Roman script
Singer : Shoba Chandrasekhar Music by : M. S. Viswanathan Female Part Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae… Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae… Female Part Ennai kali theerththae ulagil Yaetram puriya vanthaai Ennai kali theerththae ulagil Yaetram puriya vanthaai Female Part Pillai kaniyamuthae kannamma Pesum porchiththiramae…ae… Pillai kaniyamuthae kannamma Pesum porchiththiramae…ae… Alliyanaiththidavae en munnae Aadi varum thaenae…. Thaenae….aadi varum thaenae…. Female Part Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae… Ennai kali theerththae ulagil Yaetram puriya vanthaai….
தமிழ்
பாடகி : ஷோபா சந்திரசேகர் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே.....ஏ..... சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே....ஏ... பெண் : என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் பெண் : பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே.....ஏ... பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே....ஏ.... அள்ளியணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே....... தேனே.....ஆடி வரும் தேனே பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே....ஏ... என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்.....
Song information
Singer: Shoba Chandrasekhar
Music by: M. S. Viswanathan
Release information: From Neethikku Thandanai (1987) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: Shoba Chandrasekhar
- Film / album: Neethikku Thandanai
- Composer: M. S. Viswanathan