Roman script
Singer : Kailash kher Music by : Vidyasagar Male Part Chinnamma kalyaanam Seedhanama yenna thara Chinnamma kalyaanam Seedhanama yenna thara..aaaa….aaa….. Male Part Pon illa porul illa Pottiyila panam illa Usura vida en kitta Osandha porul yedhum illa Male Part Malivaana porulunnu Marukkaadha nee thaayi Ennusura naan thaaren Yethukka en thaayi…..
தமிழ்
பாடகர் : கைலாஷ் கேர் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : சின்னம்மா கல்யாணம் சீதனமா என்ன தர சின்னம்மா கல்யாணம் சீதனமா என்ன தர ஆஆ ஆஆ ஆண் : பொன் இல்ல பொருள் இல்ல பொட்டியில பணம் இல்ல உசுர விட என் கிட்ட ஒசந்த பொருள் ஏதும் இல்ல ஆண் : மலிவான பொருளுன்னு மறுக்காத நீ தாயி என் உசுர நான் தாரேன் ஏத்துக்க என் தாயி
Song details
Music by: Vidyasagar
Release information: From Abhiyum Naanum (2008) · Lyricist: Vairamuthu
- Singer: Kailash kher
- Film / album: Abhiyum Naanum
- Composer: Vidyasagar