Roman script
Chinnaware Song Lyrics is a track from Tere Ishk Mein Tamil Film – 2025, Starring Dhanush, Kriti S and Others. This song was sung by A. R. Rahman and Shankar Mahadevan and the music was composed by A. R. Rahman. Lyrics works are penned by Irshad Kamil. Singers : A. R. Rahman and Shankar Mahadevan Music Director : A. R. Rahman Lyricist : Irshad Kamil Male Part Chinnawarae mannavarae…ae… Chinnawarae mannavarae…ae… Chinnawarae mannavarae…ae…ae…. Chinnawarae mannavarae… En thunaiyae neethaanaiyaa Ini en thunaiyae neethaanaiyaa Male Part Aaraaro aaraaro Karai saernthaa anbanukku aaraaro Aaraaro aaraaro Madi saaya chanthiranae aaraaro Male Part En chinnaiyaa En ponnaiyaa En chellaiyyaa En kannaiyaa Male Part Yae nalla kaalam vanthiruchchu Naan peththa aiyyaa Ketta varam thanthiruchchu Naan peththa aiyyaa Soththu sogam aththanaiyum Naan peththa aiyyaa Maththathellaam thevai illai Naan peththa aiyyaa Male Part Aaraaro aaraaro Karai saenthaa anbanukku aaraaro Male Part Ooo oo ettithodu ettithodu Vaanamae ellaai Ettuththikkum ettiththikkum Eedu inai illai Male Part Vanthiruchchu vanthiruchchu Kaalamum nee vella Vanthiruchchu vanthiruchchu Kaalamum nee vella Eppadiyum parakka vaikkum En peru sollum pillai Male Part En chinnaiyaa En ponnaiyaa En chellaiyyaa En kannaiyaa Male Part Yae nalla kaalam vanthiruchchu Naan peththa aiyyaa Ketta varam thanthiruchchu Naan peththa aiyyaa Soththu sogam aththanaiyum Naan peththa aiyyaa Maththathellaam thevai illai Naan peththa aiyyaa Chorus ……………………….
தமிழ்
பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடலாசிரியர் : இர்ஷாத் கமில் ஆண் : சின்னவரே மன்னவரே..ஏ... சின்னவரே மன்னவரே..ஏ... சின்னவரே மன்னவரே..ஏ...ஏ.... சின்னவரே மன்னவரே.. என் துணையே நீதானையா இனி என் துணையே நீதானையா ஆண் : ஆராரோ ஆராரோ கரை சேர்ந்தா அன்பனுக்கு ஆராரோ ஆராரோ ஆராரோ மடி சாய சந்திரனே ஆராரோ ஆண் : என் சின்னையா என் பொன்னையா என் செல்லையா என் கண்ணையா ஆண் : ஏ நல்ல காலம் வந்திருச்சு நான் பெத்த ஐயா கேட்ட வரம் தந்திருச்சு நான் பெத்த ஐயா சொத்து சொகம் அத்தைனையும் நான் பெத்த ஐயா மத்ததெல்லாம் தேவை இல்லை நான் பெத்த ஐயா ஆண் : ஆராரோ ஆராரோ கரை சேர்ந்தா அன்பனுக்கு ஆராரோ ஆண் : ஓஒ ஓ எட்டித்தொடு எட்டித்தொடு வானமே எல்லை எட்டுத்திக்கும் எட்டுத்திக்கும் ஈடு இணை இல்லை ஆண் : வந்திருச்சு வந்திருச்சு காலமும் நீ வெல்ல வந்திருச்சு வந்திருச்சு காலமும் நீ வெல்ல எப்படியும் பறக்க வைக்கும் என் பேரு சொல்லும் பிள்ளை ஆண் : என் சின்னையா என் பொன்னையா என் செல்லையா என் கண்ணையா ஆண் : ஏ நல்ல காலம் வந்திருச்சு நான் பெத்த ஐயா கேட்ட வரம் தந்திருச்சு நான் பெத்த ஐயா சொத்து சோகம் அத்தைனையும் நான் பெத்த ஐயா மத்ததெல்லாம் தேவை இல்லை நான் பெத்த ஐயா குழு : .......................................
Song information
Singers: A. R. Rahman and Shankar Mahadevan
Release information: From Tere Ishk Mein (2025) · Singer: A. R. Rahman and Shankar Mahadevan · Lyricist: Irshad Kamil · Music: A. R. Rahman
Explore this song
- Singer: A. R. Rahman and Shankar Mahadevan
- Film / album: Tere Ishk Mein