Roman script
Chinna Chinna Poove Duet Song Lyrics from Kadavulin Kuzhandhai – 1960 Film, Starring Kalyan Kumar, Jamuna, M. R. Radha, T. K. Shanmugam and Others. This song was sung by P. B. Srinivas & P. Susheela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniam. Singers : P. B. Srinivas and P. Susheela Music by : G. Ramanathan Lyrics by : Ku. Ma. Balasubramaniam Male Part ………………….. Male Part Chinna chinna poove siriththaadum poove Thendral vanthu unthan kaadhil pesuvatheno yaeno Female : Adhuve aanantha ragasiyam thaano Aaa…aa….chinna chinna poove siriththaadum poove Thendral vanthu unthan kaadhil pesuvatheno yaeno Adhuve aanantha ragasiyam thaano Aa…aa….adhuve aanantha ragasiyam thaano Female Part Arumpaagave nindra velaiyilae Ariyaamalae vanthu solaiyilae Kurumpaaga theendi aavalai thoondi Male Part Aaa….aa…aa….aa….oo…aa… Female : Kurumpaaga theendi aavalai thoondi Konjum nenjil thaen ponga pesuvatheno Konjum nenjil thaen ponga pesuvatheno Male : Adhuve aanantha ragasiyam thaano Female : Aaa…aa….adhuve aanantha ragasiyam thaano Female Part Chinna chinna poove siriththaadum poove Thendral vanthu unthan kaadhil pesuvatheno Adhuve aanantha ragasiyam thaano Female Part Azhagaagave anthi neraththilae Yamuna nadhi pongum oraththilae Kuzhaloothum kannan kooraatha sollai Kuzhaloothum kannan kooraatha sollai Konji konji poonguyil koovuvatheno Male : Konji konji poonguyil koovuvatheno Female : Adhuve aanantha ragasiyam thaano Male : Aaa…aa….adhuve aanantha ragasiyam thaano Both : Chinna chinna poove siriththaadum poove Thendral vanthu unthan kaadhil pesuvatheno Adhuve aanantha ragasiyam thaano
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம் ஆண் : .............................. ஆண் : சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ ஏனோ.... பெண் : அதுவே ஆனந்த ரகசியம் தானோ ஆஅ....ஆ....சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ அதுவே ஆனந்த ரகசியம் தானோ ஆஅ...ஆ.....அதுவே ஆனந்த ரகசியம் தானோ பெண் : அரும்பாகவே நின்ற வேளையிலே அறியாமலே வந்து சோலையிலே குறும்பாகத் தீண்டி ஆவலைத் தூண்டி ஆண் : ஆஅ...ஆ....ஆ.....ஆ....ஓ.....ஆ..... பெண் : குறும்பாகத் தீண்டி ஆவலைத் தூண்டி கொஞ்சும் நெஞ்சில் தேன் பொங்கப் பேசுவதேனோ கொஞ்சும் நெஞ்சில் தேன் பொங்கப் பேசுவதேனோ ஆண் : அதுவே ஆனந்த ரகசியம் தானோ பெண் : ஆஅ....ஆ....அதுவே ஆனந்த ரகசியம் தானோ பெண் : சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ அதுவே ஆனந்த ரகசியம் தானோ பெண் : அழகாகவே அந்தி நேரத்திலே யமுனாநதி பொங்கும் ஓரத்திலே குழலூதும் கண்ணன் கூறாத சொல்லை குழலூதும் கண்ணன் கூறாத சொல்லை கொஞ்சிக் கொஞ்சிப் பூங்குயில் கூவுவதேனோ ஆண் : கொஞ்சிக் கொஞ்சிப் பூங்குயில் கூவுவதேனோ பெண் : அதுவே ஆனந்த ரகசியம் தானோ ஆண் : ஆ....ஆஅ....அதுவே ஆனந்த ரகசியம் தானோ இருவர் : சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ அதுவே ஆனந்த ரகசியம் தானோ
Song information
Singers: P. B. Srinivas and P. Susheela
Music by: G. Ramanathan
Lyrics by: Ku. Ma. Balasubramaniam
Release information: From Kadavulin Kuzhandhai (1960) · Singer: P. B. Srinivas and P. Susheela · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. B. Srinivas and P. Susheela
- Film / album: Kadavulin Kuzhandhai
- Composer: G. Ramanathan
- Lyricist: Ku. Ma. Balasubramaniam