Roman script
Singers : K. J. Yesudas and Swarnalatha Music by : M. S. Viswanathan Female Part Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae… Ennai kali theerththae ulagil Yaetram puriya vanthaai Male Part Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae… Ennai kali theerththae ulagil Yaetram puriya vanthaai Both : Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae…ae… Selva kalanjiyamae…. Female Part Pillai kaniyamuthae kannamma Pesum porchiththiramae…ae… Male : Pillai kaniyamuthae kannamma Pesum porchiththiramae…ae… Female Part Alliyanaiththidavae en munnae Aadi varum thaenae…. Male : Thaenae….aadi varum thaenae…. Both : Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae…ae… Selva kalanjiyamae…. Male Part Uchchithanai mugarnthaal Karuvam ongi valaruthadi Uchchithanai mugarnthaal Karuvam ongi valaruthadi Mechchiyunai oorar pugazhnthaal Maeni silirkkuthadi…ee… Maeni silirkkuthadi… Both : Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae…ae… Selva kalanjiyamae…. Male Part Kannaththil muththamittaal ullanthaan Kalveri kolluthadi…ee… Female : Kannaththil muththamittaal ullanthaan Kalveri kolluthadi…ee… Male Part Unnai thzhuvidilo kannammaa Unmaththam aaguthadi…ee…. Unnai thzhuvidilo kannammaa Unmaththam aaguthadi…ee…. Male Part Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae… Female : Ennai kali theerththae ulagil Yaetram puriya vanthaai… Both : Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae…ae… Selva kalanjiyamae….
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே......ஏ.... என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்...... ஆண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே.....ஏ.. என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே....ஏ......ஏ..... செல்வக் களஞ்சியமே..... பெண் : பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே.....ஏ..... ஆண் : பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே.....ஏ..... பெண் : அள்ளியணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே..... ஆண் : தேனே......ஆடி வரும் தேனே இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே....ஏ......ஏ..... செல்வக் களஞ்சியமே..... ஆண் : உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி.......ஈ..... மேனி.... சிலிர்க்குதடி... இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே....ஏ......ஏ..... செல்வக் களஞ்சியமே..... ஆண் : கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்..... கள்வெறி கொள்ளுதடி...ஈ..... பெண் : கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்..... கள்வெறி கொள்ளுதடி....ஈ... ஆண் : உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி.......ஈ..... உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி.......ஈ..... ஆண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே.....ஏ.... பெண் : என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்.. இருவர் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே....ஏ......ஏ..... செல்வக் களஞ்சியமே.....
Song information
Singers: K. J. Yesudas and Swarnalatha
Music by: M. S. Viswanathan
Release information: From Neethikku Thandanai (1987) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: K. J. Yesudas and Swarnalatha
- Film / album: Neethikku Thandanai
- Composer: M. S. Viswanathan