Roman script
Singers : T. M. Soundararajan and Jayalalithaa Music by : M. S. Viswanathan Male Part Chiththira mandapaththil Sila muththukkal kotti vaiththaen Chiththira mandapaththil Sila muththukkal kotti vaiththaen Male Part Adhan thaththuvam ennadiyo Unthan muththirai podadiyo Adhan thaththuvam ennadiyo Unthan muththirai podadiyo Female Part Kaththiri poovizhiyil konjam Karpanai enni vaiththaen Kaththiri poovizhiyil konjam Karpanai enni vaiththaen Female Part Adhu kattiya vattangalo Illai kottiya muththangalo Adhu kattiya vattangalo Illai kottiya muththangalo Female Part Kaththiri poovizhiyil konjam Karpanai enni vaiththaen….ae….ae…. Male Part Sempon meni thiruch sabaiyil Sevai seiya vanthaen Sempon meni thiruch sabaiyil Sevai seiya vanthaen Sivantha pavala pettiyil Enthan thevai kolla vanthaen Female Part Kumba kalasam minnum azhagu Koyil katti vaiththaen Kumba kalasam minnum azhagu Koyil katti vaiththaen Kulira kulira aadum vannam Aruvi kotti vaiththaen Male Part Suvaikka sammathamaa…aa… Female : Idhu maraikkum manthiramaa…. Male Part Chiththira mandapaththil Sila muththukkal kotti vaiththaen Male Part Ilaigal moodum kanigal undu Bodhai kolla vanthaen Ilaigal moodum kanigal undu Bodhai kolla vanthaen Idaiyil aadum nadana saalai Paavam kaana vanthaen Female Part Sugam ulaavum sorkka logam Naanum kondu vanthaen Sugam ulaavum sorkka logam Naanum kondu vanthaen Thodara thodara engo sellum Nyaanam kondu vanthaen Male Part Suvaikka sammathamaa…aa… Female : Idhu maraikkum manthiramaa…. Male Part Chiththira mandapaththil Sila muththukkal kotti vaiththaen Adhan thaththuvam ennadiyo Unthan muththirai podadiyo
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ஜெயலலிதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் ஆண் : அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ பெண் : கத்திரி பூவிழியில் கொஞ்சம் கற்பனை எண்ணி வைத்தேன் கத்திரி பூவிழியில் கொஞ்சம் கற்பனை எண்ணி வைத்தேன் பெண் : அது கட்டிய வட்டங்களோ இல்லை கொட்டிய முத்தங்களோ அது கட்டிய வட்டங்களோ இல்லை கொட்டிய முத்தங்களோ பெண் : கத்திரி பூவிழியில் கொஞ்சம் கற்பனை எண்ணி வைத்தேன்.....ஏ......ஏ..... ஆண் : செம்பொன் மேனி திருச்சபையில் சேவை செய்ய வந்தேன் செம்பொன் மேனி திருச்சபையில் சேவை செய்ய வந்தேன் சிவந்த பவளப் பெட்டியில் எந்தன் தேவை கொள்ள வந்தேன் பெண் : கும்ப கலசம் மின்னும் அழகு கோயில் கட்டி வைத்தேன் கும்ப கலசம் மின்னும் அழகு கோயில் கட்டி வைத்தேன் குளிர குளிர ஆடும் வண்ணம் அருவி கொட்டி வைத்தேன் ஆண் : சுவைக்க சம்மதமா...ஆ..... பெண் : இது மறைக்கும் மந்திரமா...... ஆண் : சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்...... ஆண் : இலைகள் மூடும் கனிகள் உண்டு போதை கொள்ள வந்தேன் இலைகள் மூடும் கனிகள் உண்டு போதை கொள்ள வந்தேன் இடையில் ஆடும் நடன சாலை பாவம் காண வந்தேன் பெண் : சுகம் உலாவும் சொர்க்க லோகம் நானும் கொண்டு வந்தேன் சுகம் உலாவும் சொர்க்க லோகம் நானும் கொண்டு வந்தேன் தொடரத் தொடர எங்கோ செல்லும் ஞானம் கொண்டு வந்தேன் ஆண் : சுவைக்க சம்மதமா......ஆ...... பெண் : இது மறைக்கும் மந்திரமா ஆண் : சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ
Song information
Singers: T. M. Soundararajan and Jayalalithaa
Music by: M. S. Viswanathan
Release information: From Anbai Thedi (1974) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and Jayalalithaa
- Film / album: Anbai Thedi
- Composer: M. S. Viswanathan