Roman script

Singers : Karthik , Swarnalatha and Maalaiamma

Music by : Vidyasagar

Female Part

……………………………………….

Female Part

Chithiraiyil yenna varum

Veyil sinthuvathaal vekka varum

Nithiraiyil yenna varum

Ketta sopanangal mutta varum

Female Part

Kannana kannukulle kaadhal vandhaal

Unmaiyil yenna varum

Dhesangal athanaiyum vendru vitta

Thithipu nenjil varum

Female Part

Chithiraiyil yenna varum

Veyil sinthuvathaal vekka varum

Nithiraiyil yenna varum

Ketta sopanangal mutta varum

Female Part

Paavi paiyanala

Ippo naanum padum paadu yenna

Male Part

Aavi puga polae

Thotidaama iva povathena

Female Part

Kannuku kaavala sopanatha podara

Kannathuku powdera muthangala poosara

Male Part

Noozha polae seela petha thaaya polae kaala

Yaaru polae kaadhal solla yaarumae illa

Male Part

Chithiraiyil yenna varum

Female Part

Veyil sinthuvathaal vekka varum

Male Part

Nithiraiyil yenna varum

Female Part

Ketta sopanangal mutta varum

Male Part

Keni kayiraaga unga paarva

Yenna mezhizhuka

Female Part

Kooni muthugaaga chella vaartha

Vandhu keezhizhuka

Male Part

Maa vilaku polae nee manasayum koluthura

Naa iduku orama naanatha pathukura

Female Part

Yaarum erachidaatha oru oothu polae thengi

Aagi pochu vaaram iva kannu muzhi thoongi

Male Part

Chithiraiyil yenna varum

Female Part

Veyil sinthuvathaal vekka varum

Male Part

Nithiraiyil yenna varum

Female Part

Ketta sopanangal mutta varum

Male Part

Kannana kannukulle kaadhal vandhaal

Unmaiyil yenna varum

Female Part

Dhesangal athanaiyum vendru vitta

Thithipu nenjil varum

Female Part

Chithiraiyil yenna varum

Male Part

Veyil sinthuvathaal vekka varum

Male Part

Nithiraiyil yenna varum

Female Part

 Ketta sopanangal mutta varum

தமிழ்

பாடகிகள் : ஸ்வர்ணலதா, மாலையம்மா

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : .........................

பெண் : சித்திரையில் என்ன

வரும் வெயில் சிந்துவதால்

வெக்க வரும் நித்திரையில்

என்ன வரும் கெட்ட

சொப்பனங்கள் முட்ட வரும்

பெண் : கண்ணான கண்ணுக்குள்ளே

காதல் வந்தால் உண்மையில் என்ன

வரும் தேசங்கள் அத்தனையும்

வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில்

வரும்

பெண் : சித்திரையில் என்ன

வரும் வெயில் சிந்துவதால்

வெக்க வரும் நித்திரையில்

என்ன வரும் கெட்ட

சொப்பனங்கள் முட்ட வரும்

பெண் : பாவிப் பயனால

இப்போ நானும் படும் பாடு

என்ன

ஆண் : ஆவிப் புகைபோலே

தொட்டிடாம இவ போவதென்ன

பெண் : கண்ணுக்கு காவலா

சொப்பனத்த போடற

கன்னத்துக்கு பவுடரா

முத்தங்களப் பூசுற

ஆண் : நூலப் போல சீல

பெத்தத் தாயப் போல காள

யாரு போல காதல் சொல்ல

யாருமே இல்ல

ஆண் : சித்திரையில்

என்ன வரும்

பெண் : வெயில் சிந்துவதால்

வெக்க வரும்

ஆண் : நித்திரையில்

என்ன வரும்

பெண் : கெட்ட

சொப்பனங்கள்

முட்ட வரும்

ஆண் : கேணிக் கயிறாக

உங்க பார்வ என்ன

மேலிழுக்க

பெண் : கூனி முதுகாக

செல்ல வார்த்த வந்து

கீழிழுக்க

ஆண் : மாவிளக்கு போல நீ

மனசையும் கொளுத்துற

நா இடுக்கு ஓரமா

நாணத்தப் பதுக்குற

பெண் : யாரும் இறைச்சிடாத

ஒரு ஊத்து போலத் தேங்கி

ஆகிப் போச்சு வாரம் இவ

கண்ணு முழி தூங்கி

ஆண் : சித்திரையில்

என்ன வரும்

பெண் : வெயில் சிந்துவதால்

வெக்க வரும்

ஆண் : நித்திரையில்

என்ன வரும்

பெண் : கெட்ட

சொப்பனங்கள்

முட்ட வரும்

ஆண் : கண்ணான கண்ணுக்குள்ளே

காதல் வந்தால் உண்மையில் என்ன

வரும்

பெண் : தேசங்கள் அத்தனையும்

வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில்

வரும்

பெண் : சித்திரையில்

என்ன வரும்

ஆண் : வெயில் சிந்துவதால்

வெக்க வரும்

ஆண் : நித்திரையில்

என்ன வரும்

பெண் : கெட்ட

சொப்பனங்கள்

முட்ட வரும்

Song information

Singers: Karthik , Swarnalatha and Maalaiamma

Music by: Vidyasagar

Release information: From Sivappathigaram (2006) · Lyricist: Yugabharathi

Explore this song