hae… Chorus Hei hei hei hei Male Part Sandhu pondhula sixer adi Mutti modhi poyi thavidu podi ……………………………………………. Ada pulikku poranthavan Nee thaanda Female : Jeikka poranthavan Nee thaanda Chorus Vaa polaamaaa Female : Cricket kara Chorus : Vilaiyaada polaamaa Female : Cricket kara Chorus Dum dum dum Cricket kara cricket kara Vilaiyaadu Dum dum dum cricket kara Female : Cricket kara aa..hae… Chorus {Vaa polaamaaa Female : Cricket kara Chorus : Vilaiyaada polaamaa Female : Cricket kara} (2) Hei hei hei hei hei hei Chorus : Rail yeri polaama…(4) Chorus {Vaa polaamaaa Female : Cricket kara Chorus : Vilaiyaada polaamaa Female : Cricket kara} (2) Hei hei hei hei hei hei Polaamaa
தமிழ்
பாடகர்கள் : ஏ. ஆர். அமீன், விஸ்வப்ரசாத் மற்றும் அஞ்சலி கைக்வாத் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : டம் டம் டம் கிரிகெட் காரா கிரிகெட் காரா விளையாடு டம் டம் டம் கிரிகெட் காரா கிரிகெட் காரா விளையாடு பெண் : போலாமா ஆண் : ரை ரை ரை போலாமா ரயில் ஏறி போலாமா பெண் : தொலை தூரம் போலாமா மவனே ஆண் : களைப்பு ஆனா மோரு குடி போரு அடிச்சா திருப்பி அடி பெண் : விளையாடு இஷ்டப்படி மவனே... ஆண் : நீ பனியில்ல புயலுன்னு பெண் : செஞ்சு காட்டு மவனே குழு : டம் டம் டம் கிரிகெட் காரா கிரிகெட் காரா விளையாடு டம் டம் டம் கிரிகெட் காரா கிரிகெட் காரா விளையாடு ஹே ஹே குழு : டம் டம் டம் கிரிகெட் காரா கிரிகெட் காரா விளையாடு ஹே ஹே டம் டம் டம் பெண் : கிரிக்கெட் காரா ஆ...ஹே... குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : சந்து பொந்துல சிக்ஸர் அடி முட்டி மோதி போயி தவிடு புடி ................. அட புலிக்கு பொறந்தவன் நீ தான்டா பெண் : ஜெய்க்க பொறந்தவன் நீ தான்டா குழு : வா போலாமா பெண் : கிரிகெட் காரா குழு : விளையாட போலாமா பெண் : கிரிகெட் காரா குழு : டம் டம் டம் கிரிகெட் காரா கிரிகெட் காரா விளையாடு டம் டம் டம் கிரிகெட் காரா பெண் : கிரிக்கெட் காரா ஆ...ஹே... குழு : { வா போலாமா பெண் : கிரிக்கெட் காரா குழு : விளையாட போலாமா பெண் : கிரிக்கெட் காரா} (2) குழு : ரயில் ஏறி போலாமா....(4) குழு : { வா போலாமா பெண் : கிரிக்கெட் காரா குழு : விளையாட போலாமா பெண் : கிரிக்கெட் காரா} (2) ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் போலாமா
Song details
Singers: A. R. Ameen, Vishwaprasad and Anjali Gaikwad
Music by: A. R. Rahman
Release information: From Sachin A Billion Dreams (2018) · Lyricist: Madhan Karky
- Singer: A. R. Ameen
- Singer: Vishwaprasad and Anjali Gaikwad
- Film / album: Sachin A Billion Dreams
- Composer: A. R. Rahman