Roman script
Singer : Pradeep Kumar Music by : Sean Roldan Lyrics by : Mohan Rajan Male Part Chill makka Hoo chill makka Chill makka ho Vazhkkaiyila Male Part Konjam kooda Chill panna neramilla Namakkunnu Enjirukkum vazhkkaiyila Male Part Kashtam nashtam Pakkam varu kaalathula Panja pola Nenjirundhaa kavalaiyilla Male Part Heart-u pesum Vaathaiyathan kelu Cycle gap-il Sandhosaththa thedu Male Part Yenni paaru Sonna kelu Male Part Chill makka Hoo chill makka Chill makka hoo Vazhkkaiyila Male Part Chill makka Hoo chill makka Chill makka hoo Vazhkkaiyila Male Part Kaala puthagathin Adutha pakkam enna Yaarukku theriyum Pogum paadhaikkellam Thiruppam engu varum Yarukku theriyum Male Part Kolla inbam irrkku Adha alla neram odhukku Maari pogum thedhi Adhil maranthu pogum paadhi Manadhil minjum meetdhi ada Adhuthan vazhvin seithi Male Part Yenni paaru Sonna kelu Male Part Chill makka Hoo chill makka Chill makka hoo Vazhkkaiyila Male Part Chill makka Hoo chill makka Chill makka hoo Vazhkkaiyila Male Part Yaar enna sonnalum Per sollum uravu Tholsaainthu nadakkum Veraagi orunaal Peranbu unaiyae Kaiththaangi pidikkum Male Part Sera ullam uganthaa Oru kodi sondham irukku Maari pogum thedhi Adhil maranthu pogum paadhi Manadhil minjum meetdhi ada Adhuthan vazhvin seithi Male Part Yenni paaru Sonna kelu Male Part Konjam kooda Chill panna neramilla Namakkunnu Enjirukkum vazhkkaiyila Male Part Kashtam nashtam Pakkam varu kaalathula Panja pola Nenjirundhaa kavalaiyilla Male Part Heart-u pesum Vaathaiyaththan kelu Cycle gap-il Sandhosaththa thedu Humming : …………………. Male Part Chill maame
தமிழ்
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : சில் மக்கா ஹோ! சில் மக்கா சில் மக்கா ஹோ! வாழ்க்கையில ஆண் : கொஞ்சம் கூட சில் பண்ண நேரமில்ல நமக்குன்னு எஞ்சிருக்கும் வாழ்க்கையில ஆண் : கஷ்டம் நஷ்டம் பக்கம் வரும் காலத்துல பஞ்ச போல நெஞ்சிருந்தா கவலயில்லை ஆண் : ஹார்ட்டு பேசும் வார்த்தையத்தான் கேளு சைக்கிள் காப் -ல சந்தோசத்த தேடு ஆண் : எண்ணி பாரு சொன்னா கேளு ஆண் : சில் மக்கா ஹோ! சில் மக்கா சில் மக்கா ஹோ! வாழ்க்கையில ஆண் : சில் மக்கா ஹோ! சில் மக்கா சில் மக்கா ஹோ! வாழ்க்கையில ஆண் : கால புத்தகத்தின் அடுத்த பக்கம் என்ன யாருக்கு தெரியும் போகும் பாதைக்கெல்லாம் திருப்பம் எங்கு வரும் யாருக்கு தெரியும் ஆண் : கொள்ள இன்பம் இருக்கு அத அள்ள நேரம் ஒதுக்கு மாறி போகும் தேதி அதில் மறந்து போகும் பாதி மனதில் மிஞ்சும் மீதி அட அதுதான் வாழ்வின் செய்தி ஆண் : எண்ணி பாரு சொன்னா கேளு ஆண் : சில் மக்கா ஹோ! சில் மக்கா சில் மக்கா ஹோ! வாழ்க்கையில ஆண் : சில் மக்கா ஹோ! சில் மக்கா சில் மக்கா ஹோ! வாழ்க்கையில ஆண் : யார் என்ன சொன்னாலும் பேர் சொல்லும் உறவு தோள்சாய்ந்து நடக்கும் வேராகி ஒருநாள் பேரன்பு உனையே கைத்தாங்கி பிடிக்கும் ஆண் : சேர உள்ளம் உகந்தா ஒரு கோடி சொந்தம் இருக்கு மாறி போகும் தேதி அதில் மறந்து போகும் பாதி மனதில் மிஞ்சும் மீதி அட அதுதான் வாழ்வின் செய்தி ஆண் : எண்ணி பாரு சொன்னா கேளு ஆண் : கொஞ்சம் கூட சில் பண்ண நேரமில்ல நமக்குன்னு எஞ்சிருக்கும் வாழ்க்கையில ஆண் : கஷ்டம் நஷ்டம் பக்கம் வரும் காலத்துல பஞ்ச போல நெஞ்சிருந்தா கவலயில்லை ஆண் : ஹார்டு பேசும் வார்த்தையத்தான் கேளு சைக்கிள் காப்- ல சந்தோசத்த தேடு முனகல் : ................ ஆண் : சில் மாமே ...
Song information
Singer: Pradeep Kumar
Music by: Sean Roldan
Lyrics by: Mohan Rajan
Release information: From Good Night (2023) · Singer: Pradeep Kumar · Lyricist: Mohan Rajan · Music: Sean Roldan
Explore this song
- Singer: Pradeep Kumar
- Film / album: Good Night
- Composer: Sean Roldan
- Lyricist: Mohan Rajan