Roman script
Singer : S. Janaki Music by : Chandrabose Female Part Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum Kannae un kai pattaal Kaanja kodi pinju vidum Patta maram paaloorum Paagarkaa thenoorum.. oh..oh..oho Female Part Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum Female Part Odugira megangalae Oru nimisham nillunga Appava paathakka Azhudhennu sollunga Thaai vecha mai ellaam Kannodu karaigiradhae Kanneeru ippodu Karuppaaga irukkiradhae Female Part Nee mutham thandha Kannil indru ratham vandhadhu Nee solli thandha paadal mattum Nenjil nindradhu Female Part Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum Female Part Appa nee illamal Pasi thookkam vaaradhu Puyalodu mazhai vandha Poo mottu thaaladhu Yen innum varavilla En nenju thaangadhu Mul mela thala vechu Mullapoo thoongaadhu Female Part Iva aalillama noolillama Aadum pattamaa Naan kanneer vittu paadum pattu Kaadhil ettumaa Female Part Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum Kannae un kai pattaal Kaanja kodi pinju vidum Patta maram paaloorum Paagarkaa thenoorum.. oh..oh..oho Female Part Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum En thunbam ellaam theerum
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும் கண்ணே உன் கை பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும் பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ பெண் : சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும் பெண் : ஓடுகிற மேகங்களே ஒரு நிமிஷம் நில்லுங்க அப்பாவ பாத்தாக்கா அழுதேன்னு சொல்லுங்க தாய் வச்ச மையெல்லாம் கண்ணோடு கரைகிறதே கண்ணீரு இப்போது கருப்பாக இருக்கிறதே பெண் : நீ முத்தம் தந்தால் கண்ணில் இன்று ரத்தம் வந்தது நீ சொல்லி தந்த பாடல் மட்டும் நெஞ்சில் நின்றது பெண் : சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும் பெண் : அப்பா நீ இல்லாம பசி தூக்கம் வாராது புயலோடு மழை வந்தா பூ மொட்டு தாளாது ஏன் இன்னும் வரவில்ல என் நெஞ்சு தாங்காது முள் மேலே தல வச்சு முல்லப்பூ தூங்காது பெண் : இவ ஆளில்லாம நூலில்லாம ஆடும் பட்டமா நான் கண்ணீர் விட்டு பாடும் பாட்டு காதில் எட்டுமா பெண் : சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும் கண்ணே உன் கை பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும் பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ பெண் : சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும் என் துன்பம் எல்லாம் தீரும்....
Song information
Singer: S. Janaki
Music by: Chandrabose
Release information: From Shankar Guru (1987) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Shankar Guru
- Composer: Chandrabose