Roman script
Singer : Chitra Sivaraman Music by : Yuvan Shankar Raja Female Part Color color malarkkoottam Kalakkudhu kalakkudhu oh.. oh.. Nilanadukkamae aangalin Idhayathil vanthathu oh.. oh.. Female Part Color color malarkkoottam Kalakkudhu kalakkudhu oh.. oh.. Nilanadukkamae aangalin Idhayathil vanthathu oh.. oh.. Female Part Engal iru kanngal Paayum evu ganaigal Thaakkum oru nodiyil Neengal vinveliyil Female Part Engal iru kanngal Paayum evu ganaigal Thaakkum oru nodiyil Neengal vinveliyil Female Part Color color malarkkoottam Kalakkudhu kalakkudhu oh.. oh.. Nilanadukkamae aangalin Idhayathil vanthathu oh.. oh.. Female Part Ohoo..hoo..ooo.. Hoo…ooo…ooo Ohoo..hoo..ooo.. Hoo…ooo…ooo Female Part Mai theettum engal puruvam Mella asaithaal Valathu pakkam ungal idhayam Vanthu vilumae Chorus Ohoo..hoo..ooo.. Hoo…ooo…ooo Ohoo..hoo..ooo.. Hoo…ooo…ooo Female Part Aruvaisigichai neraa Mayakka oosi polae Chinna sirippinaalae Moochaiyaakki viduvom Female Part Pennullaam padikkindra Vingnaani vara vendum Whistling : ………………………… Female Part Oho…oo..hooo.. Haa…aaa…aaaa… Oho…oo..hooo.. Hoo…oooo….ooo… Female Part Engal imaigal Theendum neramthaan Imayam norungum Naangal sinthidum Sottu kanneeril Bhoomi moolgum Chorus Ohoo..hoo..ooo.. Hoo…ooo…ooo Ohoo..hoo..ooo.. Hoo…ooo…ooo Female Part Thullum paarvaithaanae Mungilaaga maarum Kaanal neeril kooda Meenai thedi pidikkum Female Part Bathil yethum illaatha Pudhirdhaanae pennaagum Female Part Color color malarkkoottam Kalakkudhu kalakkudhu oh.. oh.. Nilanadukkamae aangalin Idhayathil vanthathu oh.. oh.. Female Part Engal iru kanngal Paayum evu ganaigal Thaakkum oru nodiyil Neengal vinveliyil Female Part ……………………………….
தமிழ்
பாடகி : சித்ரா சிவராமன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : கலர் கலர் மலர்க்கூட்டம் கலக்குது கலக்குது ஓ ஓ நிலநடுக்கமே ஆண்களின் இதயத்தில் வந்தது ஓ ஓ பெண் : கலர் கலர் மலர்க்கூட்டம் கலக்குது கலக்குது ஓ ஓ நிலநடுக்கமே ஆண்களின் இதயத்தில் வந்தது ஓ ஓ பெண் : எங்கள் இரு கண்கள் பாயும் ஏவு கணைகள் தாக்கும் ஒரு நொடியில் நீங்கள் விண்வெளியில் பெண் : எங்கள் இரு கண்கள் பாயும் ஏவு கணைகள் தாக்கும் ஒரு நொடியில் நீங்கள் விண்வெளியில் பெண் : கலர் கலர் மலர்க்கூட்டம் கலக்குது கலக்குது ஓ ஓ நிலநடுக்கமே ஆண்களின் இதயத்தில் வந்தது ஓ ஓ பெண் : ஓஹோ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ பெண் : மை தீட்டும் எங்கள் புருவம் மெல்ல அசைத்தால் வலது பக்கம் உங்கள் இதயம் வந்து விழுமே குழு : ஓஹோ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ பெண் : அறுவைசிகிச்சை நேர மயக்க ஊசி போலே சின்ன சிரிப்பினாலே மூச்சையாக்கி விடுவோம் பெண் : பெண்ணுள்ளம் படிக்கின்ற விஞ்ஞானி வர வேண்டும் விஷ்லிங் : .................................... பெண் : ஓஹோ ஓஓ ஹோ ஹா ஆஆ ஆஆ ஓஹோ ஓஓ ஹோ ஹோ ஓஓஓஓ ஓஓ பெண் : எங்கள் இமைகள் தீண்டும் நேரம்தான் இமயம் நொறுங்கும் நாங்கள் சிந்திடும் சொட்டு கண்ணீரில் பூமி மூழ்கும் குழு : ஓஹோ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ பெண் : துள்ளும் பார்வை தானே மூங்கிலாக மாறும் கானல் நீரில் கூட மீனை தேடி பிடிக்கும் பெண் : பதில் ஏதும் இல்லாத புதிர் தானே பெண்ணாகும் பெண் : கலர் கலர் மலர்க்கூட்டம் கலக்குது கலக்குது ஓ ஓ நிலநடுக்கமே ஆண்களின் இதயத்தில் வந்தது ஓ ஓ பெண் : எங்கள் இரு கண்கள் பாயும் ஏவு கணைகள் தாக்கும் ஒரு நொடியில் நீங்கள் விண்வெளியில் பெண் : ..................................
Song information
Singer: Chitra Sivaraman
Music by: Yuvan Shankar Raja
Release information: From Manadhai Thirudivittai (2001) · Lyricist: Kalai Kumar
Explore this song
- Singer: Chitra Sivaraman
- Film / album: Manadhai Thirudivittai
- Composer: Yuvan Shankar Raja