Roman script
Singer : Mano Music by : S. A. Rajkumar Male Part Chicklet chicklet chittukuruvi Rottula nadandha kottum aruvi Male Part Chicklet chicklet chittukuruvi Rottula nadandha kottum aruvi Cuttuletu cuttuletu kannamthadavi Kaathula parandha konjam nazhuvi Male Part Nee sirichadhum ippo enakku Beer adichadha pola irukku Male Part {Koothu nadakkudhu Otti kollaththaan Kuruvi thavikkidhu Thottu kollaththaan} (2) Male Part Chicklet chicklet chittukuruvi Rottula nadandha kottum aruvi Cuttuletu cuttuletu kannamthadavi Kaathula parandha konjam nazhuvi Male Part M.tv figaru ellam Edhiril vandhu ninna nyaayama Lkg ukg padikkum Paiyanukku thaanguma Male Part Aaja merijaan Aatam poda vaariya Sharjah match pola Pottipoda readya Hey retta jada parakkudhu Motta thala molaikkidhu Male Part {Koothu nadakkudhu Otti kollaththaan Kuruvi thavikkidhu Thottu kollaththaan} (2) Male Part Chicklet chicklet chittukuruvi Rottula nadandha kottum aruvi Cuttuletu cuttuletu kannamthadavi Kaathula parandha konjam nazhuvi Male Part Yeh hei… Hei ..ee…. Unna nenachaa ullukullathaan Rayil engine onnu oduthu Chinna kilidhaan kannu adicha Manasu satellite aa maarudhu Male Part Paappa iduppula Kadhakkali nadakkudhu Paatha manasula Thaka dhimi adikkidhu Mukkaabulaa nadakkudhu Coco colaa kudikkidhu Male Part {Koothu nadakkudhu Otti kollaththaan Kuruvi thavikkidhu Thottu kollaththaan} (2) Male Part Chicklet chicklet chittukuruvi Rottula nadandha kottum aruvi Cuttuletu cuttuletu kannamthadavi Kaathula parandha konjam nazhuvi Male Part Nee sirichadhum ippo enakku Beer adichadha pola irukku Male Part {Koothu nadakkudhu Otti kollaththaan Kuruvi thavikkidhu Thottu kollaththaan} (2) Male Part Chicklet chicklet chittukuruvi Rottula nadandha kottum aruvi..yeh
தமிழ்
ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி ஆண் : நீ சிரிச்சதும் இப்ப எனக்கு பீர் அடிச்சது போல இருக்கு ஆண் : {கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான் குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்} (2) ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி ஆண் : எம் டிவி பிகரு எல்லாம் எதிரில் வந்து நின்னா நியாயமா எல் கே ஜி யூ கே ஜி படிக்கும் பையனுக்கு தாங்குமா ஆண் : ஆஜா மேரி ஜான் ஆட்டம் போட வரியா சார்ஜா மேட்சபோல போட்டி போட ரெடியா ரெட்ட ஜெட பறக்குது மொட்ட தல மொளைக்குது ஆண் : {கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான் குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்} (2) ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி ஆண் : ஏஹி ஹேய்.. ஹேய் ஈஈ..... உன்ன நெனைச்சா உள்ளுக்குள்ளத்தான் ரயிலு இஞ்சின் ஒன்னு ஓடுது சின்ன கிளிதான் கண்ணு அடிச்சா மனசு சாட்டிலைட்டா மாறுது ஆண் : பாப்பா இடுப்புல கதகலி நடக்குது பாத்தா மனசுல தக்கதிமி அடிக்குது முக்காபுலா நடக்குது கொக்க கோலா குடிக்குது ஆண் : {கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான் குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்} (2) ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி ஆண் : நீ சிரிச்சதும் இப்ப எனக்கு பீர் அடிச்சது போல இருக்கு ஆண் : {கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான் குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்} (2) ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி..ஹே
Song details
Music by: S. A. Rajkumar
Release information: From Poove Unakkaga (1996) · Lyricist: S. A. Rajkumar
- Singer: Mano
- Film / album: Poove Unakkaga
- Composer: S. A. Rajkumar
பாடகர் : மனோ இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்