Roman script

Singers : Harish Raghavendra and Shaila

Music by : S. Thaman

Male Part

Chinnapponnu saela

Senbagappoo pola

Chinnapponnu saela

Senbagappoo pola

Engae maaraappu mayilae poo

Nee venaam veeraappu

Female Part

Chinnapponnu saela

Senbagappoo pola

Chinnapponnu saela

Senbagappoo pola

Kaiyae maaraappu arugae

Nee vaa venaam veeraappu

Female Part

Nee pogum vazhiyodu

Thaan pogum en sela

Nee pogum vazhithedi

Varuvenae pinnaala

Male Part

Vazhitheriyaadha aaru idhu

Idha nambiththaanaa oduvadhu

Female Part

Pudhu vellam serum bodhu

Vazhiyenna paadhai enna

Kaatraagi veesum bodhu

Dhisai enna dhesam enna

Male Part

Manasa thaal pottu

Mayilae nee poo

Venaam velaiyaattu

Female Part

Chinnapponnu saela

Senbagappoo pola

Kaiyae maaraappu

Male : Mayilae poo

Nee venaam veeraappu

Female Part

Aaaa……aaa…..aaa….

Haa….aaa…aaa….

Male Part

En mela nee aasai

Kondaalum thappilla

Ennaalum kuyilukku

Nindraada kokkilla

Female Part

Nee thandha thaali

Mudinji vachen

Onna nambithaanae

Olichi vachen

Male Part

Pollaappu venaam pulla

Poochoodum kaalam valla

Naan thoonga paayum illa

Nee vandhaa gnyaayam illa

Female Part

Venaam pooppaadu arugae

Nee vaa rosaa poochoodu

Male Part

Chinnapponnu saela

Senbagappoo pola

Female : Lalaa lalaa laa

Laa laaa

Lalaa lalaa laa

தமிழ்

பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் ஷைலா

இசையமைப்பாளர் : எஸ். தமன்

ஆண் : சின்ன பொண்ணு சேலை

செண்பகப்பூ போல

சின்ன பொண்ணு சேலை

செண்பகப்பூ போல

எங்கே மாராப்பு.....

மயிலே நீ போ வேணாம் வீராப்பு....

பெண் : சின்ன பொண்ணு சேலை

செண்பகப்பூ போல

சின்ன பொண்ணு சேலை

செண்பகப்பூ போல

கையே மாராப்பு......

வருவேன் நீ வா வேணா வீராப்பு......

பெண் : ஆஅ.....ஆஅ......ஆஆ.....

ஆஅ.....ஆஅ.....ஆஅ.....

பெண் : நீர் போகும் வழியோடு

தான் போகும் என் சேலை

நீ போகும் வழி தேடி

வருவேனே பின்னால

ஆண் : வழி தெரியாத ஆறு இது

இதை நம்பித்தானா ஓடுவது

பெண் : புது வெள்ளம் சேரும்போது

வழி என்ன பாதை என்ன

காற்றாகி வீசும் போது

தசை என்ன தேசம் என்ன

ஆண் : மனச தாழ் போட்டு

மயிலே நீ போ

வேணாம் விளையாட்டு......

பெண் : சின்ன பொண்ணு சேலை

செண்பகப்பூ போல

கையே மாராப்பு......

ஆண் : மயிலே நீ போ

வேணாம் வீராப்பு....

பெண் : ஆஅ.....ஆஅ......ஆஆ.....

ஆஅ.....ஆஅ......ஆஅ......

ஆண் : என் மேல நீ ஆசை

கொண்டாலும் தப்பில்லை....

என்றாலும் குயிலுக்கு

நின்றாட கொப்பில்லை

பெண் : நீ தந்த தாலி

முடிஞ்சுவச்சேன்

உன்ன நம்பி தானே

ஒளிச்சுவச்சேன்

ஆண் : பொல்லாப்பு வேணா புள்ள

பூச்சூடும் காலம் வல்ல

நான் தூங்க பாயும் இல்ல

நீ வந்த நியாயம் இல்ல

பெண் : வீணா கூப்பாடு

வருவேன் நீ வா ரோசா பூ சூடு.....

ஆண் : சின்ன பொண்ணு சேலை

செண்பகப்பூ போல

பெண் : லாலா லாலாலா....

லாலா லா லா.....

லாலா லாலாலா.....

பெண் : ஆஅ.....ஆஅ......ஆஆ....

ஆண் : ஆஅ.....ஆஅ......ஆஆ......

பெண் : ஆஅ.....ஆஅ......ஆஆ....

Song information

Singers: Harish Raghavendra and Shaila

Music by: S. Thaman

Release information: From Mambattiyan (2011) · Lyricist: Vairamuthu

Explore this song