Roman script
Avalidam Sol Song Lyrics is a track from Tere Ishk Mein Tamil Film – 2025, Starring Dhanush, Kriti S and Others. This song was sung by A. R. Ameen and Jonita Gandhi and the music was composed by A. R. Rahman. Lyrics works are penned by Mashook Rahman. Singers : A. R. Ameen and Jonita Gandhi Music Director : A. R. Rahman Lyricist : Mashook Rahman Male Part Nee avalidam sol En uyirin nizhal illaiye Eeram un paarvaiyil illaiye Kaayam nee seidhadhu puriyaadhadi En vali unnaiye unaraadhadi Adhan aazham endhan kaadhaladi Male Part Ninaivin sudaril Uyir kaaigindren Nigazhaa nigal kaalamidhu Hoo mmm nee avalidam sol Avalidam sol Uyir kaaigindren Avalidam sol Male Part Vaasathai pol ennil serndhaaiyadi Oru moochil unnai tholaithen Thuliyayile thuli thee kalandhai Ivan kaanalin kaanaladi Valiyin valiyaai thulaithaai ennaiye Thugalaai thugalaai udainthen urainthen Adhan aazham endhan kaadhaladi Male Part Yekkam tholaindhum yengum nilaiyo Ezhudha uyir kaaviyamo Haa….nee avalidam sol Humming : ………………. Female Part Kuyil saeraa kuarl naan Veyil saeraa oli naan Idhu maara nilai dhaanoo Ival kaadhalin theeyaa Illai thaagathin oottraa Eriyum eriyum un swaasamae Erindhum thudikkum un jeevanae Male Part Avalidam sol Uyir kaaigindren Avalidam sol Female : Vilagum paniyil unarum kuliro Male : Idhu kaalam seiyum uravin pudhiro Female : Indha vaazhvum ingae kanavo Haaa….. Male : Nee avalidam sol Avalidam sol
தமிழ்
பாடகர்கள் : ஏ. ஆர். அமீன் மற்றும் ஜோனிட்டா காந்தி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பாடல் ஆசிரியர் : மஷூக் ரஹ்மான் ஆண் : நீ அவளிடம் சொல் என் உயிரின் நிழல் இல்லையே ஈரமும் உன் பார்வையில் இல்லையே காயம் நீ செய்தது புரியாதடி என் வலி உன்னையே உணராதடி அதன் ஆழம் என் காதலடி ஆண் : நினைவின் சுடரில் உயிர் காய்கின்றேன் நிகழா நிகழ் காலமிது ஹோ ம்ம்ம் நீ அவளிடம் சொல் அவளிடம் சொல் உயிர் காய்கின்றேன் அவளிடம் சொல் ஆண் : வாசத்தைப் போல என்னில் சேர்ந்தாயடி ஒரு மூச்சில் உன்னை தொலைத்தேன் துளியாயிலே துளி தீ கலந்தாய் இவன் காணலின் காணலடி வலியின் வலியாய் துளைத்தாய் என்னையே துகலாய் துகலாய் உடைந்தேன் உரைந்தேன் அதன் ஆழம் என் காதலடி ஆண் : ஏக்கம் தொலைந்தும் ஏங்கும் நிலையோ எழுதா உயிர் காவியமோ ஹா ....நீ அவளிடம் சொல் முனங்கல் : ................... பெண் : குயில் சேரா குரல் நான் வெயில் சேரா ஒளி நான் இது மாறா நிலை தானோ இவள் காதலின் தீயா இல்லை தாகத்தின் ஊற்றா எரியும் எரியும் உன் சுவாசமே எரிந்தும் துடிக்கும் உன் ஜீவனே ஆண் : அவளிடம் சொல் உயிர் காய்கின்றேன் அவளிடம் சொல் பெண் : விலகும் பனியில் உணரும் குளிரோ ஆண் : இது காலம் செய்யும் உறவின் புதிரோ பெண் : இந்த வாழ்வும் இங்கே கனவோ ஹா .... ஆண் : நீ அவளிடம் சொல் அவளிடம் சொல்
Song information
Singers: A. R. Ameen and Jonita Gandhi
Release information: From Tere Ishk Mein (2025) · Singer: A. R. Ameen and Jonita Gandhi · Lyricist: Mashook Rahman · Music: A. R. Rahman
Explore this song
- Singer: A. R. Ameen and Jonita Gandhi
- Film / album: Tere Ishk Mein