Roman script
Singers : Timmy, Sowmya Raoh and Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Female Part I love you… Male Part ……………………….. Male Part Yeah kaadhal Jannalgal moodaamal Nettru poovae sonnaayae I love you Kaambil pookkindra poovellaam Paavam kannae Solvaayaa how are you Male Part Swaasamae vaa… Sorgamae vaa… Suttralaam vaa… Dhesam thaandi vaa… Kaadhalae fashion… Vaalibha season… Maarum munnaalae Vaasam kondu vaa… Chorus Cleopatra endhan kannil ultra Modern laser keettra ennai kaadhali Cleopatra endhan kannil ultra Modern laser keettra ennai kaadhali Female Part Hey hey heyhey eyyy Hey hey heyhey eyyy Hey hey heyhey eyyy Hey hey heyhey eyyy Female Part Kanngal rendum serndhu Kaadhal sonna podhum Vaarthaikkaaga thadumaarinaai Male Part Kaattrai polae vaazhndhen Kattippotta pinnae Endhan nenjai idam maattrinaai Female Part Vaanilae megam Paadudhae dhaabam Kaadhalan ingae Kaanavillaiyaa Male Part Jwaalaiyaai nenjil Veesinaai pennae Naalai naam vaazha Jeevan kondu vaa Chorus Cleopatra endhan kannil ultra Modern laser keettra ennai kaadhali Cleopatra endhan kannil ultra Modern laser keettra ennai kaadhali Female Part Konjam ingu pesi Kollai seiyum anbae Muththam vaikka Mugam kaattavaa Male Part Pudhu saaral pola veesum Jacket potta poovae Neril vandhaal Mugam verkkumaa Female Part Poovilae vaasam Kaanalaam nesam Vaaliba desam Paarththum odivaa Male Part Kaadhali pesum Vaarththai sandhosham Aadhalaal poovae Vaa vaa pesa vaa… Chorus Cleopatra endhan kannil ultra Modern laser keettra ennai kaadhali Cleopatra endhan kannil ultra Modern laser keettra ennai kaadhali
தமிழ்
பாடகர்கள் : டிம்மி, சௌமியா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஐ லவ் யூ குழு : ............... ஆண் : ஏ காதல் ஜன்னல்கள் மூடாமல் நேற்று பூவே சொன்னாயே ஐ லவ் யூ காம்பில் பூக்கின்ற பூவெல்லாம் பாவம் கண்ணே சொல்வாயா ஹவ் ஆர் யூ ஆண் : சுவாசமே வா... சொர்க்கமே வா.... சுற்றலாம் வா.... தேசம் தாண்டி வா..... காதலே பேஷன் வாலிப சீசன் மாறும் உன்னாலே வாசம் கொண்டு வா குழு : கிளியோபாட்ரா எந்தன் கண்ணில் அல்ட்ரா மாடர்ன் லேசர் கீற்றா என்னை காதலி கிளியோபாட்ரா எந்தன் கண்ணில் அல்ட்ரா மாடர்ன் லேசர் கீற்றா என்னை காதலி குழு : ஹே ஹே ஹேஹே...... ஹே ஹே ஹேஹே...... பெண் : கண்கள் ரெண்டும் சேர்ந்து காதல் சொன்ன போதும் வார்த்தைக்காக தடுமாறினாய் ஆண் : காற்றை போல வாழ்ந்தேன் கட்டி போட்ட பின்னே எந்தன் நெஞ்சை இடம் மாற்றினாய் பெண் : வானிலே மேகம் பாடுதே தாகம் காதல்தான் இங்கே காணவில்லையா ஆண் : ஜுவாலையாய் நெஞ்சில் வீசினாய் பெண்ணே நாளை நாம் வாழ ஜீவன் கொண்டு வா குழு : கிளியோபாட்ரா எந்தன் கண்ணில் அல்ட்ரா மாடர்ன் லேசர் கீற்றா என்னை காதலி கிளியோபாட்ரா எந்தன் கண்ணில் அல்ட்ரா மாடர்ன் லேசர் கீற்றா என்னை காதலி பெண் : கொஞ்சம் நின்று பேசி கொல்லை செய்யும் அன்பே முத்தம் வைக்க முகம் காட்டவா ஆண் : புது சாரல் போல வீசும் ஜாக்கெட் போட்ட பூவே நேரில் வந்தால் முகம் வேர்க்குமா பெண் : பூவிலே வாசம் தோனலாம் நேசம் வாலிப தேசம் பார்த்தும் ஓடிவா ஆண் : காதலி பேசும் வார்த்தை சந்தோசம் ஆதலால் பூவே வா வா பேச வா குழு : கிளியோபாட்ரா எந்தன் கண்ணில் அல்ட்ரா மாடர்ன் லேசர் கீற்றா என்னை காதலி கிளியோபாட்ரா எந்தன் கண்ணில் அல்ட்ரா மாடர்ன் லேசர் கீற்றா என்னை காதலி
Song information
Singers: Timmy, Sowmya Raoh and Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Unakkaga Ellam Unakkaga (1999) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Timmy
- Singer: Sowmya Raoh and Yuvan Shankar Raja
- Film / album: Unakkaga Ellam Unakkaga
- Composer: Yuvan Shankar Raja