Roman script

Singer : K. S. Chitra
Music by : Chandrabose
Lyrics by : Vairamuthu
Female Part
Aaa….aaa….aaa….
Chinna kannaa chella kannaa
Sontham enna sontham
Yaezhu jenmam pona pinnum
Vaazhum intha bantham
Female Part
Thaai madiyil oivedukkum
Kaalam nimmathi
Thalaiyeduththu valarnthu vittaal
Inbam thunbam paathi
Female Part
Chinna kannaa chella kannaa
Sontham enna sontham
Yaezhu jenmam pona pinnum
Vaazhum intha bantham

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடலாசிரியர் : வைரமுத்து
பெண் : ஆஆ....ஆஆ......ஆஆ..
சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும்
வாழும் இந்த பந்தம்
பெண் : தாய் மடியில் ஓய்வெடுக்கும்
காலம் நிம்மதி
தலையெடுத்து வளர்ந்து விட்டால்
இன்பம் துன்பம் பாதி
பெண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும்
வாழும் இந்த பந்தம்....

Song details

Music by: Chandrabose

Lyrics by: Vairamuthu

Release information: From Thaimel Aanai (1988) · Singer: K. S. Chitra · Lyricist: Vairamuthu · Music: Chandrabose

Song video

Watch on YouTube