Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Chinna kutty azhagai paarththu Sirichchikka mama konjam singaarammaa Om manasai virichchikka mama Mama….mama….mama… Female Part Chinna kutty azhagai paarththu Sirichchikka mama konjam singaarammaa Om manasai virichchikka mama Female Part Naanirukkira nilaiyai paarththu Nadanthukka mama Thaenirukkira mugaththai parththu Saernthukka mama… Female Part Chinna kutty azhagai paarththu Sirichchikka mama konjam singaarammaa Om manasai virichchikka mama Female Part Anantha kadhalai Aarambam seigiraen nanammaa Aarambam seithida Naanendru vanthaval neeyammaa Female Part Kayil pattathum thottathum Ennenna inbam undaagum Nee konjam sollammaa Female Part Chinna kutty azhagai paarththu Sirichchikka mama konjam singaarammaa Om manasai virichchikka mama Female Part Neeyaachchu nanaachchu Nerukku neraaga vaariyaa Nee paarththa ponnunga Yaaraenum ennaattam jodiyaa Female Part Intha theeraatha mogaththil Konjattum ennai Ennaannu sollu pinnae Female Part Chinna kutty azhagai paarththu Sirichchikka mama konjam singaarammaa Om manasai virichchikka mama Female Part ………….. Female Part Rambaiyum oorvasi Menagai ellaamum paarththavan Raththiri neraththil sariththiram Sangeetham kettavan aa…aa…aa…. Female Part Kamapa kama thapa maa gaa gaa sa tha Saa kaa ka saakaka saagaga Sariththiram sangeetham kettavan Unnai thottaakka thulluvae thaalaathu ponnae Rajannu sollu ennai Female Part Chinna kutty azhagai paarththu Sirichchikka mama konjam singaarammaa Om manasai virichchikka mama Female Part Chinna kutty azhagai paarththu Sirichchikka mama konjam singaarammaa Om manasai virichchikka mama Hae hae hae hae…….
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சின்னக் குட்டி அழகைப் பார்த்து சிரிச்சிக்க மாமா கொஞ்சம் சிங்காரமா ஓம் மனசை விரிச்சிக்க மாமா மாமா........மாமா.....மாமா........ பெண் : சின்னக் குட்டி அழகைப் பார்த்து சிரிச்சிக்க மாமா கொஞ்சம் சிங்காரமா ஓம் மனசை விரிச்சிக்க மாமா பெண் : நானிருக்கிற நிலையைப் பார்த்து நடந்துக்க மாமா தேனிருக்கிற முகத்தைப் பார்த்து சேர்ந்துக்க மாமா....... பெண் : சின்னக் குட்டி அழகைப் பார்த்து சிரிச்சிக்க மாமா கொஞ்சம் சிங்காரமா ஓம் மனசை விரிச்சிக்க மாமா பெண் : ஆனந்தக் காதலை ஆரம்பம் செய்கிறேன் நானம்மா ஆரம்பம் செய்திட நானென்று வந்தவள் நீயம்மா பெண் : கையில் பட்டதும் தொட்டதும் என்னென்ன இன்பம் உண்டாகும் நீ கொஞ்சம் சொல்லம்மா பெண் : சின்னக் குட்டி அழகைப் பார்த்து சிரிச்சிக்க மாமா கொஞ்சம் சிங்காரமா ஓம் மனசை விரிச்சிக்க மாமா பெண் : நீயாச்சு நானாச்சு நேருக்கு நேராக வாரியா நீ பார்த்த பொண்ணுங்க யாரேனும் என்னாட்டம் ஜோடியா பெண் : இந்த தீராத மோகத்தில் கொஞ்சட்டும் என்னை என்னான்னு சொல்லு பின்னே பெண் : சின்னக் குட்டி அழகைப் பார்த்து சிரிச்சிக்க மாமா கொஞ்சம் சிங்காரமா ஓம் மனசை விரிச்சிக்க மாமா பெண் : லாலாலலலலலாலா லாலாலாலா லாலாலலலலலாலா லாலாலாலா.... பெண் : ரம்பையும் ஊர்வசி மேனகை எல்லாமும் பார்த்தவன் ராத்திரி நேரத்தில் சரித்திரம் சங்கீதம் கேட்டவன் ஆ.......ஆ.....ஆ... பெண் : கமப கம தப மா கா கா ஸ த ஸா கா க ஸாகக ஸாகக சரித்திரம் சங்கீதம் கேட்டவன் –உன்னைத் தொட்டாக்க துள்ளுவே தாளாது பொண்ணே ராஜான்னு சொல்லு என்னை பெண் : சின்னக்குட்டி அழகைப் பார்த்து சிரிச்சிக்க மாமா கொஞ்சம் சிங்காரமா ஓம் மனசை விரிச்சிக்க மாமா பெண் : சின்னக்குட்டி அழகைப் பார்த்து சிரிச்சிக்கலாமா சிங்காரமா எம் மனசை விரிச்சிக்கலாமா ஹே......ஹே......ஹே.....ஹே......
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thaai (1974) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Thaai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan