Roman script
Singer : Karthik Music by : Ilayaraja Male Part Chinna kuyilae kuyilae Kuralai enakku tharuvaayoo Chinna kuyilae kuyilae Kuralai enakku tharuvaayoo Un kuralil pudhidhaai Paattu parisu tharuvaayoo Male Part Un isayaai ketpadhaal Manam pudhiyadhaagudhae Yenna chiraghu viriyudhae Vaanil midhakkudhae Appadiyae vittu vidu …parandhu sella Male Part Kuyilae kuyilae Kuralai enakku tharuvaayoo Un kuralil pudhidhaai Paattu parisu tharuvaayoo Male Part Yeththanaiyoo paithiyangal Isayilae ingu undu Un isayil piththu konda Ennaipola yevarundu… Male Part Paatu katti mettu cholvaar Thannai thaanae thatti kolvaar Kaththum kuyil viththaikoru Arththam solla yaarundu….. Male Part Thevaiyillaadha osaigal ezhuppi Isaiyinai keduppaanae Porul ilaadha vaarthaigal ezhudhi Paattu endru solvaanae Male Part Isaimagalae varundha vendaam Ini undhan kaavalai vittu Parandhu sella Male Part Kuyilae kuyilae …ae…. Chinna kuyilae kuyilae Kuralai enakku tharuvaayoo Un kuralil pudhidhaai Paattu parisu tharuvaayoo..hoo Male Part Aatrukkoru paadhaiyundu Adhilum or jeevanundu Thannudaiya paadhai thannai Dhinam dhinam maatraadhu Male Part Kaatrukullae naadham undu Adharkkum or nenjamundu Vatri vitta ullangalin Kaadhugalil nuzhaiyaadhu Male Part {Irukkindra pozhudhai Izhakkindra perku} (2) Illai oru nalla edhir kaalam Padikkindra kaalam padikka marandhaal Vaazhkaiyum thalai keezh maarum Male Part Yedhai paarthum padikka vendum Pirakkum pudhu unarvu Parakkum chinna Male Part Kuyilae kuyilae Kuralai enakku tharuvaayoo Un kuralil pudhidhaai Paattu parisu tharuvaayoo Male Part Un isayaai ketpadhaal Manam pudhiyadhaagudhae Yenna chiraghu viriyudhae Vaanil midhakkudhae Appadiyae vittu vidu …parandhu sella Male Part Kuyilae kuyilae Kuralai enakku tharuvaayoo Un kuralil pudhidhaai Paattu parisu tharuvaayoo..hoo..
தமிழ்
ஆண் : சின்ன குயிலே குயிலே குரலை எனக்கு தருவாயோ சின்ன குயிலே குயிலே குரலை எனக்கு தருவாயோ உன் குரலில் புதிதாய் பாட்டு பரிசு தருவாயோ ஆண் : உன் இசை கேட்பதால் மனம் புதிதாகியதே என்ன சிறகு விரியுதே வானில் மிதக்குதே அப்படியே விட்டு விடு.. பறந்து செல்ல... ஆண் : குயிலே குயிலே குரலை எனக்கு தருவாயோ உன் குரலில் புதிதாய் பாட்டு பரிசு தருவாயோ ஆண் : எத்தனையோ பைத்தியங்கள் இசையிலே இங்கு உண்டு உன் இசையில் பித்து கொண்டு என்னை போல் எவருண்டு ஆண் : பாட்டு கட்டி மெட்டு சொல்வார் தன்னை தானே தட்டி கொள்வார் கத்தும் குயில் வித்தைகொரு அர்த்தம் சொல்ல யாருண்டு ஆண் : தேவையில்லாத ஓசைகள் எழுப்பி இசையினை கெடுப்பானே பொருள் இல்லாத வார்த்தைகள் எழுதி பாட்டு என்று சொல்வானே ஆண் : இசைமகளே வருந்த வேண்டாம் இனி உந்தன் காவலை விட்டு பறந்து செல்ல ஆண் : குயிலே குயிலே..ஏ.... சின்ன குயிலே குயிலே குரலை எனக்கு தருவாயோ உன் குரலில் புதிதாய் பாட்டு பரிசு தருவாயோ..ஹோ ஆண் : ஆற்றுக்கொரு பாதையுண்டு அதிலும் ஓர் ஜீவனுண்டு தன்னுடைய பாதை தன்னை தினம் தினம் மாற்றாது ஆண் : காற்றுகுள்ளே நாதம் உண்டு அதற்கும் ஓர் நெஞ்சம் உண்டு வற்றி விட்ட உள்ளங்களின் காதுகளில் நுழையாது ஆண் : {இருக்கின்ற பொழுதை இழக்கின்ற பேருக்கு} (2) இல்லை ஒரு நல்ல எதிர் காலம் படிக்கின்ற காலம் படிக்க மறந்தால் வாழ்கையும் தலை கீழ் மாறும் ஆண் : எதை பார்த்தும் படிக்க வேண்டும் பிறக்கும் புது உணர்வு பறக்கும் சின்ன ஆண் : குயிலே குயிலே குரலை எனக்கு தருவாயோ உன் குரலில் புதிதாய் பாட்டு பரிசு தருவாயோ ஆண் : உன் இசை கேட்பதால் மனம் புதிதாகியதே என்ன சிறகு விரியுதே வானில் மிதக்குதே அப்படியே விட்டு விடு.. பறந்து செல்ல... ஆண் : குயிலே குயிலே குரலை எனக்கு தருவாயோ உன் குரலில் புதிதாய் பாட்டு பரிசு தருவாயோ...ஹோ...
Song details
Music by: Ilayaraja
Release information: From Manasellam (2003) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Karthik
- Film / album: Manasellam
- Composer: Ilayaraja
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : இளையராஜா