Roman script
Singers : K. J. Yesudas and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Aa…..nnaa Male : Adhu enna Female : Aavannaa Male : Aagattum Female : Ee….nnaa Male : Idhu enna Female : Eeyannaa Male : Irukattum Female Part Chinna ponnaa irukkaiyilae aa…nnaa Ava kanni ponnaa aanavudan aavannaa Chinna ponnaa irukkaiyilae aa…nnaa Ava kanni ponnaa aanavudan aavannaa Male Part Ilam paruvam vanthathunnaa iyi…nnaa….aa…. Avan idhayam konjam perisaanaa eeyannaa….eeyannaa…. Female Part Chinna ponnaa irukkaiyilae aa…nnaa Ava kanni ponnaa aanavudan aavannaa Female Part Annaiyendrum thanthaiyendrum iruvarundu Avar anbu vaiththa kaaranaththaal irandum ondru Male : Vandi endrum maadu endrum irandum undu Athai vandiyilae poottiyathaal irandum ondru Female Part Vayathu vantha pinnaethaan valargirathu anbe Vayathu vantha pinnaethaan valargirathu anbe Male : Maadu vaangi vanthapinnae vandi nagargirathu Maadu vaangi vanthapinnae vandi nagargirathu munnae Female Part Chinna ponnaa irukkaiyilae aa…nnaa Ava kanni ponnaa aanavudan aavannaa Female Part Valluvarin vaazhkkaiyai nee padikka venum Adhil vaasugiyin kadhaiyum nee ketkka vendum Male : Enga ooru valluvaru paaduvaaru Avaru yaerukeththa kalappaiyum sedhukkuvaaru Female Part Paavai enthan ulagam appaavi unthan idhayam Paavai enthan ulagam appaavi unthan idhayam Male : Paavigalin kalagam appaavigalaal vilagum Paavigalin kalagam appaavigalaal vilagum Female Part Chinna ponnaa irukkaiyilae aa…nnaa Ava kanni ponnaa aanavudan aavannaa
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அ..ன்னா... ஆண் : அது என்ன பெண் : ஆவன்னா..... ஆண் : ஆகட்டும் பெண் : இ..ன்னா.... ஆண் : இது என்ன பெண் : ஈயன்னா..... ஆண் : இருக்கட்டும்... பெண் : சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா ஆண் : இளம் பருவம் வந்ததுன்னா இ...ன்னா....ஆ..... அவன் இதயம் கொஞ்சம் பெரிசானா ஈயன்னா.......ஈயன்னா பெண் : சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா பெண் : அன்னையென்றும் தந்தையென்றும் இருவருண்டு அவர் அன்பு வைத்த காரணத்தால் இரண்டும் ஒன்று ஆண் : வண்டி என்றும் மாடு என்றும் இரண்டும் உண்டு அதை வண்டியிலே பூட்டியதால் இரண்டும் ஒன்று பெண் : வயது வந்த பின்னேதான் வளர்கிறது அன்பே வயது வந்த பின்னேதான் வளர்கிறது அன்பே ஆண் : மாடு வாங்கி வந்தபின்னே வண்டி நகர்கிறது மாடு வாங்கி வந்தபின்னே வண்டி நகர்கிறது முன்னே.. பெண் : சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா பெண் : வள்ளுவரின் வாழ்க்கையை நீ படிக்க வேணும் அதில் வாசுகியின் கதையும் நீ கேட்க வேண்டும் ஆண் : எங்க ஊரு வள்ளுவரு பாடுவாரு அவரு ஏருக்கேத்த கலப்பையையும் செதுக்குவாரு பெண் : பாவை எந்தன் உலகம் அப்பாவி உந்தன் இதயம் பாவை எந்தன் உலகம் அப்பாவி உந்தன் இதயம் ஆண் : பாவிகளின் கலகம் அப்பாவிகளால் விலகும்..... பாவிகளின் கலகம் அப்பாவிகளால் விலகும்..... பெண் : சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா
Song information
Singers: K. J. Yesudas and P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Manamara Vaazhthungal (1976) · Singer: K. J. Yesudas and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: K. J. Yesudas and P. Susheela
- Film / album: Manamara Vaazhthungal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan