Roman script
Chill Bro Song Lyrics is the first single from upcoming tamil film “Pattas” starring actor “Dhanush”. This song is Sung by Dhanush and Composed by Vivek Mervin Singer : Dhanush Music by : Vivek – Mervin Whistling : …………………. Male Part Hey petta boy I am a setta boy Build up illaama Mass kaattum boy Male Part Paasam boy Konjam mosam boy Kaasu illaati Kuda happy boy Male Part Dummaangi nammakitta Venaam seenagi Poidunda vandhu friend aagi Onnukulla onna fittaagi Thaarumaara hit aagi Chorus {Chill bro Rombha dhill bro Go for kill bro We are winner winner winner Chicken dinner} (2) Chorus Chill bro… Winner winner Chicken dinner Whistling : ……………………. Male Part Bro chill bro Bro chill bro Bro….bro….chill bro…. Male Part Hey petrol velai Yeripochu Male : Car-ey illa problem illa Male : Chennaila thanni illa Male : Naan kulikavaemaaten Kavalai illai Male Part Naalaiku ennaanu Yosikka maaten Secret sonnaka Naan pesikka maaten Nambi vandhakka Kaivuda maaten Nandri kettaalum Kandukka maaten Male Part Dummaangi nammakitta Venaam seenagi Poidunda vandhu friend aagi Onnukulla onna fittaagi Thaarumaara hit aagi Chorus {Chill bro Rombha dhill bro Go for kill bro We are winner winner winner Chicken dinner} (2) Male Part Hey petta boy I am a setta boy Build up illaama Mass kaattum boy Male Part Paasam boy Konjam mosam boy Kaasu illaati Kuda happy boy Whistling : …………………………… Chorus {Hey Hey Hey Hey vaa} (3) Hey..hey..hey..hey Chorus {Chill bro Rombha dhill bro Go for kill bro We are winner winner winner Chicken dinner} (2) Chorus {Winner winner Chicken dinner} (2)
தமிழ்
பாடகர் : தனுஷ் இசையமைப்பாளர் : விவேக் - மெர்வின் விசில் : ................................... ஆண் : ஹேய் பேட்ட பாய் ஐ ஆம் எ சேட்ட பாய் பில்ட் அப் இல்லாம மாஸ் காட்டும் பாய் ஆண் : பாசம் பாய் கொஞ்சம் மோசம் பாய் காசு இல்லாட்டிகூட ஹேப்பி பாய் ஆண் : டும்மாங்கி நம்மகிட்ட வேணாம் சீனாகி போயிடுண்டா வந்து ப்ரண்ட்டு ஆகி ஒன்னுக்குள்ள ஒண்ணா பிட்டாகி தாறுமாறா ஹிட் ஆகி குழு : {ஜில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ கோ பார் கில் ப்ரோ வி ஆர் வின்னர் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்} (2) குழு : ஜில் ப்ரோ....... வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் விசில் : ........................................ ஆண் : ப்ரோ ஜில் ப்ரோ ப்ரோ ஜில் ப்ரோ ப்ரோ......ப்ரோ....... ஜில் ப்ரோ..... ஆண் : ஹேய் பெட்ரோல் விலை ஏறிபோச்சு ஆண் : காரே இல்ல பிராபலம் இல்ல ஆண் : சென்னையில தண்ணி இல்ல ஆண் : நான் குளிக்கவேமாட்டேன் கவலை இல்லை ஆண் : நாளைக் என்னான்னு யோசிக்க மாட்டேன் சீக்ரெட் சொன்னாலும் பேசிக்க மாட்டேன் நம்பி வந்தாக்கா கைவிட மாட்டேன் நன்றி கேட்டாலும் கண்டுக்கமாட்டேன் ஆண் : டும்மாங்கி நம்மகிட்ட வேணாம் சீனாகி போயிடுண்டா வந்து ப்ரண்ட்டு ஆகி ஒன்னுக்குள்ள ஒண்ணா பிட்டாகி தாறுமாறா ஹிட் ஆகி குழு : {ஜில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ கோ பார் கில் ப்ரோ வி ஆர் வின்னர் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்} (2) ஆண் : ஹேய் பேட்ட பாய் ஐ ஆம் எ சேட்ட பாய் பில்ட் அப் இல்லாம மாஸ் காட்டும் பாய் ஆண் : பாசம் பாய் கொஞ்சம் மோசம் பாய் காசு இல்லாட்டிகூட ஹேப்பி பாய் விசில் : .................................. குழு : {ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வா} (3) ஹேய்.....ஹேய்.....ஹேய்.....ஹேய் குழு : {ஜில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ கோ பார் கில் ப்ரோ வி ஆர் வின்னர் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்} (2) குழு : {வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்} (2)
Song details
Music by: Vivek – Mervin
Release information: From Pattas (2020) · Singer: Dhanush · Lyricist: Mervin Solomon · Music: Vivek - Mervin
- Singer: Dhanush
- Film / album: Pattas
- Composer: Vivek – Mervin