Roman script
Singer : Meghna Sumesh Music by : Arun Raj Lyrics by : Suresh G and Arun Raj Female Part Naa naana na na naana na na naa Naa naana na na naana na na naa Female Part Chikku bukku chikku rayila pola Exam hallula ninnachu Bakku bakku bakku question papper-a Paathu heart-um stun aachi Female Part Takku takkunu therinjadha ezhudhi Teacher kaiyila kuduthachi Kadasi bell adichi schoolu-ku Leave-u vittachi Female Part 2 months schoolu-ku Leave-u thaan vittachi Irundhalum veetula Rules ellam strictaachi Female Part Monday to sunday En time table change aachi Ena pakka inimelu Nenachaalum mudiyadhey… Female Part Naa naana na na naana na na naa Naa naana na na naana na na naa Naa naana na na naana na na naa Naa naana na na naana na na naa Female Part Home work ezhudhunu solla Inemelu chance-eh illa Pozhudhu thaan saayum mella Irundhalum kavala illa Female Part Tution miss pannura tholla Konja naala illa illa
Class roomla thoonguradhellam Inemey illa Female Part 2 months schoolu-ku Leave-u thaan vittachi Irundhalum veetula Rules ellam strictaachi Female Part Monday to sunday En time table change aachi Ena pakka inimelu Nenachaalum mudiyadhey… Female Part Naa naana na na naana na na naa Naa naana na na naana na na naa Female Part Naalu kezhama ellam Naanga enna villa Eanaa ellaa naalum Sunday pola Female Part Ada kakkum kozhi pola Nanga kaththirundhom Kakka kuriviya ippo Parandhae ponnom Female Part Oru paththu naalu Enga athatha vettula Paththu naalu Chinna chththi vettula Female Part Sochcha naala Sondha oorukullaye aadi thirivom Ada idichcha puttu Andha pudichcha kozhukkatta Sanda pottu thinnnum Patti sutta thatta Mutta mutta Adha thinnu theethutu Leave-a kazhippom Female Part Naa naana na na naana na na naa Naa naana na na naana na na naa Naa naana na na naana na na naa Naa naana na na naana na na naa
தமிழ்
பாடகி : மேக்னா சுமேஷ் இசை அமைப்பாளர் : அருண் ராஜ் பாடல் ஆசிரியர் : சுரேஷ் ஜி மற்றும் அருண் ராஜ் பெண் : நா நனநா ந ந நனாந ந ந ந நா நனநா ந ந நனாந ந ந ந பெண் : சிக்கு புக்கு சிக்கு ரயில போல எக்ஸாம் ஹாலுல நின்னாச்சு பக்கு பக்கு பக்கு கொஸ்டீன் பேப்பர்-அ பாத்து ஹார்ட்-உம் ஸ்டென் ஆச்சி பெண் : டக்கு டக்குனு தெரிஞ்சத எழுதி டீச்சர் கையில குடுத்தாச்சி கடைசி பெல் அடிச்சி ஸ்கூலு-க்கு லீவு-உ விட்டாச்சி பெண் : 2 மன்த்ஸ் ஸ்கூலு-கு லீவ்-உ தான் விட்டாச்சி இருந்தாலும் வீட்டுல ரூல்ஸ் எல்லாம் ஸ்ட்ரிக்ட்டாச்சி பெண் : மன்டே டூ சன்டே என் டைம் டேபிள் சேஞ்ச் ஆச்சி என பாக்க இனிமேலு நெனச்சாலும் முடியாதே… பெண் : நா நனநா ந ந நனாந ந ந ந நா நனநா ந ந நனாந ந ந ந நா நனநா ந ந நனாந ந ந ந நா நனநா ந ந நனாந ந ந ந பெண் : ஹோம் ஒரக்கு எழுதுன்னு சொல்ல இனிமேலு சான்ஸ்-ஏ இல்ல பொழுது தான் சாயும் மெல்ல இருந்தாலும் கவல இல்ல பெண் : டியூஷன் மிஸ் பண்ணுற தொல்ல கொஞ்ச நாளா இல்ல இல்ல கிளாஸ் ரூம்ல தூங்குறதெல்லாம் இனிமே இல்ல பெண் : 2 மன்த்ஸ் ஸ்கூலு-கு லீவ்-உ தான் விட்டாச்சி இருந்தாலும் வீட்டுல ரூல்ஸ் எல்லாம் ஸ்ட்ரிக்ட்டாச்சி பெண் : மன்டே டூ சன்டே என் டைம் டேபிள் சேஞ்ச் ஆச்சி என பாக்க இனிமேலு நெனச்சாலும் முடியாதே… பெண் : நா நனநா ந ந நனாந ந ந ந நா நனநா ந ந நனாந ந ந ந பெண் : நாளு கிழம எல்லாம் நாங்க எண்ண வில்ல ஏன்னா எல்லா நாளும் சன்டே போல பெண் : அட காக்கும் கோழி போல நாங்க காத்திருந்தோம் காக்கா குருவியாயி இப்போ பறந்தே பொன்னோம் பெண் : ஒரு பத்து நாளு எங்க அத்தாத்த வீட்டுல பத்து நாளு சின்ன சத்தி வீட்டுல சொச்ச நாளு சொந்த ஊருக்குள்ளயே ஆடி திருவோம் பெண் : அட இடிச்ச புட்டு அந்த புடிச்ச கொழுக்கட்ட சண்ட போட்டு தின்னும் பாட்டி சுட்ட தட்ட முட்ட முட்ட அத் தின்னு தீத்திட்டு லீவ்-அ கழிப்போம் பெண் : நா நனநா ந ந நனாந ந ந ந நா நனநா ந ந நனாந ந ந ந நா நனநா ந ந நனாந ந ந ந நா நனநா ந ந நனாந ந ந ந
Song information
Singer: Meghna Sumesh
Music by: Arun Raj
Lyrics by: Suresh G and Arun Raj
Release information: From Erumbu (2023) · Singer: Meghna Sumesh · Lyricist: Suresh G, Arun Raj · Music: Arun Raj
Explore this song
- Singer: Meghna Sumesh
- Film / album: Erumbu
- Composer: Arun Raj
- Lyricist: Suresh G and Arun Raj