Roman script
Singers : Timmy and Vasundhara Das Music by : Srikanth Deva Male Part Nanananaaaa nana naaa… Nanananaaaa nana naaa… Nanananaaaa nana naaa… Nanananaaaa nana naaa… Female Part Colourful nilavu Digit-tal kanavu Unnakkul therigindradho Ullondru iruka Innondrai thedi Ullangai arikindradho Female Part Ennodu nee Kan veesinaal Unnodu naan Kal veesuven Female Part {Naam nokkum Figure nokkataa Naam nokki enna payan} (2) Female Part Thol kinnam pol Naayagi irukayil Thaen kinnam thedi Edhuku alaigirai Rendu kudharaiyil payanangal Seripaduma..sollaiyaa… Male Part Thol kinnam model Poojai-ku puriyadhu Ever silver dhaanae Vasadhikku varuvadhu Rettai kudhiraigal pootiya Thaerillayaa..illaiyaa Female Part Rettai kudhiraigal Mutti kondaal Thaer sendru Oor serndhiduma Haaa….aaaa… colourful nilavu Digit-tal kanavu Male & Female : Haaa ….aaa…oohohoh Female Part Aaaaa……aaa……. Male : Ruptadadadadadadadadada Ruptadadadadadadadadada Ruptadadadadadadadadada Ruptadadadadadadadadada Thaka thimi thaa Thaka thimi thaa Thaka thimi thaa Yeah rite… yeah rite Female Part Kalyanam kollum varai Kaadhalai kaadhali Kalyanam konda pinbum Manaivi-yai kaadhali Saathika pirandhavan Oruvankku oruthiyappa..illaiya Male Part Saathikaa pirandhavan Manaiviyum amaivathundu Saathithu mudithadhum Thunaiviyum vaipathundu Manavigal sangam vaithu Dasarathan naanum Illaiyaaa..illaiyaaa Female Part Raman pol avan Vaazhnthirunthaan Ramaayanam sogam illaiyadaa Haaa….aaaa.a… Colourful nilavuu Digit-tal kanavu, Male & Female : Haaa…. oohohoh..aaa… Female Part Colourful nilavu Digit-tal kanavu Unnakkul therigindradho Ullondru iruka Innondrai thedi Ullangai arikindradho Female Part Ennodu nee Kan veesinaal Unnodu naan Kal veesuven Female Part {Naam nokkum Figure nokkataa Naam nokki enna payan} (2) Yeah hii yeah… Male : Your are right….
தமிழ்
பாடகிகள் : வசுந்தரா தாஸ், டிம்மி இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : ............................ பெண் : கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு உனக்குள் தெரிகின்றதோ உள் ஒன்று இருக்க இன்னொன்றை தேடி உள்ளங்கை அரிக்கின்றதோ பெண் : என்னோடு நீ கண் வீசினால் உன்னோடு நான் கல் வீசுவேன் பெண் : { நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா நாம் நோக்கி என்ன பயன் } (2) பெண் : தோள் கிண்ணம் போல் நாயகி இருக்கையில் தேன் கிண்ணம் தேடி எதுக்கு அலைகிறாய் ரெண்டு குதுரையில் பயணங்கள் செரி படுமா சொல்லையா ஆண் : தோள் கிண்ணம் மாடல் பூஜைக்கு புரியாது எவர் சில்வர் தானே வசதிக்கு வருவது ரெட்டை குதிரைகள் பூட்டிய தேர் இல்லையா இல்லையா பெண் : ரெட்டை குதிரைகள் முட்டி கொண்டால் தேர் சென்று ஊர் சேர்ந்திடுமா ஹா ஆஆ கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு ஆண் & பெண் : ஹா ஆஆ ஓஹோஹோ பெண் : ஆஆ ஆஆ ஆண் : ..................... பெண் : கல்யாணம் கொள்ளும் வரை காதலை காதலி கல்யாணம் கொண்ட பின்பும் மனைவியை காதலி சாதிக்க பிறந்தவன் ஒருவனுக்கு ஒருத்தி யப்பா இல்லையா ஆண் : சாதிக்க பிறந்தவன் மனைவியும் அமைவதுண்டு சாதித்து முடித்ததும் துணைவியும் வைப்ப துண்டு மாணவிகள் சங்கம் வைத்து தசரதன் நானும் இல்லையா இல்லையா பெண் : ராமன் போல் அவன் வாழ்ந்திருந்தான் ராமாயணம் சோகம் இல்லையடா ஹா ஆஆ கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு ஆண் & பெண் : ஹா ஓஹோஹோ ஆஆ பெண் : கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு உனக்குள் தெரிகின்றதோ உள் ஒன்று இருக்க இன்னொன்றை தேடி உள்ளங்கை அரிக்கின்றதோ பெண் : என்னோடு நீ கண் வீசினால் உன்னோடு நான் கல் வீசுவேன் பெண் : { நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா நாம் நோக்கி என்ன பயன் } (2) யே ஹய் யே ஆண் : யூ ஆர் ரைட்
Song details
Singers: Timmy and Vasundhara Das
Music by: Srikanth Deva
Release information: From Doubles (2000) · Lyricist: Lyricist Not Known
- Singer: Timmy and Vasundhara Das
- Film / album: Doubles
- Composer: Srikanth Deva